ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

+2
shobana sahas
T.N.Balasubramanian
6 posters

Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by T.N.Balasubramanian Fri Aug 07, 2015 8:36 pm

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  PFlo2j2cRQykvPqJEyGd+masala_2501610f

பிரேசிலைச் சேர்ந்தவர் ரிகார்டோ அஸிவேடோ. தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்திருக்கிறார். டி பவர் ஹெச்2ஓ (T Power H2O) என்று அழைக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி சுமார் 500 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறார். சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது. கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருக்கிறார்.

பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் இருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்து விடுகிறது. நீரிலிருந்து கிடைக்கும் ஹைட்ரஜன் எரிசக்தியாக மாறுகிறது. இதனால் மோட்டார் இயங்குகிறது. அஸிவேடோவின் மோட்டார் சைக்கிளை ஓர் உதாரணமாகவே எடுத்துக்கொள்ள முடியும். இன்று இருக்கும் நிலையில் அதிக அளவில் இதுபோன்ற மோட்டார் சைக்கிள்களை உருவாக்க இயலாது. இன்னும் பல பரிசோதனைகளும் முன்னேற்றங்களும் இந்த மோட்டார் சைக்கிளுக்குத் தேவைப்படுகின்றன.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty Re: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by shobana sahas Sat Aug 08, 2015 2:31 am

பரவாஇல்லயெ .... நல்ல கண்டுபிடிப்பு தான் ....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty Re: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by Hari Prasath Sat May 07, 2016 2:54 pm

பிற்காலத்தில் அதிகம் பயன்படும்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty Re: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by மதுமிதா Sat May 07, 2016 4:32 pm

நல்ல கண்டுபிடிப்பு....


ஆனால் பிற்காலத்தில பெட்ரோலை விட தண்ணிர் தான் அதிக விலையில் விற்கப்படும்


தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Mதண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Aதண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Dதண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Hதண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  U



தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty Re: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by krishnaamma Sat May 07, 2016 9:23 pm

மதுமிதா wrote:நல்ல கண்டுபிடிப்பு....


ஆனால் பிற்காலத்தில பெட்ரோலை விட தண்ணிர் தான் அதிக விலையில் விற்கப்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1206155

ரொம்ப சரியா சொன்னீங்க மது....இங்கே குடிப்பதற்கே தண்ணி இல்லையாம்....இவர் இப்போ போய் இப்படி கண்டுபிடித்திருக்கிறார் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty Re: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by T.N.Balasubramanian Sun May 08, 2016 10:20 am

என்னால் 4/5நாட்களாக ஈகரையை திறக்கவே முடியவில்லை.ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty Re: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by krishnaamma Sun May 08, 2016 8:59 pm

T.N.Balasubramanian wrote:என்னால் 4/5நாட்களாக ஈகரையை திறக்கவே முடியவில்லை.ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1206266

சோகம்சோகம்சோகம்.எனக்கு திறக்கிறது ஐயா, மெயில் மட்டும் அப்படி வருகிறது சோகம் ...கவலைப் படாதீங்க, சிக்கிரம் problem solve ஆகிவிடும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty Re: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by சிவனாசான் Tue May 10, 2016 10:13 pm

மூலிகை பெட்ரோல் ராமன் கண்டுபிடித்த பெட்ரோல் போல அவருக்கு >>>>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  Empty Re: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum