ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

4 posters

Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Tue Aug 18, 2015 8:40 am

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

வெட்டுதல் முறையோ
வாழும் வாழையை
திருமணத்திற்கு !

அகற்றினோம் பெயரிலிருந்து
அகற்றுவோம் மனதிலிருந்து
சாதி !

தேவை கவனம்
ஒவ்வொரு வினைக்கும்
உண்டு எதிர்வினை !

உடன் கிடைக்கும்
உற்று நோக்கினால்
கருப்பொருள் !

கட்டவேண்டியது
வழிபாட்டுத்தலங்கள் அல்ல
மனிதநேயம் !

தள்ளி வையுங்கள்
தவறான கற்பிதங்களை
வெண்மை மேன்மை !

இயற்கை மட்டுமல்ல
செயற்கையும் அழகுதான்
மலர்கள் !

காத்திருப்பதில்லை
யாருக்காகவும்
ஓடும் நதி !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by shobana sahas Thu Aug 20, 2015 2:04 am

அருமை நண்பரே ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by M.Jagadeesan Thu Aug 20, 2015 7:01 pm

வாழையடி வாழையென வம்சம் தழைப்பதற்கு
...வாழையைக் கட்டுதல் தமிழ்நாட்டு மரபாகும் !
வாழையை வெட்டுதல் தவறென்று யார்சொன்னார் ?
...வாழையும் மஞ்சளும் மங்கலப் பொருளன்றோ !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Aug 20, 2015 8:39 pm

மரத்தை வெட்டுதல் நன் முறை அன்று .பழைய பழக்கத்தை மாற்றுவது நல்லது .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by krishnaamma Thu Aug 20, 2015 8:45 pm

//வெட்டுதல் முறையோ
வாழும் வாழையை
திருமணத்திற்கு !//

வாழையை கட்டுவது அது ஒரு நல்ல கிருமி நாசினி என்று..இதைப்பற்றி நிறைய கட்டுரைகள் நம் தளத்தில் இருக்கு ரவி புன்னகை
.
.
.
மேலும், நீங்கள் கொடுத்துள்ள தளங்கள் உங்களுடையதாக இருக்கும் பக்ஷத்தில் , அவற்றை கையெழுத்து பகுதி இல் போடுங்கள்......சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by krishnaamma Thu Aug 20, 2015 8:52 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Aug 26, 2015 9:06 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by shobana sahas Thu Aug 27, 2015 4:28 am

நண்பர் ரவி , செரின்யு என்றால் என்ன ? விளக்குகிறீர்களா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by krishnaamma Thu Aug 27, 2015 9:56 am

eraeravi wrote:நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
மேற்கோள் செய்த பதிவு: 1159031

என்ன ரவி, அந்த லிங்குகளை பார்த்தீர்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹைக்கூ ! சென்ரியு !       கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum