ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..!

4 posters

Go down

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..! Empty அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..!

Post by ayyasamy ram Tue Sep 01, 2015 11:09 am

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..! OZpYiaFISl2R0G3FnLBo+nayan4
-
நம்ம தலைவர் இப்பல்லாம் நல்லா சமாளிக்க
கத்துக்கிட்டாரு…!

எப்படி?

அவர் தொகுதிக்கு போனப்ப மக்கள் எல்லாரும்
விளக்குமாறை தூக்கி காட்டியிருக்காங்க…நம்மகிட்ட
வந்து, மக்கள் எல்லாரும் ஆம் ஆத்மி-கட்சிக்கு
மாறிட்டாங்கன்னு பீலா உடறார்..!

மீனாசுந்தர்

———————————————

நம்ம ஹீரோ, இந்த கதையில சைக்கிள் கடை
வச்சிருக்கார்…!

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..!

வசீகரன்

——————————————-

அவனுக்கு மட்டும் எப்படி தினமும் பிச்சை அதிகமா
விழுது..?

பிச்சை போடறவங்களை போட்டோ எடுத்து
தன்னோட தர்மபிபரபு-ங்கிற ஃபேஸ்புக்குல டேக்
பண்ணி விடறானாம்..!

எஸ்.கார்த்திகேயன்

———————————————

வேலைக்காரி முனியம்மா ரொம்ப மாடர்ன்..!

எப்படி?

பக்கத்து வீட்டு சண்டையை வாட்ஸ் அப்ல அனுப்பறா..!

எஸ்.முகம்மது யூசுப்

———————————————-

நீங்க பதவியேற்று நாலு வருஷமாச்சு…மீனவர்
நலனுக்காக என்ன செஞ்சிருக்கீங்க சார்..?

நிருபர் தம்பி…என்ன இப்படி கேட்டுட்டீங்க..இந்த
நாலு வருஷமா டெய்லி ஒரு வேளையாவது
சாப்பாட்டில் ஃபிஷ் ஃபிரை சேர்த்துதான்
சாப்பிடறேன் தம்பி..!!

கே.லட்சுமணன்

——————————————————-
நன்றி-குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..! Empty Re: அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..!

Post by T.N.Balasubramanian Tue Sep 01, 2015 12:08 pm

ஆம் ஆத்மி கட்சிக்கு மாறிட்டாங்க --மகிழ்ச்சி மகிழ்ச்சி
மாடர்ன் முனியம்மா -மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..! Empty Re: அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..!

Post by krishnaamma Tue Sep 01, 2015 4:42 pm

எல்லாமே சூப்பர் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..! Empty Re: அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..!

Post by shobana sahas Tue Sep 01, 2015 9:29 pm

அனைத்தும் அருமை அய்யா . நல்ல பகிர்வு .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..! Empty Re: அப்ப பஞ்சர் டயலாக் நிறைய உண்டுன்னு சொல்லுங்க..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum