Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
+2
Namasivayam Mu
ayyasamy ram
6 posters
Page 1 of 1
கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
-
தேங்காய்ப் பால் எடுக்கும்போது முதல் பால்
மட்டும் ஆப்பம், இடியாப்பத்துக்கு போதுமானது
–
பிறகு அந்த தேங்காய் சக்கையை வாணலியில்
எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுத்து
எடுக்கவும்.
–
ஒரு கப் தேங்காய் சக்கைக்கு, கால் கப் உளுத்தம்
பருப்பு, காய்ந்த மிளகாய் எட்டு, ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் இவற்றை எண்ணெயில் வறுத்து
உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கவும்.
–
இது கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி.
கூட்டு, பொரியலில் சேர்க்கலாம். சாதத்தில்
பிசைந்தும் சாப்பிடலாம்.
–
——————————————
தெய்வானை, திருச்சி
மங்கையர் மலர்
Re: கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
நன்று
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
அட ராமா............சக்கை இல் பொடியா....என்ன taste இருக்கும் அதில்?............ம்ம்ம்ம்ம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
தேங்காய் எண்ணையில் பொரித்தால் கொலஸ்ட்ரால் .
தே. எண்ணையில் வதக்கி உண்டால் , கொலஸ்ட்ரால் கிடையாது .
பீன்ஸ் /கொத்தவரைக்காய் போன்ற கறி வகைகளில் ,முதலிலேயே தேங்காய்
துருவி போடாமல் , கடைசி நேரத்தில் , தேங்காய் துருவலை ,
மேலே தூவி , மூடிவைத்துவிட்டால் , அந்த சூட்டிலேயே துருவல் பதமாகிவிடும் .
போடுமுன் ஒரு கிளறு கிளறி போட்டால் நல்ல டெஸ்டு --கொலஸ்ட்ரால் பயமில்லை .
கேரளா பக்கத்தில் முழுக்க முழுக்க தே எண்ணெய்தான். கொலஸ்ட்ராலால் அவர்கள்
அவதிப்படுவதாக தெரிய வில்லை .
ரமணியன்
தே. எண்ணையில் வதக்கி உண்டால் , கொலஸ்ட்ரால் கிடையாது .
பீன்ஸ் /கொத்தவரைக்காய் போன்ற கறி வகைகளில் ,முதலிலேயே தேங்காய்
துருவி போடாமல் , கடைசி நேரத்தில் , தேங்காய் துருவலை ,
மேலே தூவி , மூடிவைத்துவிட்டால் , அந்த சூட்டிலேயே துருவல் பதமாகிவிடும் .
போடுமுன் ஒரு கிளறு கிளறி போட்டால் நல்ல டெஸ்டு --கொலஸ்ட்ரால் பயமில்லை .
கேரளா பக்கத்தில் முழுக்க முழுக்க தே எண்ணெய்தான். கொலஸ்ட்ராலால் அவர்கள்
அவதிப்படுவதாக தெரிய வில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
ஆமாம், அதுவும் இல்லாமல் தேங்காய் எண்ணெய் இல் இருப்பது நல்ல கொழுப்பு, அது கொலஸ்ட்ரால் கிடையாது ..........அதனால் கொலஸ்ட்ரால் ஏறாது.......நெட் இல் தேடிப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்...............மேலும் விவரங்கள் வேண்டுமானால் சித்த வைத்தியர் கு . சிவராமன் எழுதிய புத்தகம் அல்லது அவரது பேச்சை கேட்டுப்பார்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
தேங்காயைத் துருவி அப்படியே சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் இல்லை .தேங்காய்ப் பூவை வாணலியில் இட்டு வதக்கினால் , அதில் கொலஸ்ட்ரால் வந்துவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தேங்காய்ப் பால் தேன்குழல்
» தேங்காய்ப் பூரணம் கொழுக்கட்டை
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
» தேங்காய்ப் பிச்சை!
» தேங்காய்ப் பூரணம் கொழுக்கட்டை
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
» தேங்காய்ப் பிச்சை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|