ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயலின் வகைகள் எத்தனை?

2 posters

Go down

 வயலின் வகைகள் எத்தனை? Empty வயலின் வகைகள் எத்தனை?

Post by ayyasamy ram Tue Aug 25, 2015 9:08 am

 வயலின் வகைகள் எத்தனை? DllFgOjxQ7iKhVfAcexP+devi-krupa
-

இசைக்கல்லூரியில் ஒரு கேள்வி:
-
வயலின் வகைகள் எத்தனை?
-
பதில்: நன்செய், புன்செய்
-
---------------------------------------
-
அவர் எப்படி குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்னு
சொல்றீங்க?
-
மீதி எல்லா சிஷ்யர்களும் ஓடிட்டாங்க!
இவர்தான் மிஞ்சியவர்..!
-
-----------------------------------------
-
இரண்டு கிலோமீட்டர் நடந்து ரேஷன் கடைக்கு
சென்று ஒரு கிலோ சர்க்கரை வாங்கினேன்.
ஒரு கிலோ மீட்டர் திரும்பி வரும்போது, எனக்குத்
தெரிந்த கடையில் சர்க்கரையை நிறுத்துப்
பார்த்தேன்...இருநூறு கிராம் குறைவாக இருந்தது.
-
கடைக்காரனிடம் விசாரித்தேன். அவன் சொன்னது:
-
நீங்க ஒரு கிலோ மீட்டர் நடந்து போனீங்க...இல்லையா?
நடந்தா ஷூகர் குறையும்னு உங்களுக்குத் தெரியாதா..?!
-
--------------------------------------------------
-
ஒரு தலைப்புச் செய்தி:
-
வீராங்கனைக்கு பரிதாபத்தில் விருது!
-
அது என்ன என்று விசாரித்ததில்’ஃபரிதாபாத்தில்’ விருது
கொடுத்தாங்களாம், அதைத்தான் அப்படி
அச்சடித்திருக்கிறார்கள்...!
-
-------------------------------------------------------
-
கௌதம் ராம்
கல்கி


Last edited by ayyasamy ram on Tue Aug 25, 2015 9:12 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வயலின் வகைகள் எத்தனை? Empty Re: வயலின் வகைகள் எத்தனை?

Post by ayyasamy ram Tue Aug 25, 2015 9:09 am

 வயலின் வகைகள் எத்தனை? VJHxzKg3T0egEyUaUkPS+unnamed

-
வாரியார் ஒரு கடையைத் திறந்து வைத்தார்.
-
கடைக்காரர் கேட்டார்:
நான் எந்த சாமி படத்தை வைக்கலாம்..?
-
வாரியார்:
எந்த படத்தையும் வைக்கலாம், கலப்படத்தை
மட்டும் கடையில் பண்ணாதே...!
-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வயலின் வகைகள் எத்தனை? Empty Re: வயலின் வகைகள் எத்தனை?

Post by krishnaamma Tue Aug 25, 2015 10:06 am

ayyasamy ram wrote:
-
வாரியார் ஒரு கடையைத் திறந்து வைத்தார்.
-
கடைக்காரர் கேட்டார்:
நான் எந்த சாமி படத்தை வைக்கலாம்..?
-
வாரியார்:
எந்த படத்தையும் வைக்கலாம், கலப்படத்தை
மட்டும் கடையில் பண்ணாதே...!
-

-

அருமை, அருமை................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வயலின் வகைகள் எத்தனை? Empty Re: வயலின் வகைகள் எத்தனை?

Post by krishnaamma Tue Aug 25, 2015 10:08 am

//இரண்டு கிலோமீட்டர் நடந்து ரேஷன் கடைக்கு
சென்று ஒரு கிலோ சர்க்கரை வாங்கினேன்.
ஒரு கிலோ மீட்டர் திரும்பி வரும்போது, எனக்குத்
தெரிந்த கடையில் சர்க்கரையை நிறுத்துப்
பார்த்தேன்...இருநூறு கிராம் குறைவாக இருந்தது.
-
கடைக்காரனிடம் விசாரித்தேன். அவன் சொன்னது:
-
நீங்க ஒரு கிலோ மீட்டர் நடந்து போனீங்க...இல்லையா?
நடந்தா ஷூகர் குறையும்னு உங்களுக்குத் தெரியாதா..?!//

அடப்பாவி................. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வயலின் வகைகள் எத்தனை? Empty Re: வயலின் வகைகள் எத்தனை?

Post by krishnaamma Tue Aug 25, 2015 10:09 am

//ஒரு தலைப்புச் செய்தி:
-
வீராங்கனைக்கு பரிதாபத்தில் விருது!
-
அது என்ன என்று விசாரித்ததில்’ஃபரிதாபாத்தில்’ விருது
கொடுத்தாங்களாம், அதைத்தான் அப்படி
அச்சடித்திருக்கிறார்கள்...!//

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 வயலின் வகைகள் எத்தனை? Empty Re: வயலின் வகைகள் எத்தனை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum