ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது

Go down

கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது Empty கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது

Post by ayyasamy ram Wed Aug 12, 2015 7:58 am

கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது 8UB1bpc8QziM4eCWwOHT+d1507fd2-fe42-42c6-831f-6f5fca3c91e4_S_secvpf.gif
-
கடந்த ஆண்டுக்கான கேரள அரசின் 45-வது சினிமா
விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
-
சிறந்த நடிகர் விருதை ‘பெங்களூர் டேஸ்’, ‘1983’
ஆகிய படங்களில் நடித்ததற்காக நிவின் பாலியும்,
‘மை லைப் பார்ட்னர்’ படத்தில் நடித்ததற்காக
சுதேவ் நாயரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

நிவின் பாலி, தமிழில் ‘நேரம்’ என்ற படத்தில் நடித்தவர்
ஆவார். ‘பெங்களூர் டேஸ்’, ‘ஓம் சாந்தி ஓஷானா’
ஆகிய படங்களுக்காக நஸ்ரியா, சிறந்த நடிகை விருதை
பெறுகிறார்.
-
தேசிய விருது பெற்ற ‘ஒட்டாள்’ படம், சிறந்த படமாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘ஓராள்போக்கம்’ படத்தை
இயக்கிய சணல்குமார் சசிதரன், சிறந்த இயக்குனர்
விருதை பெறுகிறார்.
-
ஒய்ட் பாய்ஸ்’ படப் பாடலுக்காக சிறந்த பாடகர் விருதை
ஜேசுதாசும், ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்துக்காக சிறந்த
பாடகி விருதை ஷ்ரேயா கோஷலும் பெறுகிறார்கள்.
-
‘ஒய்ட் பாய்ஸ்’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர்
விருதை ரமேஷ் நாராயணன் பெறுகிறார்.
-
சிறந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கும்,
சிறந்த இயக்குனருக்கும் தலா ரூ.2 லட்சம், பாராட்டு பத்திரம்,
பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.
சிறந்த நடிகர், நடிகை விருது பெறுவோருக்கு தலா
ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பட்டயம்
ஆகியவை வழங்கப்படும்.

சிறந்த நடிகை விருது பெறும் நஸ்ரியா மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார். இவ்விருது தனக்கு கிடைத்த அங்கீகாரம்
என்றும், மக்கள் இன்னும் தன்னை நினைவில் வைத்திருப்பது
மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விருது, தனது நடிப்பை மேலும் மெருகூட்ட ஊக்கமளிக்கும்
என்றும், தனக்கு கூடுதல் பொறுப்புணர்வை அளிக்கும் என்றும்
நிவின் பாலி கூறினார்.
-
-----------------------------------------
-source- maalaimalar
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு
» 2019 ஆம் ஆண்டு கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு… நம்ம ஃபேவரேட் ஹீரோ, ஹீரோயின்களுக்கு விருது!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum