Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்ப்பால் எனும் அமுதம்
+2
M.M.SENTHIL
சசி
6 posters
Page 1 of 1
தாய்ப்பால் எனும் அமுதம்
ஒரு பெண் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்மையை முழுமையாக உணர முடியும்.
"தாய்ப்பால் கொடுக்க கொடுக்க
குறையாத அட்சய சுரபி "
அதிகமாக தாய்பால் தருவதன் மூலம்
குழந்தை புத்திசாலித்தனமாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
தாய்ப்பால் தருவதன் மூலம் வருங்கால சந்ததி வன்முறை அற்ற சந்ததியினராக உருவாக்க முடியும். ஏனென்றால் தாய்ப்பால் தருவதன் மூலம் ஒரு தாய் பாச பிணைப்பை தன்னுடைய குழந்தைக்கு
ஊட்டமுடியும்.
பெரும்பாலான தாய்மார்கள் சொல்வது எனக்கும்
ஆசையாதான்
இருக்கு பால் கிடைக்கவில்லையே ;
தாய்ப்பால் கிடைக்க எளிய வழி;
1.ஆரோக்கியமான மனநிலை,
2.பால் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம்
3.ஆரோக்கியமான உணவு
சிறுதானிய உணவு முக்கியமான உணவு ஆகும்
1 திணை அரிசி மிகவும் பயனுள்ளது.ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள் பால் சுரக்க ஏதுவாக உள்ளது. எளிய உணவு ஆகும். எடை கூடாது
4. திரவ உணவு, நிறைய தண்ணீர் மற்றும் பழச்சாறு அருந்த வேண்டும்.
5.எளிய உணவுகளை உட்கொள்வது மூலம் ஆரோக்கியமாக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
" தாய்ப்பால் குழந்தையின் உரிமை "
ஆறுமாதம் தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். குறைந்தது 2 வருடம் தாய்ப்பால் தரலாம்.
"தாய்ப்பால் கொடுக்க கொடுக்க
குறையாத அட்சய சுரபி "
அதிகமாக தாய்பால் தருவதன் மூலம்
குழந்தை புத்திசாலித்தனமாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
தாய்ப்பால் தருவதன் மூலம் வருங்கால சந்ததி வன்முறை அற்ற சந்ததியினராக உருவாக்க முடியும். ஏனென்றால் தாய்ப்பால் தருவதன் மூலம் ஒரு தாய் பாச பிணைப்பை தன்னுடைய குழந்தைக்கு
ஊட்டமுடியும்.
பெரும்பாலான தாய்மார்கள் சொல்வது எனக்கும்
ஆசையாதான்
இருக்கு பால் கிடைக்கவில்லையே ;
தாய்ப்பால் கிடைக்க எளிய வழி;
1.ஆரோக்கியமான மனநிலை,
2.பால் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம்
3.ஆரோக்கியமான உணவு
சிறுதானிய உணவு முக்கியமான உணவு ஆகும்
1 திணை அரிசி மிகவும் பயனுள்ளது.ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள் பால் சுரக்க ஏதுவாக உள்ளது. எளிய உணவு ஆகும். எடை கூடாது
4. திரவ உணவு, நிறைய தண்ணீர் மற்றும் பழச்சாறு அருந்த வேண்டும்.
5.எளிய உணவுகளை உட்கொள்வது மூலம் ஆரோக்கியமாக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
" தாய்ப்பால் குழந்தையின் உரிமை "
ஆறுமாதம் தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். குறைந்தது 2 வருடம் தாய்ப்பால் தரலாம்.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தாய்ப்பால் எனும் அமுதம்
மகளீர் மீதும் , குழந்தைகள் மீதும் ,அன்பால் எழுதிய கட்டுரை ,
நன்றி . அவசியமான பல தகவல்களில் இதுவும் ஒன்று .
ரமணியன்
நன்றி . அவசியமான பல தகவல்களில் இதுவும் ஒன்று .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: தாய்ப்பால் எனும் அமுதம்
நல்ல பயனுள்ள பதிவு சசி.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாய்ப்பால் எனும் அமுதம்
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைளுக்கு
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்...
-
பேருந்து நிலைங்களில் தாய்பால் கொடுப்பதற்கான
அறைகள் திறக்கப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது...
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்...
-
பேருந்து நிலைங்களில் தாய்பால் கொடுப்பதற்கான
அறைகள் திறக்கப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது...
Re: தாய்ப்பால் எனும் அமுதம்
நல்ல பகிர்வு சசி .................
.
.
.
தாய்ப்பால் கிடைக்க எளிய வழி:-
முதலில் நம் மனதில் ஈரம் இருக்கணும் அப்போதான் பால் தாராளமாய் சுரக்கும் .............நம் குழந்தைக்கு இது தான் உணவு அதனால் நிறைய சுரக்கணும் என்கிற பாசிடிவ் எண்ணம் இருக்கணும் ...இவை மனம் சார்ந்தது.
பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்...இது வைத்தியம்
எதானாலும், எங்கானாலும், சோம்பல் படாமல் 'எடுத்து விடணும்' ....இது அன்பான அறிவுரை
.
.
.
தாய்ப்பால் கிடைக்க எளிய வழி:-
முதலில் நம் மனதில் ஈரம் இருக்கணும் அப்போதான் பால் தாராளமாய் சுரக்கும் .............நம் குழந்தைக்கு இது தான் உணவு அதனால் நிறைய சுரக்கணும் என்கிற பாசிடிவ் எண்ணம் இருக்கணும் ...இவை மனம் சார்ந்தது.
பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்...இது வைத்தியம்
எதானாலும், எங்கானாலும், சோம்பல் படாமல் 'எடுத்து விடணும்' ....இது அன்பான அறிவுரை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அமைதி எனும் அமுதம்!-கவிதை
» தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ ஆலோசனைகள் சில...
» அமுதம்!
» குறள் அமுதம்
» குறள் அமுதம்
» தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ ஆலோசனைகள் சில...
» அமுதம்!
» குறள் அமுதம்
» குறள் அமுதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|