ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது

4 posters

Go down

பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது Empty பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது

Post by ayyasamy ram Wed Aug 12, 2015 6:05 am

பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது FIwF3hB9RrqR67dC74uh+Tamil_News_large_1316564
-
ஸ்ரீநகர்:
பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உதம்பூரில், கடந்த 5ம் தேதி, எல்லை பாதுகாப்பு படையினரை தாக்கிய, பாக்.பயங்கரவாதி முகமது நவீத், உள்ளுர் மக்களின் ஒத்துழைப்பில் கைது செய்யப்பட்டான். மும்பை தாக்குதல் போன்று மீண்டும் ஒருபயங்கர சதி திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவிற்குள் ஊடுருவிய அவனை கசாப்-2 என்றே ஊடகங்கள் வர்ணித்தன. நவீத்திடம் நடத்திய விசாரணையில், 'இந்தியாவில் நுழைவதற்கு, 45 நாட்களுக்கு முன், பாகிஸ்தானில், லஷ்கர் -இ- தொய்பா முகாமில் பயிற்சி பெற்றேன்' என்று தெரிவித்தான்.

வீர தீர இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்

இந்நிலையில் நவீத்தை பிடித்து பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்த ராகேஷ் குமார் ஷர்மா, பிக்ரம்ஜித் ஆகிய இரு இளைஞர்களுக்கு மத்திய அரசு சூரிய சக்ரா விருது வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட பயங்கர சதி திட்டத்துடன் ஊடுருவியவனை இரு இளைஞர்களும் துணிச்சலுடன் அவனை பிடித்து பாதுகாப்புபடையினரிடம் ஒப்படைத்தனர். தப்பியோட முயன்ற அவனை தக்க நேரத்தில் பிடித்து கொடுத்ததால், பெரும் நாசவேலை தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர்களை கவுரவிக்கும்விதமாக, உயரிய விருதிற்கான உத்தரவை டி.ஜி.பி. ராஜேந்திரகுமார் நேற்று அறிவித்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது Empty Re: பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது

Post by T.N.Balasubramanian Wed Aug 12, 2015 7:15 am

தலை வணங்குவோம் இவர்களின் நற்செயலுக்கு நன்றி நன்றி 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது Empty Re: பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது

Post by shobana sahas Wed Aug 12, 2015 7:27 am

அருமை அருமை ... ரொம்ப துணிச்சல் வேண்டும் ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது Empty Re: பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது

Post by விஸ்வாஜீ Wed Aug 12, 2015 8:57 am

இவர்களுடைய துணிச்சல் இனி அவருடைய குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது Empty Re: பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பயங்கரவாதியை சரணடைய செய்து தண்ணீர் கொடுத்த ராணுவ வீரர்களின் மனிதநேயம்
» குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது
» 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum