ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு

4 posters

Go down

முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு  Empty முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு

Post by ayyasamy ram Thu Aug 20, 2015 2:15 pm

முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு  SJQUNBCHTtaPbxSaSM6A+muslimweddingborn
-
சவுதி அரேபியாவில் குறிப்பிட்ட வயதில் திருமணமாகாமல்
இருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்
வகையில் மணமகளுக்கு, மாப்பிள்ளை வீட்டார் அளிக்கும்
மஹர் தொகையை அதிகரிப்பதாக மக்கா ஆளுநர்
காலித் அல் பைசல் அறிவித்துள்ளார்.
-
அதாவது, திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு மாப்பிள்ளை
வீட்டார் பணம் அல்லது நகையை மஹராக  அளிக்க வேண்டும்.
-
இதனை, ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2010ல் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை 15 லட்சமாக
இருந்த நிலையில், தற்போது 40 லட்சமாக அதிகரித்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
-

தினமணி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு  Empty Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு

Post by krishnaamma Thu Aug 20, 2015 7:29 pm

//ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

ஜாஸ்த்தி பண்ணினால் எப்படி நிறைய கல்யாணம் நடக்கும் ?.....புரியலை ராம் அண்ணா சோகம்
.
.
நேத்து அராப நியூஸ் இல் போட்டிருக்காங்க, போன வருடம் மட்டும் 2.4 லட்சங்கள் விவாகரத்து ஆகி இருக்காம் சௌதி இல் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
.
.
அதனால் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு முன் எப்படி மற்றவருடன் ஒத்துப்போவது என்று கிளாஸ் எடுக்க போறாங்களாம்..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு  Empty Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு

Post by shobana sahas Thu Aug 20, 2015 10:07 pm

krishnaamma wrote://ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

ஜாஸ்த்தி பண்ணினால் எப்படி  நிறைய  கல்யாணம்  நடக்கும் ?.....புரியலை  ராம்  அண்ணா  சோகம்
.
.
நேத்து அராப நியூஸ் இல் போட்டிருக்காங்க, போன வருடம் மட்டும்  2.4 லட்சங்கள் விவாகரத்து ஆகி இருக்காம் சௌதி இல் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
.
.
அதனால் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு முன் எப்படி மற்றவருடன் ஒத்துப்போவது என்று கிளாஸ் எடுக்க போறாங்களாம்..............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158304
கிருஷ்னாம்மா எனக்கும் அதே சந்தேகம் தான், அதிகபடுத்தினால் எப்படி ஜாஸ்தி பெண்களுக்கு கல்யாணம் நடக்கும்?
தெரிந்தவர் யாராவது விளக்கம் கூறுங்கள் .

க்ரிஷ்ணாம்மா எங்க விமந்தனி அக்காவை காணோம் ? சோகம் சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு  Empty Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு

Post by krishnaamma Fri Aug 21, 2015 2:34 am

shobana sahas wrote:
krishnaamma wrote://ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

ஜாஸ்த்தி பண்ணினால் எப்படி  நிறைய  கல்யாணம்  நடக்கும் ?.....புரியலை  ராம்  அண்ணா  சோகம்
.
.
நேத்து அராப நியூஸ் இல் போட்டிருக்காங்க, போன வருடம் மட்டும்  2.4 லட்சங்கள் விவாகரத்து ஆகி இருக்காம் சௌதி இல் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
.
.
அதனால் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு முன் எப்படி மற்றவருடன் ஒத்துப்போவது என்று கிளாஸ் எடுக்க போறாங்களாம்..............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158304
கிருஷ்னாம்மா எனக்கும் அதே சந்தேகம் தான், அதிகபடுத்தினால் எப்படி ஜாஸ்தி பெண்களுக்கு கல்யாணம் நடக்கும்?
தெரிந்தவர் யாராவது விளக்கம் கூறுங்கள் .

க்ரிஷ்ணாம்மா எங்க விமந்தனி அக்காவை காணோம் ? சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1158355

ஆமாம் ஷோபனா, அராப் நியூஸ் இல் இந்த தொகை குறைக்கப்படுள்ளதாக செய்தி வந்திருக்கு, தமிழில் இவ்வளவு அழகாய் போட்டிருக்காங்க சோகம்........நம் பத்திரிகைகள் அவ்வளவு அழகு சோகம்....
.
.
.
விமந்தனி 10 நாள் லீவாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு  Empty Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு

Post by M.Jagadeesan Fri Aug 21, 2015 8:55 pm

ஓர் அரசு ,மணமகளுக்கு அதிக வரதட்சிணைத் தரும்படி தூண்டலாமா ? இதனால் முதிர்கன்னிகளின் எண்ணிக்கைக் குறையலாம் ; ஆனால் முதிர் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடுமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு  Empty Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!
» பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுரை!
» விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு
» சவுதி அரேபியா மக்களுக்கு வருமான வரி ரத்து: அரசு அதிரடி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum