ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பகால பரிசோதனைகள்

3 posters

Go down

கர்ப்பகால பரிசோதனைகள்  Empty கர்ப்பகால பரிசோதனைகள்

Post by சசி Thu Aug 27, 2015 2:14 pm

தாய்மையை விட ஒரு பெண்ணுக்கு மிகபெரிய சந்தோஷம் வேறெதுவும் இருக்க முடியாது. அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்க நாம் உடல் அளவிலும் மனதளவிலும் நம்மை தயார் செய்ய வேண்டும்.
           கடந்த காலங்களை போல பிரசவம் தற்பொழுது அவ்வளவு எளிதாக இல்லை. மாறி வரும் சூழ்நிலைகளால் பலப் பல பிரச்சினைகள் உருவாகி உள்ளது. அவற்றை எல்லாம் எதிர் கொண்டு நாம் குழந்தையை பிரசவிக்கும் அந்த நொடி உலகில் எதற்கும் ஈடு இணையாகாது.
         
சில எளிய கர்ப்பகால பரிசோதனைகள் மூலம் நம்மை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.


  1. கர்ப்பம் உறுதி என தெரிந்தவுடன்
மருத்துவமனைக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
   2.மருத்துவரின் அறிவுரையின்
பேரில் போலிக் அமிலம் மாத்திரைகள்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

   3.12 வது வாரங்களுக்குள் HIV, பரிசோதனை கருவுற்ற தாயும் ,கணவன் இருவரும் சேர்ந்து பரிசோதித்தல் அவசியம். ஏனெனில்
நோய் தொற்று இருப்பின் அரசு மருத்துவமனையில் இதற்காக ஆலோசனையும் குழந்தைக்கு தொற்று ஏற்படாமல் இருக்க மருந்துகள் உள்ளன.

  4.12 _14வது வாரங்களில் சக்கரை அளவு , இரத்த சோகை கண்டு அறிய haemoglobin. பரிசோதனை, மஞ்சள் காமாலை அழற்சி HbsAg பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

5.4,6,8,வது மாதங்களில்  இரத்தத்தில் சக்கரை அளவு பரிசோதித்தல் வேண்டும். ஏனெனில் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் கருவுற்ற தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது.
       அதிகமான மனஅழுத்தம், வேலை பளு,உடல் பருமன் போன்ற காரணங்களால் கருவுற்ற தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
  சர்க்கரை நோய் பாதிப்பால் குழந்தையின் எடை கூடும்.
   சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி, இருந்தால், பாதுகாத்து கொள்ளலாம்.

6. 20 வது வாரம் முடிந்ததும் குழந்தையின் உடல் வளர்ச்சியை அறியscan செய்த கொள்ள வேண்டும்.

7. இரத்த அழுத்தம், உடல் எடை,   போன்றவற்றை மாதம் ஒரு முறை பரிசோதித்தல் அவசியம்.
அதிக இரத்த அழுத்தம் காரணமாக தாய்க்கு உதிரபோக்கு ஏற்படும்.

8.இந்த பரிசோதனைகள் அனைத்தும்
அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான மனநிலை,
ஆரோக்கியமான உணவு, எளிய உடற்பயிற்சி, தொடர் கண்காணிப்பு,
ஆகியவை பிரசவத்தை எளிதாக்கும்.

   "பிரசவம் பிரச்சினை அல்ல "
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கர்ப்பகால பரிசோதனைகள்  Empty Re: கர்ப்பகால பரிசோதனைகள்

Post by shobana sahas Fri Aug 28, 2015 4:50 am

நல்ல பகிர்வு சசி . நன்றி .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கர்ப்பகால பரிசோதனைகள்  Empty Re: கர்ப்பகால பரிசோதனைகள்

Post by krishnaamma Fri Aug 28, 2015 3:30 pm

நல்ல பகிர்வு சசி.......மிக்க நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்ப்பகால பரிசோதனைகள்  Empty Re: கர்ப்பகால பரிசோதனைகள்

Post by சசி Sat Aug 29, 2015 8:40 am

நன்றி ஷோபனா, நன்றி அம்மா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கர்ப்பகால பரிசோதனைகள்  Empty Re: கர்ப்பகால பரிசோதனைகள்

Post by krishnaamma Mon Aug 31, 2015 1:06 am

Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி ஷோபனா, நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1159497

நிறைய மகளிர் கட்டுரைகள் எழுதுங்கோ சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்ப்பகால பரிசோதனைகள்  Empty Re: கர்ப்பகால பரிசோதனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum