ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

5 posters

Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by பது Fri Aug 07, 2015 2:24 pm

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by சிவா Fri Aug 07, 2015 2:33 pm

சதம் என்றால் நூறு
சஹஸ்ரம் என்றால் ஆயிரம்

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by பது Fri Aug 07, 2015 3:18 pm

சிவா wrote:சதம் என்றால் நூறு
சஹஸ்ரம் என்றால் ஆயிரம்
மேற்கோள் செய்த பதிவு: 1156152 சஹஸ்ரம் என்றால் ஆயிரத்து எட்டு இல்லையா
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by krishnaamma Fri Aug 07, 2015 3:50 pm

பது wrote:
சிவா wrote:சதம் என்றால் நூறு
சஹஸ்ரம் என்றால் ஆயிரம்
மேற்கோள் செய்த பதிவு: 1156152 சஹஸ்ரம் என்றால் ஆயிரத்து எட்டு இல்லையா
மேற்கோள் செய்த பதிவு: 1156155

இல்லை பது, ஆயிரம் தான் புன்னகை......ஆனால் 1008 எண்ணுவார்கள்.....ஆயிரத்துக்கு அதிகமாய் இருக்கலாம் ஆனால் குறையக் கூடாது என்று சொல்வார்கள் புன்னகை
.
.
ரொம்ப நாளுக்குப்பிறகு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்புன்னகை.....நலமா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by பது Fri Aug 07, 2015 4:02 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1156161 நலம் அம்மா நீங்கள் கோவில்களில் சகஷ்ட நாம அர்ச்சனை என்பார்களே
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by krishnaamma Fri Aug 07, 2015 4:20 pm

மேற்கோள் செய்த பதிவு: 1156168

நலமே பது புன்னகை..............ஆமாம் 1008 தான் செய்வார்கள் ஆனால் சஹஸ்ரம் என்றால் ஆயிரம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by anirudh Fri Aug 07, 2015 10:25 pm

1008 என்பது அஷ்ட சஹஸ்ரம் என்று நினைக்கிறேன்.
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by சிவா Fri Aug 07, 2015 10:42 pm

krishnaamma wrote:
பது wrote:
சிவா wrote:சதம் என்றால் நூறு
சஹஸ்ரம் என்றால் ஆயிரம்
மேற்கோள் செய்த பதிவு: 1156152 சஹஸ்ரம் என்றால் ஆயிரத்து எட்டு இல்லையா
மேற்கோள் செய்த பதிவு: 1156155

இல்லை பது, ஆயிரம் தான் புன்னகை......ஆனால் 1008 எண்ணுவார்கள்.....ஆயிரத்துக்கு அதிகமாய் இருக்கலாம் ஆனால் குறையக் கூடாது என்று சொல்வார்கள் புன்னகை
.
.
ரொம்ப நாளுக்குப்பிறகு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்புன்னகை.....நலமா?
மேற்கோள் செய்த பதிவு: 1156161

அட, நான் கவனிக்கவில்லை அக்கா!
பது நம் தளத்தின் பழைய உறவு.
அலைபேசியிலிருந்து பதிவிட்டதால் பயனர் பெயரைக் கவனிக்கவில்லை!

நல்வரவு பது!

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by siva.c.r Fri Aug 07, 2015 11:24 pm

"அப்தம்" என்றால் வடமொழியில்
"பூர்த்தியாவது ( நிறைவு பெறுவது )"
என்று பொருள்.

எனவே ஆயிரம் ஆண்டுகளின் பூர்த்தி
"சஹஸ்ராப்தம்" என வரும்.
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by பது Thu Aug 13, 2015 1:47 pm

அனைவருக்கும் நன்றி ஆங்கிலத்தில் மிலேனியம் என்று கூறுவார்கள் அதற்குரிய தமிழ் சொல் சஹஸ்ராப்தம் நன்றி உறவுகளே
என்னிடம் இதனை கேட்டவர்கள் ஆயிரம் ஆண்டுகளின் நிறைவில் கொண்டாடப்படும் விழா என்ன என்றார்கள் எனக்கு தெரியவில்லை ஈகரையில் கேட்டால் தெரியும் என்ற நம்பிக்கை பொய்க்கவில்லை நன்றி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்? Empty Re: நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum