ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

4 posters

Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by krishnaamma Mon Aug 31, 2015 12:04 pm

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! HiQPDzRJS0OhqFrXNkuq+gallerye_020323468_1326915

துடில்லி: இந்தியாவில், இந்து மதத்தின் மக்கள் தொகை இறங்குமுகத்தில் உள்ளது.

மத அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டுமென, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து, மத அடிப்படையிலான மக்கள் தொகை விவரத்தை, மத்திய அரசு வெளியிட்டது.

கடந்த 2011ல் இந்தியாவின் மக்கள் தொகை, 121.09 கோடி. இதில் இந்துக்கள், 96.63 கோடியும்; முஸ்லிம்கள், 17.22 கோடியும்; கிறிஸ்தவர்கள், 2.78 கோடியும்; சீக்கியர்கள், 2.08 கோடியும்; புத்த மதத்தினர், 84 லட்சமும்; ஜெயின் மதத்தினர், 45 லட்சமும்; மற்ற மதத்தினர், 79 லட்சமும்; கணக்கெடுப்பில் மதத்தை குறிப்பிடாதவர்கள், 29 லட்சமும் உள்ளனர் என, தெரிய வந்துள்ளது.


கடந்த, 2001ம் ஆண்டு சதவீதத்தை விட முஸ்லிம்கள், 0.8 சதவீதம் அதிகரித்துள்ளனர். இந்துக்கள், 0.7 சதவீதம் குறைந்துள்ளனர். சீக்கியர்கள், 0.2 சதவீதமும், புத்த மதத்தினர், 0.1 சதவீதமும் குறைந்துள்ளனர். கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

கடந்த, 2001ல் இந்திய மக்கள் தொகை, 102 கோடி. இதில் இந்துக்கள், 82.75 கோடியும் (80.45 சதவீதம்), முஸ்லிம்கள், 13.8 கோடியும் (13.4 சதவீதம்) இருந்தனர். 2001 - -2011 வரை மக்கள் தொகை வளர்ச்சி, 17.7 சதவீதம். இந்த விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by M.Jagadeesan Mon Aug 31, 2015 12:19 pm

நாமிருவர் ! நமக்கிருவர் !!

நாமிருவர் ! நமக்கு ஒருவர் !!

நாமிருவர் ! நமக்கெதற்கு இன்னொருவர் ?

என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது . அதனால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தில் இறங்குமுகம் வந்துவிட்டது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by krishnaamma Mon Aug 31, 2015 12:33 pm

M.Jagadeesan wrote:நாமிருவர் ! நமக்கிருவர் !!

நாமிருவர் ! நமக்கு ஒருவர் !!

நாமிருவர் ! நமக்கெதற்கு இன்னொருவர் ?

என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது . அதனால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தில் இறங்குமுகம் வந்துவிட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1159907

மேலும், இந்த உரம் போட்ட காய் கறிகளை சாப்பிட்டும் நம்மில் 5 பேரில் இருவருக்கு 'ஸ்பாம் எண்ணிக்கை' குறைவாக போய் கொண்டிருக்கே ஐயா.........காரணம் அதுவாகவும் இருக்கலாம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by M.Jagadeesan Mon Aug 31, 2015 3:48 pm

ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கும் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by krishnaamma Mon Aug 31, 2015 9:56 pm

M.Jagadeesan wrote:ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1159928

நான் சூப்பர் மார்க்கெட் கல் மற்றும் டோடல் , ரிலையன்ஸ் போன்ற கடைகளில் பார்த்திருக்கேன் ஐயா, தனியாக வைத்திருப்பார்கள், காய்கறிகளும் சரி, மளிகை சாமான் களும் சரி.................ஆனால் விலை 2 முதல் 4 மடங்கு வரை இருக்கும் புன்னகை .............ஆனாலும் காய் கறிகள் கண்ணில் ஒத்திக்கொள்வது போல இருக்கும் புன்னகை
.
.
.
ஒருவாறு விலைப் பற்றி தெரிய நீங்கள் Big Basket என்று ஒரு தளம் இருக்கு அங்கு போய் பாருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by ayyasamy ram Tue Sep 01, 2015 5:54 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by shobana sahas Tue Sep 01, 2015 9:00 pm

ஒர்கனிக் காய் கனிகள் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தகமே .. இங்கு எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன் .
ஒர்கனிக் இல்லாத முறையில் வளர்க்கும் காய் கனிகளை மேட்டுபாங்கான இடத்தில வளர்கிறார்கள் .
ஒர்கனிக் காய் கனிகளை அதே இடத்தில சற்று பள்ளத்தில் பயிர் இடுகிறார்கள் . ஒர்கனிக் இல்லாத பயிர்களுக்கு உரம் போட்டு தண்ணீர் விடுகிறார்கள் . அது அப்படியே indirect ஆக பள்ளத்தில் இருக்கும் ஒர்கனிக் வகை பயிர்களுக்கும் போய் ஊட்டம் கொடுகிறது . டைரக்ட் ஆக செய்யாமல் இல்லை மறை காயாக இது நடக்கிறது அமெரிக்காவில் ...
அதிக விலை கொடுத்தது வாங்கினாலும் பயன் இருக்குமா என்பது கேள்விகுறி .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by krishnaamma Wed Sep 02, 2015 12:52 am

shobana sahas wrote:ஒர்கனிக் காய் கனிகள் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தகமே .. இங்கு எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன் .
ஒர்கனிக் இல்லாத முறையில் வளர்க்கும் காய் கனிகளை மேட்டுபாங்கான இடத்தில வளர்கிறார்கள் .
ஒர்கனிக் காய் கனிகளை அதே இடத்தில சற்று பள்ளத்தில் பயிர் இடுகிறார்கள் . ஒர்கனிக் இல்லாத பயிர்களுக்கு உரம் போட்டு தண்ணீர் விடுகிறார்கள் . அது அப்படியே indirect ஆக பள்ளத்தில் இருக்கும் ஒர்கனிக் வகை பயிர்களுக்கும் போய் ஊட்டம் கொடுகிறது . டைரக்ட் ஆக செய்யாமல் இல்லை மறை காயாக இது நடக்கிறது அமெரிக்காவில் ...
அதிக விலை கொடுத்தது வாங்கினாலும் பயன் இருக்குமா என்பது கேள்விகுறி .
மேற்கோள் செய்த பதிவு: 1160161

நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம்......நான் சொல்லும் Big Basket இல் TVS மற்றும் இன்னும் ஒரு brand மட்டுமே தருகிறார்கள்......எவ்வளவு நம்பலாம் என்று தெரியலை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை ! Empty Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை
» இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
» சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு
» 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
» 2100ல் மக்கள்தொகை ஆயிரம் கோடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum