ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!!

3 posters

Go down

மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!! Empty மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!!

Post by ayyasamy ram Thu Aug 27, 2015 7:41 am

மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!! SgKjkhN9SZCFAWb2vNla+deepa_natarajan-300x195
-
தீப நடராஜன் (சொன்னது)

——————————————

ரசிகமணி டி.கே.சி.-
முன்னோரது படைப்பு எனும் ஒரே காரணத்துக்காக
எந்தவொரு இலக்கியத்தையும், கவிதையையும்,
கதையையும், கருத்தையும் ரசிகமணி ஏற்றுக்
கொண்டது என்பது கிடையாது.

தமிழ்ச் சமுதாயமும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்
என்றே அறிவுறுத்தியும் வந்தவர் டி.கே.சி.

திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யப் பிரபந்தம்,
ஒளவையார், பட்டினத்தார், பிள்ளைப் பெருமாள்
அய்யங்கார், இரட்டைப் புலவர்கள், நாலடியார்,
நான்மணிக்கடிகை, நந்திக் கலம்பகம், கலிங்கத்துப்பரணி,
முத்தொள்ளாயிரம், குற்றாலக் குறவஞ்சி, காவடிச்சிந்து…
இன்னும் பல கவிஞர்களின் சிறப்பான கவிகளை டி.கே.சி.
தமிழர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

அவரது விளக்கத்தோடும், பார்வையோடும், தமிழ்க்
கவிகளை அணுகுவோர்க்கு ஏற்படும் அனுபவம், தனியான,
மேலான, சுவையான அனுபவம் ஆகும்.

தேவாரப் பாடல்கள் அனைத்தையும் மொத்தமாக டி.கே.சி
ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பர் சுவாமிகளது பல கவிகளை
அனுபவித்து, ரசித்துப் போற்றிய ரசிகமணி “கூற்றாயினவாறு”
என்ற முதல் பாடலை ஒதுக்கி விட்டிருப்பதைக் காண்கிறோம்.

தாங்கள் பெற்ற அருமைப் பிள்ளை சீராளனை பெற்றோர்
இருவரும் வாளால் அரிந்தனர் என்ற கருத்தை டி.கே.சி.
ஒப்புக் கொள்ளவில்லை.

அதே போன்று பக்திப் பரவசம் மிக்க அருமையான கவிகளை
அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார்
வழங்கியுள்ளாரே, அவைகளைப் படித்து அனுபவிப்பதை விட்டு
விட்டு மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக்
கொண்டிருக்கிறார்களே புலவர்கள் என்று ஆதங்கப்பட்டவர்
டி.கே.சி.

————————————————-

செங்கோட்டை ஸ்ரீராம்

தினமணி வலைப்பூ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!! Empty Re: மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!!

Post by shobana sahas Thu Aug 27, 2015 7:46 am

நல்ல பதிவு ஐ. ராம் அய்யா . நன்றி .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!! Empty Re: மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!!

Post by krishnaamma Thu Aug 27, 2015 10:20 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!! Empty Re: மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிராதே…!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum