ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

2 posters

Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 31, 2015 10:36 am

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு THunBG3hThaDU2wqzfel+EPSON010
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma Mon Aug 31, 2015 10:39 am

நல்ல திரி....தொடர்ந்து தகவல்கள் போடுங்கள் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 31, 2015 10:44 am

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு RfO93joTRTqEvedPolLh+Vaariyar

-
அந்த நாட்களிலேயே தாயாரின் பெயரை
குழந்தைகள் தங்களின் இனிஷியலாக
வைத்துக் கொள்ளலாம் என்ற புரட்சிகரமான
சிந்தனையைத் தூண்டியவர் நம்
வாரியார் சுவாமிகள்
-
கலா ஹரி, நங்கநல்லூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 31, 2015 10:49 am

-
நோபல் பரிசு பெற்ற மகாகவி இரவீந்திரநாத் தாகூர்
அவர்களுக்கு கொல்கத்தாவில் பாராட்டுக் கூட்டம்
நடைபெற்றது
-
மண்டப வாசலில் வைக்கப்பட்டிருந்த வருகைப்பதிவேட்டில்
அனைவரும் ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டனர்.
-
ஆனால் ஒருவர் மட்டும் தமிழில் கையெழுத்து இட்டார்.
அவர்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்
-
----------------------------
வி.ரமாலட்சுமி, சேலம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma Mon Aug 31, 2015 10:50 am

ayyasamy ram wrote:பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு RfO93joTRTqEvedPolLh+Vaariyar

-
அந்த நாட்களிலேயே தாயாரின் பெயரை
குழந்தைகள் தங்களின் இனிஷியலாக
வைத்துக் கொள்ளலாம் என்ற புரட்சிகரமான
சிந்தனையைத் தூண்டியவர் நம்
வாரியார் சுவாமிகள்
-
கலா ஹரி, நங்கநல்லூர்
மேற்கோள் செய்த பதிவு: 1159868

பல யுகங்களுக்கு முன்பே இந்த வழக்கம் இருந்திருக்கு அண்ணா, நடுவில்தான் யார் எப்போ மாத்தினார்கள் என்று தெரியலை புன்னகை

குந்தி புத்திரர்கள் - கெளந்தேயர்கள்

கர்ணன் தன்னை, தன்னை வளர்த்த தாய் இன் பேருடன் சேர்த்து ராதேயன் என்று சொல்வாரம் .

ராமரை நாம் கோசலை குமாரன் என்றும் கிருஷ்ணர் ஐ யசோதா கிருஷ்ணர் என்றும் சொல்கிறோமே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 31, 2015 10:51 am

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு 4bAtJi8mROu4ZqpKcUgl+EPSON010
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma Mon Aug 31, 2015 10:54 am

ayyasamy ram wrote:-
நோபல் பரிசு பெற்ற மகாகவி இரவீந்திரநாத் தாகூர்
அவர்களுக்கு கொல்கத்தாவில் பாராட்டுக் கூட்டம்
நடைபெற்றது
-
மண்டப வாசலில் வைக்கப்பட்டிருந்த வருகைப்பதிவேட்டில்
அனைவரும் ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டனர்.
-
ஆனால் ஒருவர் மட்டும் தமிழில் கையெழுத்து இட்டார்.
அவர்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்
-
----------------------------
வி.ரமாலட்சுமி, சேலம்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma Mon Aug 31, 2015 10:56 am

ayyasamy ram wrote:பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு 4bAtJi8mROu4ZqpKcUgl+EPSON010
மேற்கோள் செய்த பதிவு: 1159873

ம்...கிரேட் ! .....அமெரிக்காவில் இதுபோல யாருக்கும் சலுகை கிடையாதா .................அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை .
.
.

.
.
( ஏன்னா அவங்க தங்களைத்தானே ரொம்ப உசத்தியா நினைக்கிறார்கள் புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 31, 2015 11:23 am

krishnaamma wrote:
ayyasamy ram wrote:பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு RfO93joTRTqEvedPolLh+Vaariyar

-
அந்த நாட்களிலேயே தாயாரின் பெயரை
குழந்தைகள் தங்களின் இனிஷியலாக
வைத்துக் கொள்ளலாம் என்ற புரட்சிகரமான
சிந்தனையைத் தூண்டியவர் நம்
வாரியார் சுவாமிகள்
-
கலா ஹரி, நங்கநல்லூர்
மேற்கோள் செய்த பதிவு: 1159868

பல யுகங்களுக்கு முன்பே இந்த வழக்கம் இருந்திருக்கு அண்ணா, நடுவில்தான் யார் எப்போ மாத்தினார்கள் என்று தெரியலை புன்னகை

குந்தி புத்திரர்கள் - கெளந்தேயர்கள்

கர்ணன் தன்னை, தன்னை வளர்த்த தாய் இன் பேருடன் சேர்த்து ராதேயன் என்று சொல்வாரம் .

ராமரை நாம் கோசலை குமாரன் என்றும் கிருஷ்ணர் ஐ யசோதா கிருஷ்ணர் என்றும் சொல்கிறோமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159872
-
விளக்கம் ... பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு 3838410834 பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு 3838410834
-
பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு P1lFdUAzQiKJtORlyjCk+yashoda_gopal2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by krishnaamma Mon Aug 31, 2015 11:38 am

ayyasamy ram wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு RfO93joTRTqEvedPolLh+Vaariyar

-
அந்த நாட்களிலேயே தாயாரின் பெயரை
குழந்தைகள் தங்களின் இனிஷியலாக
வைத்துக் கொள்ளலாம் என்ற புரட்சிகரமான
சிந்தனையைத் தூண்டியவர் நம்
வாரியார் சுவாமிகள்
-
கலா ஹரி, நங்கநல்லூர்
மேற்கோள் செய்த பதிவு: 1159868

பல யுகங்களுக்கு முன்பே இந்த வழக்கம் இருந்திருக்கு அண்ணா, நடுவில்தான் யார் எப்போ மாத்தினார்கள் என்று தெரியலை புன்னகை

குந்தி புத்திரர்கள் - கெளந்தேயர்கள்

கர்ணன் தன்னை, தன்னை வளர்த்த தாய் இன் பேருடன் சேர்த்து ராதேயன் என்று சொல்வாரம் .

ராமரை நாம் கோசலை குமாரன் என்றும் கிருஷ்ணர் ஐ யசோதா கிருஷ்ணர் என்றும் சொல்கிறோமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159872
-
விளக்கம் ... பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு 3838410834 பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு 3838410834
-
பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு P1lFdUAzQiKJtORlyjCk+yashoda_gopal2
மேற்கோள் செய்த பதிவு: 1159888

நன்றி ராம் அண்ணா புன்னகை................... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு 9pFCdmXSgCJSZf8YwJHQ+yashodakrishna


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum