ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகி சுத்தானந்த பாரதிதியார்

2 posters

Go down

யோகி சுத்தானந்த பாரதிதியார் Empty யோகி சுத்தானந்த பாரதிதியார்

Post by ayyasamy ram Sat Aug 29, 2015 7:31 pm

யோகி சுத்தானந்த பாரதிதியார் NpXmMhyJSzSjolv216tY+Tamil_News_large_1250068(1)
-

“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.

சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.

ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.

தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.

எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.

அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.

மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.

இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.

இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.

மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.

இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.

பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.

பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.

நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.

அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.

மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.

அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.

———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.

நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யோகி சுத்தானந்த பாரதிதியார் Empty Re: யோகி சுத்தானந்த பாரதிதியார்

Post by Namasivayam Mu Sat Aug 29, 2015 7:36 pm

ayyasamy ram wrote:யோகி சுத்தானந்த பாரதிதியார் NpXmMhyJSzSjolv216tY+Tamil_News_large_1250068(1)

மேற்கோள் செய்த பதிவு: 1159540
மிகவும் நன்று

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Back to top

- Similar topics
» குருவே... யோகி ராமா! : பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
» குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!
» குருவே.. யோகி ராமா.. 6: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!
» யோகரத்திணம் யோகி உட்பட 50க்கும் மேற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பேருந்து ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக யோகி அவர்களின் மனைவி யெயவதனி சாட்சியம்
» சுத்தானந்த பாரதியார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum