ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

+2
T.N.Balasubramanian
mecherisrinivasan.ganesh
6 posters

Go down

request தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by mecherisrinivasan.ganesh Wed Aug 12, 2015 11:11 am

சக்திஸ்ரீ வழங்கிய சோழகங்கம் நாவல்  கிடைக்குமா
கணேஷ்


Last edited by krishnaamma on Sun Apr 09, 2017 11:25 am; edited 2 times in total (Reason for editing : thamizhaakkam)
mecherisrinivasan.ganesh
mecherisrinivasan.ganesh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 10/02/2015

http://msganesh49@gmail.com

Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by T.N.Balasubramanian Wed Aug 12, 2015 5:25 pm

கணேஷ் ,
தலைப்பு பெட்டியில் ,  தமிழில் தலைப்பு தெரிய ,
பதிவு பெட்டியில் , ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து  , தமிழில் தெரியும் தலைப்பை , 
தலைப்புப் பெட்டியில் ,காபி /பேஸ்ட் பண்ணவும் .
இப்பதிவுக்கான   ஆங்கில தலைப்பை தமிழாக்கம் செய்துள்ளேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by ayns Sat Apr 08, 2017 11:27 am

எனக்கும் கிடைக்குமா நானும் இது தான் தேடுகிறேன்
ayns
ayns
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 25/09/2016

Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by Guest Sat Apr 08, 2017 6:39 pm

சாண்டில்யனின்  யவனாராணியைப் போல் ,சோழகங்கமும் ஒரு சிறந்த புதினம் ஆகும்.
அந்த புதினம் எப்படி உருவானது என அதன் ஆசிரியர் சக்திசிறியே பாகம் 1 நேர்காணலில்  சொல்கிறார்.
கேட்டதில் பிடித்தது.

சோழகங்கம் பாகம் -1 -சக்திசிறீ

பாகம் 2  உருவானது பற்றியும் வரலாற்றுத் தகவல்களையும்  நேர்காணல் இரண்டாம் பகுதியில்  சொல்லி இருக்கிறார்.பகுதி இரண்டையும் , சோழகங்கம்  புதினத்தையும்  இணையத்தில் இருந்து பதிவிறக்கம்  செய்யலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by krishnaamma Sun Apr 09, 2017 11:26 am

mecherisrinivasan.ganesh wrote:சக்திஸ்ரீ வழங்கிய சோழகங்கம் நாவல்  கிடைக்குமா
கணேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1157148

முதலில் நம் தளத்தில் தேடித் பார்த்தீர்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by ayns Sat Jul 29, 2017 4:07 pm

p
krishnaamma wrote:
mecherisrinivasan.ganesh wrote:சக்திஸ்ரீ வழங்கிய சோழகங்கம் நாவல்  கிடைக்குமா
கணேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1157148

முதலில் நம் தளத்தில் தேடித் பார்த்தீர்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1238133

தளத்தில் முழுவதும் தேடி விட்டேன் கிடைக்கவில்லை .. தளத்தில் மட்டும் அல்ல மற்ற இடங்களிலும் .. யாருக்கேயேனும் கிடைத்தால் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.
ayns
ayns
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 25/09/2016

Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by ayns Tue Feb 20, 2018 5:17 pm

இன்னும் இந்த கதையை நான் தேடி கொண்டு இருக்கின்றேன் யாருக்கேனும் கிடைத்தால் சுட்டி பதிவிடவும் .

மிக்க நன்றி
ayns
ayns
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 25/09/2016

Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by kuloththungan Thu Feb 22, 2018 2:00 pm

திரு மூர்த்தி அவர்களே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் 404 not found என்று வருகிறது. நன்றி!
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by Gokulakannan.s Thu Feb 22, 2018 4:23 pm

காவல் கோட்டம் புத்தகம் இருந்தால் அணுப்புங்கள்
Gokulakannan.s
Gokulakannan.s
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 23/12/2017

Back to top Go down

request Re: தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum