ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு முன்

2 posters

Go down

வெற்றிக்கு முன் Empty வெற்றிக்கு முன்

Post by இளவரசன் Fri Nov 13, 2009 1:02 pm

வெற்றிக்கு முன்
வெற்றிக்கு முன் Angel


வாழ்கையில் பல பெரிய மாற்றங்கள் நிகழு;வது நாம் எடுக்கும் முடிவுகளில் தான், அந்த முடிவு எடுப்பதில் தான் எல்லோருக்கம் பெரிய தடுமாற்றம் ஏற்படும் துணிச்சலாக இறங்கி செயலாற்ற தைரியம் இல்லாமல் நாம் பல காரணங்கள் சொல்லி காலத்தை கடத்துவோம் உண்மையில் நாம் நம் வாழ்கையில் ஒவ்வொரு நிமிசங்களையும் இழந்து கொண்டு வருகிறோம்.

நம்மில் பெரும்பாலனவர்கள் (என்னையும் சேர்த்துதான்) நேரம் இல்லை, நேரம் இல்லை என்ற ஒரு சொல்லை அதிகம் பயன் படுத்துவோம், ஆங்கில அறிஞர் ஜாக்சன் பிரவுன் கூறுகிறார், நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள் வாழ்கையில் சிகரங்களைத் தொட்டவர்கள் எல்லாருக்கும் நமக்கிருந்து நேரம் தான் இருந்து, ஹெலன் கெல்லர், மைக்கெல் ஆஞ்சலோ, லியாடனோ டாவின்ஸி, தாமஸ் ஜெபாசன், மதர் தெரஸா, ஆல்பர் ஐனஸ்டின் போன்றவர்கள் எல்லாம் அந்த நேரத்ததைப் பயன்படுத்தித் தான் சாதனைப் படைத்தார்கள.

நேரம் பறக்கிறது என்பது ஒரு வருத்தமான உண்மையெனில் அதன் விமானியாய் நாம் இருக்கிறோம் என்பது சந்தோசமான உண்மை என்று கூறுகிறார் ஆங்கில அறிஞர் மைக்கெல் ஆர்ட்லர்.

உங்களால் இயலும் வரை எதுவும் காலதாமதமில்லை என்கிறார் ஜார்ஜ் எலியட்.

உங்களை உங்களைத் தவிர யாரும் தோற்கடிக்க முடியாது என்கிறார் ரால்ப் மெர்சன்.

பெரும்பாலோனோர் தோற்பது திறமையின்மையால் அல்ல, சரியான முடிவெடுத்தலும், இலக்கு இல்லாமலும் தான் என்கிறார் பில்லி சண்டே என்ற அறிஞர்.

ஒரு செயலை செய்ய அதிக காலம் யோசிப்பது அதை செய்யாமல் போவதற்க்கான அறிகுறி என்றகிறார் ஈவா யங் என்ற அறிஞர்.

மனிதன் தன் மனநிலையை மாற்றிக் கொள்வதன் மூலம் தான் தன் வாழ்கையையே மாற்றிக் கொள்ளலாம் என்பதே இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு என்கிறார் ஹார்வார்டு பல்கலைகழக மனநல நிபுணர் ஜேமஸ் வில்லியம்ஸ்.

இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒரு போதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள் என்கிறார் அறிவியல் மேதை பென்ஜமின் ஃபிராங்ளின்.

நமக்கு நம் மீதே நம்பிக்கை குறையும் போது தான் அததற்கு நேரம் வரவேண்டாமா என்ற சப்பைக்கட்டு கட்டுகிறோம் அது உண்மையல்ல, நம்மால் இயலாது என்று தோற்றுவிக்கப் படும் மாயை பிரமண்டமாகத்தான் இருக்கும், துணிச்சலாக தொட்டால் நம்மிடம் அது தோற்றுவிடும்.

காரியங்கள் செய்ய காலம், வயசு ஒரு தடையே இல்லை உறுதியான மனசு தான் வேண்டும்

1 இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத் சிங்கிற்கு வயது 23

2.புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27

3.ஜான்ஸி ராணி வெள்ளையனை எதிர்த்து போரிட்டப் போது வயது 26
4. திருப்பூர் குமரன் சுதந்திரப் போரட்டத்தில் கலந்து கொண்ட போது வயசு 26

5. மாவீரன் அலெக்சாண்டர் பாரசிகத்தின் மேல் படையெடுத்த போது வயது 22

6. ஐசக் நியுட்டன் புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்தப் போது வயது 24

7. கலிலியோ தெர்மோ மீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20

8. மார்க்கோ போலோ உலகை சுற்றி வர கிளம்பிய போது வயது 17

9. கிராஹாம்பெல் தொலைப் பேசியை கண்டுபிடித்த போது வயது 29

10. பாஸ்கல் கணக்கிடும் கருவியை கண்டுபிடிக்கும் போது வயது 19

11. கவிஞர் ஷெல்லி புகழ் பெற்ற ஆங்கில கவிதையை எழுதிய போது வயது 29

12. குற்றாலிஸ்வரன் கடலை நீந்து கடந்த போது வயது 11

13. மாண்டலின் சினிவாசன் புகழ் பெற்றபோது வயது 15

14. ஏ.ஆர் ரஹ்மான் சினிமாவில் புகழ் பெற்ற போது வயது 22

இவர்கள் எல்லாம் காலம் வயதைப் பார்க்கவில்லை முயன்றார்கள் வென்றார்கள்

நாமும் முயல்வோம் வெல்வோம்.


நன்றி:நிலா மலர்கள்
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

வெற்றிக்கு முன் Empty Re: வெற்றிக்கு முன்

Post by மீனு Fri Nov 13, 2009 1:07 pm

வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196

நானும் பல வெற்றிகளை அடைந்து இருக்கின்றேன் இளவரசன்..அதில் ஒன்று .இளவரசனை ஈகரைல பேச வைத்தது..நம்மால் முடியாதது எதுவுமே இல்லை ,,முடியும் என்றால் முடியும் ,முடியாது என்றால் முடியாதுதானே.
அருமையான கட்டுரை இளவரசன்..பாராட்டுக்கள்..நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வெற்றிக்கு முன் Empty Re: வெற்றிக்கு முன்

Post by இளவரசன் Fri Nov 13, 2009 1:09 pm

மீனு wrote:வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196 வெற்றிக்கு முன் 677196

நானும் பல வெற்றிகளை அடைந்து இருக்கின்றேன் இளவரசன்..அதில் ஒன்று .இளவரசனை ஈகரைல பேச வைத்தது..நம்மால் முடியாதது எதுவுமே இல்லை ,,முடியும் என்றால் முடியும் ,முடியாது என்றால் முடியாதுதானே.
அருமையான கட்டுரை இளவரசன்..பாராட்டுக்கள்..நன்றிகள்


உண்மைதான் !!!

வெற்றிக்கு முன் 599303 வெற்றிக்கு முன் 599303 வெற்றிக்கு முன் 599303 வெற்றிக்கு முன் 599303
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

வெற்றிக்கு முன் Empty Re: வெற்றிக்கு முன்

Post by மீனு Fri Nov 13, 2009 1:10 pm

வெற்றிக்கு முன் 733974 வெற்றிக்கு முன் 938222


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வெற்றிக்கு முன் Empty Re: வெற்றிக்கு முன்

Post by இளவரசன் Fri Nov 13, 2009 1:11 pm

வெற்றிக்கு முன் Talking
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

வெற்றிக்கு முன் Empty Re: வெற்றிக்கு முன்

Post by மீனு Fri Nov 13, 2009 1:13 pm

வெற்றிக்கு முன் Fish17வெற்றிக்கு முன் Fish17


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வெற்றிக்கு முன் Empty Re: வெற்றிக்கு முன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum