ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

3 posters

Go down

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Empty பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

Post by krishnaamma Mon Aug 31, 2015 11:56 am

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! QGMd4ERlTSvvlhLDnEHO+aalilaikrishnar,ஆலிலைகிருஷ்ணன்

செப்., 5 - 6 கிருஷ்ண ஜெயந்தி !

கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திரத்தில், வசுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர்.

பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.

அதை ஏற்ற கிருஷ்ணர், சாதாரண குழந்தையாக உருமாறினார். அவரை பாலகிருஷ்ணர் என்று அழைத்தனர். வாழ்க்கைப் பாதைக்கு, ஒளி தரும் கீதையை அருள வந்த கண் போன்றவர் என்பதால், கண்ணன் என்றும் செல்லப் பெயரிட்டனர்.

'எங்கெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் செய்வேன்...' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. பக்தர்களைக் காக்கவும், கொடியவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் அவர் அவதரித்தார்.

அதன்படி, கம்சன் மற்றும் கவுரவர்களை அழித்தார். தர்மத்தின் வழி நின்றாலும், செஞ்சோற்றுக் கடன் என்ற பெயரில், கவுரவர்களுடன் கை கோர்த்த பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் போன்றோரையும் அழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் கிருஷ்ணர். இதன் மூலம், கெட்டவர்களுடன் சேரக்கூடாது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.

ஒருமுறை, கிருஷ்ணர், நாரத மகரிஷிக்கு உபதேசிக்கும்போது, 'நாரதா... உண்மையில் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை; என் திருநாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் தூய பக்தர்களின் நெஞ்சிலே வாழ்கிறேன்...' என்றார்.

கிருஷ்ணரின் அருளைப் பெறுவது மிகவும் எளிதானது. நல்ல மனதுடன், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், கலிசந்தரன உபநிடதம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள,

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !!

எனும் மந்திரத்தை, தினமும், 108 முறை கூறினால், அவரது அருள் பூரணமாகக் கிடைக்கும்.

மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம். மந்திரம் என்ற வார்த்தையை, மன்+திரம் என பிரித்து பொருள் காண வேண்டும். 'மன்' என்றால் மனம்; 'திரம்' என்றால், விடுவிப்பது. அனைத்து விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவிப்பதால், 'ஹரே கிருஷ்ண' மந்திரத்திற்கு, மகா மந்திரம் என்று பெயர்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று, இம்மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்குங்கள்; அந்த சின்னக் கண்ணன், நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம் வருவான்.

தி.செல்லப்பா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Empty Re: பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

Post by T.N.Balasubramanian Mon Aug 31, 2015 4:51 pm

பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி,  வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்
;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .

அப்பிடி இருக்க ,  

"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.

எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35008
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Empty Re: பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

Post by krishnaamma Mon Aug 31, 2015 9:46 pm

T.N.Balasubramanian wrote:பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,

மேற்கோள் செய்த பதிவு: 1159934

இல்லை ஐயா பெண் பெற்ற களைப்பில் யசொதைதான் மயங்கி இருப்பாள்.....தேவகியும் வசுதேவரும் 'ஜம்' என்று,  பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருக்கும்,  மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் அணிந்து இருக்கும், இந்த தெய்வீகக் குழந்தையை நல்லா தரிசனம் செய்து விட்டு, பிறகுதான் , சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுவார்கள்  பெற்றவர்கள் புன்னகை  

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! JqPVOaeCSA6mpcI87Bue+srikrishna-birth-jananam-desibantu

நீங்கள் 'பாகவதம்' 10வது காண்டம் படித்து பார்த்தால் தெரியும் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Empty Re: பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

Post by shobana sahas Tue Sep 01, 2015 8:26 pm

கிருஷ்னாம்மா சொல்வது சரி தான் . நானும் இப்படியே அறிதுள்ளேன் . யசோதைக்கு தெரியாது . தேவகி வசுதேவருக்கு கிருஷ்ணர் காட்சி கொடுப்பார் . தேவகி முதலில் குழந்தையை பார்த்து பயந்ததாக உண்டு .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Empty Re: பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

Post by krishnaamma Wed Sep 02, 2015 12:57 am

shobana sahas wrote:கிருஷ்னாம்மா சொல்வது சரி தான் . நானும் இப்படியே அறிதுள்ளேன் . யசோதைக்கு தெரியாது . தேவகி வசுதேவருக்கு கிருஷ்ணர் காட்சி கொடுப்பார் . தேவகி முதலில் குழந்தையை பார்த்து பயந்ததாக உண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1160149

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Empty Re: பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

Post by T.N.Balasubramanian Wed Sep 02, 2015 6:22 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி,  வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்
;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .

அப்பிடி இருக்க ,  

"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.

எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159934

இல்லை ஐயா பெண் பெற்ற களைப்பில் யசொதைதான் மயங்கி இருப்பாள்.....தேவகியும் வசுதேவரும் 'ஜம்' என்று,  பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருக்கும்,  மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் அணிந்து இருக்கும், இந்த தெய்வீகக் குழந்தையை நல்லா தரிசனம் செய்து விட்டு, பிறகுதான் , சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுவார்கள்  பெற்றவர்கள் புன்னகை  

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! JqPVOaeCSA6mpcI87Bue+srikrishna-birth-jananam-desibantu

நீங்கள் 'பாகவதம்' 10வது காண்டம் படித்து பார்த்தால் தெரியும் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159971

கிருஷ்ணாவின் அம்மா க்ரிஷ்ணாம்மாவே சொன்னப் பிறகு ..........
பாகவதம் 10 வது காண்டம் படிக்கவேண்டுமா ? சொன்னா சரியாகத்தான் இருக்கும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35008
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Empty Re: பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

Post by shobana sahas Wed Sep 02, 2015 7:07 am

//கிருஷ்ணாவின் அம்மா க்ரிஷ்ணாம்மாவே சொன்னப் பிறகு ..........
பாகவதம் 10 வது காண்டம் படிக்கவேண்டுமா ? சொன்னா சரியாகத்தான் இருக்கும் .
ரமணியன் //
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்! Empty Re: பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum