ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

4 posters

Go down

வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Empty வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by T.N.Balasubramanian Mon Aug 24, 2015 7:45 pm

வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கிளப்பிய புதிய சர்ச்சை!


சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இறந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக இளங்கோவன் அவதூறாகப் பேசியதாகத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இளங்கோவனுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜி.கே.வாசன் இறந்துவிட்டார் என்று இளங்கோவன் கூறியது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மது விலக்கை அமல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 14-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் இளங்கோவனிடம், முதல்வர் ஜெயலலிதா வைத்துள்ள கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு இளங்கோவன், வாசன்தான் இறந்துவிட்டாரே என்று கூறிவிட்டு செல்லத் தொடங்கினார்.

பிறகு சுதாரித்துக் கொண்டு நான் மறைந்த எஸ்.எஸ்.வாசனைத்தான் கூறினேன் என்று இளங்கோவன் சமாளித்தபடி கூறி சென்றார். இது தொடர்பான காட்சிகள் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இளங்கோவனின் கருத்துக்கு எதிராக த.மா.கா.வினர் கொந்தளித்து போயுள்ளனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Empty Re: வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by T.N.Balasubramanian Mon Aug 24, 2015 7:48 pm

நேற்று விஜய் TV இல்
தவளைகண்ணன் என்ற விஜய் சித்திரம் பார்த்தேன் .
ஹி ஹி ஹி ,
அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்க .ஹி ஹி ஹி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Empty Re: வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by M.Jagadeesan Mon Aug 24, 2015 7:57 pm

உளறுவாயனுக்கு ஊமையன் மேல் !

பழமொழி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Empty Re: வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by ayyasamy ram Tue Aug 25, 2015 5:26 am

சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Empty Re: வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by krishnaamma Tue Aug 25, 2015 7:15 pm

M.Jagadeesan wrote:உளறுவாயனுக்கு ஊமையன் மேல் !

பழமொழி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1158673

நல்ல கூத்து ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Empty Re: வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum