ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

+8
Namasivayam Mu
M.Jagadeesan
ayyasamy ram
சிவா
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
Prabhu Ilamathi
12 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Mon Aug 24, 2015 7:16 pm

பிரபு , கவிதை நன்றாக இருக்கிறது .

இருப்பினும் , 5 வரிக்கு குறைவாக கவிதை எனில் , தனித் திரி தொடங்கவேண்டாம்.
2 அல்லது 3 கவிதைகளை இணைத்து ஒரே திரியில் பதிவிடவும் .
ஈகரையின் விதி முறைகளை படித்து , அதை அனுசரிக்கவும் .
நீங்கள் புதியவர் , அதனால்தான் இந்த தகவல் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by krishnaamma Mon Aug 24, 2015 11:17 pm

நல்லா இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Tue Aug 25, 2015 12:17 am

*உறவுகள்*
மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !

*கணம் கனமாக . . .*

உதிர்ந்த பூக்களும்,
     உதறப்பட்ட மனிதர்களும் ஒன்றுதான்.
இவைகள் - உணர்வுகள் இல்லாத உருவங்கள்
!
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Tue Aug 25, 2015 12:21 am

T.N.Balasubramanian wrote:பிரபு , கவிதை நன்றாக இருக்கிறது .

இருப்பினும் , 5 வரிக்கு குறைவாக கவிதை எனில் , தனித் திரி தொடங்கவேண்டாம்.  
2 அல்லது 3 கவிதைகளை இணைத்து ஒரே திரியில் பதிவிடவும் .
ஈகரையின் விதி முறைகளை படித்து , அதை அனுசரிக்கவும் .
நீங்கள் புதியவர் , அதனால்தான் இந்த தகவல் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158667

அய்யா மன்னிக்கவும்!
நீங்கள் கூறியவாறு என்னுடைய இன்னொரு கவியையும்  இணைக்துள்ளேன் புன்னகை

உங்கள்  கருத்துக்கு எமது நன்றிகள் புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Tue Aug 25, 2015 12:22 am

krishnaamma wrote:நல்லா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158684


நன்றி அம்மா புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by krishnaamma Tue Aug 25, 2015 1:00 am

நல்லது இளமதி, தொடர் பதிவு போல உங்கள் கவிதைகளை இதே திரி இல் தொடர்ந்து பதிவிடுங்கள், படிக்கவும் சேமிக்கவும் வசதியாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty *மீண்டும் வந்திட மாட்டாயா !*

Post by Prabhu Ilamathi Wed Aug 26, 2015 9:11 pm

கல்லுள் ஈரம் காய்ந்து விட !
கண்ணுள் நீரும் வற்றி விட !
எதுவும் எமக்கில்லை என்துயர் ஆற்ற.

ஊற்றாய் இருந்துவிட்டு, உளமாற வாழ்த்திவிட்டு
கனவொன்றைக் காணச்சொல்லி சென்றுவிட்டாய் !

உம்மால் பிறந்த எங்கள் கனவுகள்........
நினைவாகட்டும் உந்தன் வழித்துணையோடு !
                                    - இந்திய இளைய சமுதாயம்
#அப்துல் கலாம் சோகம் _/\_
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by shobana sahas Thu Aug 27, 2015 4:23 am

அருமையான கவிதை நண்பரே . வாழ்த்துக்கள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by krishnaamma Thu Aug 27, 2015 9:49 am

நல்லா இருக்கு உங்க கவிதை, இதை அந்த திரியுடன் இணைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum