Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு
4 posters
Page 1 of 1
முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு
![முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு SJQUNBCHTtaPbxSaSM6A+muslimweddingborn](https://www.filepicker.io/api/file/SJQUNBCHTtaPbxSaSM6A+muslimweddingborn.jpg)
-
சவுதி அரேபியாவில் குறிப்பிட்ட வயதில் திருமணமாகாமல்
இருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்
வகையில் மணமகளுக்கு, மாப்பிள்ளை வீட்டார் அளிக்கும்
மஹர் தொகையை அதிகரிப்பதாக மக்கா ஆளுநர்
காலித் அல் பைசல் அறிவித்துள்ளார்.
-
அதாவது, திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு மாப்பிள்ளை
வீட்டார் பணம் அல்லது நகையை மஹராக அளிக்க வேண்டும்.
-
இதனை, ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2010ல் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை 15 லட்சமாக
இருந்த நிலையில், தற்போது 40 லட்சமாக அதிகரித்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
-
தினமணி
-
Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு
//ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
ஜாஸ்த்தி பண்ணினால் எப்படி நிறைய கல்யாணம் நடக்கும் ?.....புரியலை ராம் அண்ணா![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
நேத்து அராப நியூஸ் இல் போட்டிருக்காங்க, போன வருடம் மட்டும் 2.4 லட்சங்கள் விவாகரத்து ஆகி இருக்காம் சௌதி இல்
.
.
அதனால் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு முன் எப்படி மற்றவருடன் ஒத்துப்போவது என்று கிளாஸ் எடுக்க போறாங்களாம்..............![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
ஜாஸ்த்தி பண்ணினால் எப்படி நிறைய கல்யாணம் நடக்கும் ?.....புரியலை ராம் அண்ணா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
நேத்து அராப நியூஸ் இல் போட்டிருக்காங்க, போன வருடம் மட்டும் 2.4 லட்சங்கள் விவாகரத்து ஆகி இருக்காம் சௌதி இல்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
.
.
அதனால் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு முன் எப்படி மற்றவருடன் ஒத்துப்போவது என்று கிளாஸ் எடுக்க போறாங்களாம்..............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1158304krishnaamma wrote://ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
ஜாஸ்த்தி பண்ணினால் எப்படி நிறைய கல்யாணம் நடக்கும் ?.....புரியலை ராம் அண்ணா
.
.
நேத்து அராப நியூஸ் இல் போட்டிருக்காங்க, போன வருடம் மட்டும் 2.4 லட்சங்கள் விவாகரத்து ஆகி இருக்காம் சௌதி இல்![]()
![]()
![]()
.
.
அதனால் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு முன் எப்படி மற்றவருடன் ஒத்துப்போவது என்று கிளாஸ் எடுக்க போறாங்களாம்..............
கிருஷ்னாம்மா எனக்கும் அதே சந்தேகம் தான், அதிகபடுத்தினால் எப்படி ஜாஸ்தி பெண்களுக்கு கல்யாணம் நடக்கும்?
தெரிந்தவர் யாராவது விளக்கம் கூறுங்கள் .
க்ரிஷ்ணாம்மா எங்க விமந்தனி அக்காவை காணோம் ?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1158355shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158304krishnaamma wrote://ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக
அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு
திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
ஜாஸ்த்தி பண்ணினால் எப்படி நிறைய கல்யாணம் நடக்கும் ?.....புரியலை ராம் அண்ணா
.
.
நேத்து அராப நியூஸ் இல் போட்டிருக்காங்க, போன வருடம் மட்டும் 2.4 லட்சங்கள் விவாகரத்து ஆகி இருக்காம் சௌதி இல்![]()
![]()
![]()
.
.
அதனால் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு முன் எப்படி மற்றவருடன் ஒத்துப்போவது என்று கிளாஸ் எடுக்க போறாங்களாம்..............
கிருஷ்னாம்மா எனக்கும் அதே சந்தேகம் தான், அதிகபடுத்தினால் எப்படி ஜாஸ்தி பெண்களுக்கு கல்யாணம் நடக்கும்?
தெரிந்தவர் யாராவது விளக்கம் கூறுங்கள் .
க்ரிஷ்ணாம்மா எங்க விமந்தனி அக்காவை காணோம் ?![]()
![]()
![]()
ஆமாம் ஷோபனா, அராப் நியூஸ் இல் இந்த தொகை குறைக்கப்படுள்ளதாக செய்தி வந்திருக்கு, தமிழில் இவ்வளவு அழகாய் போட்டிருக்காங்க
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
.
விமந்தனி 10 நாள் லீவாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு
ஓர் அரசு ,மணமகளுக்கு அதிக வரதட்சிணைத் தரும்படி தூண்டலாமா ? இதனால் முதிர்கன்னிகளின் எண்ணிக்கைக் குறையலாம் ; ஆனால் முதிர் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடுமே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!
» பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுரை!
» விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு
» வரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை; சவுதி அரேபியா அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|