ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

3 posters

Go down

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Empty வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Post by krishnaamma Wed Aug 19, 2015 12:26 am

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! 1M77nlKSQyG9xMs5WhFD+ht3800


செரிமானத்தை தூண்டக்கூடியதும், வாயு பிரச்னைகளை சரிசெய்ய கூடியதுமான ஓமத்தின் சிறப்புகளை இன்று பார்ப்போம்:

ஓமம் வாயுவை போக்கக் கூடியது. வயிற்றை துன்பப்படுத்தும் வாயுவை வெளித் தள்ளக்கூடியது. செரிமானத்தை தூண்டக் கூடிய ஓமம், நுண்கிருமிகளை அழிப்பதுடன் ரத்தத்தை சுத்தப்படுத்தும். உணவுக்கு மணத்தை தரக்கூடிய ஓமம், உன்னதமான மருந்தாக அமைகிறது.

ஓமத்தை கொண்டு பசியின்மை, செரியாமைக்கான மருந்து தயாரிக்கலாம். ஓமம், சுக்குப்பொடி, மிளகுப்பொடி, ஏலக்காய் அல்லது ஏல அரிசி, அரிசி திப்லி, பனங்கற்கண்டு எடுத்துக்கொண்டு, ஒரு கிராம் ஓமத்துடன், சம அளவு ஏல அரிசி, 2 சிட்டிகை மிளகு பொடி, சிறிது சுக்குப் பொடி, 3 அரிசி திப்லி, தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்க்கவும். இவற்றுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து தேனீர் தயாரிக்கலாம்.

இது, உடல் வலியை போக்க கூடியது. உணவுக் குழாயில் ஏற்படும் பிரச்னையை போக்கும். வயிற்று பொருமலை தீர்க்கும் தன்மை கொண்டது. ஓமம் பூஞ்சை காளான்களை போக்க கூடியது. உள் உறுப்புகளை தூண்டக்கூடிய தன்மை கொண்டது.

வயிற்றுபோக்கை சரி செய்யும். காலராவை போக்க கூடியது. ஓமத்தை கொண்டு ஆஸ்துமாவுக்கான மருந்து தயாரிக்கலாம். ஓமம், ஆடாதொடை இலைப்பொடி, கசகசா, பனங்கற்கண்டு, அரிசி திப்லி எடுத்துக்கொள்ளவும்.

ஓமம் கால் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் கசகசா, 4 அரிசி திப்லி, கால் ஸ்பூன் ஆடாதொடை இலைபொடி சேர்த்து தண்ணீர் விட்டு கஷாயம் தயாரிக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பயன்படுத்தலாம்.

இது, தொண்டை கம்மல், சளியை தடுக்க கூடியது. ஆஸ்துமாவை போக்கவல்லது. சிறப்புமிக்க ஓமமானது புண் சீல் பிடிப்பதை தடுக்கிறது. முதல் உலகப்போரில் ஓமத்தை வீரர்கள் வைத்திருந்தார்கள். ஓமத்தை பயன்படுத்தியதன் மூலம் அவர்களுக்கு வலி குறைந்தது.

வீக்கம் சரியானதாகவும், புண்கள் சீல்பிடிக்காமல் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. வாதத்தை போக்க கூடிய தன்மை கொண்ட ஓமம், உடலுக்கு தேவையான உஷ்ணத்தை கொடுக்க கூடியது. ஓமத்தை கொண்டு வலி, வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து செய்யலாம்.

2 ஸ்பூன் விளக்கெண்ணெயில் ஓமப் பொடியை வதக்க வேண்டும். தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து களி பதத்தில் இறக்கவும்.

வலி, வீக்கம் உள்ள இடத்தில் இதை தடவினால் வீக்கம், வலி குறையும். ஓமம் ரத்த ஓட்டத்தை தூண்டக்கூடியது. கட்டி இருந்தால் சரி செய்யும். சீல் பிடிக்காமல் கட்டிகள் குணமாகும். ஓமம் பல் வலிக்கான மேல் பூச்சு மருந்தாக பயன்படுகிறது.

ஓமப் பொடி, லவங்க பொடி, இந்துப்பு சேர்த்து பல்லுக்கு மேல் அழுத்தி வைத்தால் பல் வலி குறையும். கஷாயமாக செய்து வாய் கொப்பளிக்கலாம். ஈறுகள் வீக்கம், பல் வலி குறையும்.

சித்த மருத்துவர் சக்தி சுப்ரமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Empty Re: வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Post by shobana sahas Thu Aug 20, 2015 1:42 am

நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா .
சின்ன பாப்பாக்களுக்கு கூட ஓமத்தண்ணீர் குடுப்பார்கள் என கேள்வி பட்டு இருக்கிறேன் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Empty Re: வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Post by krishnaamma Thu Aug 20, 2015 1:47 am

shobana sahas wrote:நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா .
சின்ன பாப்பாக்களுக்கு கூட ஓமத்தண்ணீர் குடுப்பார்கள் என கேள்வி பட்டு இருக்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1158190

ஆமாம் உட்வேர்ஸ் கரைப் வாட்டர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Empty Re: வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Post by shobana sahas Thu Aug 20, 2015 1:48 am

நான் சொல்லனும்னு நெனச்சேன் .. நீங்க சொல்லிட்டேள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Empty Re: வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Post by krishnaamma Thu Aug 20, 2015 1:51 am

shobana sahas wrote:நான் சொல்லனும்னு நெனச்சேன் .. நீங்க சொல்லிட்டேள் .
மேற்கோள் செய்த பதிவு: 1158196

ஹா...ஹா...ஹா....புன்னகை .......... சியர்ஸ்
.
.
.
ஓகே ஷோபனா, குட் நைட் புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Empty Re: வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Post by shobana sahas Thu Aug 20, 2015 1:57 am

குட் nite க்ரிஷ்ணாம்மா . மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Empty Re: வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Post by ayyasamy ram Sat Aug 22, 2015 6:09 pm

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! 103459460 வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் ! Empty Re: வாயு பிரச்னையை சரிசெய்யும் ஓமம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum