Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்
1. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து.
அது என்ன?
-
2. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை
ஒன்றிணைப்பான். அது என்ன?
-
3. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது.
அது என்ன?
-
4. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான்.
அவன் யார்?
-
5. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்?
-
6. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள்.
யார்?
-
7. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை
மடக்கித் தாக்கும். அது என்ன?
-
8. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு.
அது என்ன?
-
9. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
-
10. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்
1) தேன் கூடு
4) வானொலிப்பெட்டி
6) கொலுசு என்பதை விட மிகச்சரியான
விடை - மெட்டி
-
10) சிலந்தி வலை - விடை தவறு
-
4) வானொலிப்பெட்டி
6) கொலுசு என்பதை விட மிகச்சரியான
விடை - மெட்டி
-
10) சிலந்தி வலை - விடை தவறு
-
Re: தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்
2.ஊசி
7.தேனிக்கள்
8.மெழுகுவர்த்தி.
சரி பாருங்கள் அய்யா .
7.தேனிக்கள்
8.மெழுகுவர்த்தி.
சரி பாருங்கள் அய்யா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்
Nandri ayya.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்
நிலுவையாய் இருக்கும் வினாக்களுக்கு--க்ளூ
3) அந்த காலத்தில் வேக வைத்த கீரையை
இதனால் மசிப்பார்கள்...!
-
5) சுகமான தூக்கத்திற்கு உதவும்...
-
9) வழுக்கும் மரம்
-
10) சரியான .....சிக்கல்
-
Re: தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்
3.மத்து
5.மின் விசிறி
9.வாழை மரம்
10. கம்பிளி நூல் (சரியா தெரியல அய்யா )
சரி பாருங்கள் அய்யா .
5.மின் விசிறி
9.வாழை மரம்
10. கம்பிளி நூல் (சரியா தெரியல அய்யா )
சரி பாருங்கள் அய்யா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1156561shobana sahas wrote:3.மத்து
5.மின் விசிறி
9.வாழை மரம்
10. கம்பிளி நூல் (சரியா தெரியல அய்யா )
சரி பாருங்கள் அய்யா .
நீங்க சொன்னது தான் விடை என்று நினைக்கிறேன் ஷோபனா .............
.
.
.
அதனால் நான் தனியாக போடலை..........ராம் அண்ணா என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இல்லாதவன்..
» ஆறறிவு இல்லாதவன்…!! – கடி ஜோக்
» மனைவி இல்லாதவன் அரை மனிதன். (பொன்மொழிகள்)
» ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன்,பொய் சொல்லக்கூடாது!!
» புறா ஏன் தலையை சொறியுது...?!
» ஆறறிவு இல்லாதவன்…!! – கடி ஜோக்
» மனைவி இல்லாதவன் அரை மனிதன். (பொன்மொழிகள்)
» ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன்,பொய் சொல்லக்கூடாது!!
» புறா ஏன் தலையை சொறியுது...?!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|