Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
4 posters
Page 1 of 1
காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
![காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்! OOywxIzLSeu69QEZ4Cr7+14](https://www.filepicker.io/api/file/OOywxIzLSeu69QEZ4Cr7+14.jpg)
-
குடியரசு முன்னாள் தலைவர் பிரதிபா பாட்டீல், தான் பயன்படுத்தி வரும் காருக்கு எரிபொருள் சலுகை வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் உள்ள புணே நகரில் பிரதிபா பாட்டீல் வசித்து வருகிறார். இந்நிலையில், புணே நகருக்குள் இருக்கும் போது, தனது சொந்தக் காரை உபயோகிக்கவும், நகருக்கு வெளியே செல்வதாக இருந்தால் அரசு வழங்கியுள்ள காரைப் பயன்படுத்தவும் பிரதிபா பாட்டீல் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
இதையடுத்தே எரிபொருள் சலுகை தொடர்பான கோரிக்கையை மத்திய அரசிடம் அவர் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு விதிகளின்படி குடியரசு முன்னாள் தலைவர்களுக்கு சொந்தமாக கார் இருந்தால் அதற்கான எரிபொருள் இலவசமாக வழங்கப்படும். ஒருவேளை கார் இல்லாவிட்டால் அரசு வாகனத்தை அவர் தனது ஆயுள் முழுவதும் பயன்படுத்தலாம். அந்த வாகனத்துக்கான எரிபொருள் இலவசமாக வழங்கப்படும்.
-
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு கடிதப் போக்குவரத்துகள் இரு தரப்புக்கும் இடையே நடந்தது. கடைசியில் இந்த விவகாரம் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து, பிரதிபா பாட்டீலுக்கு மத்திய உள்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் "குடியரசு முன்னாள் தலைவர் என்ற முறையில் ஏதேனும் ஒரு சலுகையைத்தான் உங்களுக்கு வழங்க விதிகளில் இடம் உள்ளது.
-
சொந்தக் காரை பயன்படுத்தினால் அதற்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும். அரசு வாகனத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஆட்சேபம் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது கோரிக்கையில் பிரதிபா பாட்டீல் உறுதியுடன் இருப்பதால் என்ன செய்வதென்று அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
-
தினமணி
Re: காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
என்ன மாதிரி ஒரு குடியரசு தலைவர் இவங்க .....................
கருமம்டா சாமி.....................![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

எந்தன் பதிலாக , இந்த மறுபதிவு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155372T.N.Balasubramanian wrote:
பாவம் இந்த அம்மா ! ரொம்ப கஷ்டம் போல் உள்ளது .
நாம் எல்லோரும் வருடத்திற்கு ஒரு ரூபாய் இவருக்கு அனுப்பினால் கூட போதுமே .
நமக்கு ஒன்றும் கஷ்டமில்லை .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
அப்படி ஒருவர் என்றால் இப்படியும் ஒருவர் ! பலர் பதவிகளால் பெருமை அடைகின்றனர் . ஆனால் சிலரோ பதவிக்குப் பெருமை சேர்க்கின்றனர் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
மேற்கோள் செய்த பதிவு: 1155401M.Jagadeesan wrote:அப்படி ஒருவர் என்றால் இப்படியும் ஒருவர் ! பலர் பதவிகளால் பெருமை அடைகின்றனர் . ஆனால் சிலரோ பதவிக்குப் பெருமை சேர்க்கின்றனர் .
இருந்தாலும் இது கொஞ்சம் அல்பமாக தெரியவில்லையா ஐயா ?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அரசாங்க காரும்
எரிபொருளும் இலவசமாக வழங்கப்படுகிறது...
-
அவர் வசிக்கும் நகரத்தில் அரசு காரையும்,
நகரை விட்டு செல்ல நேரும்போது சொந்த காரையும் பயன்படுத்துகிறார்...!
-
அந்த சொந்த காருக்குத்தான் எரிபொருள் சலுகை கேட்கிறார்....!
-
அரசு காரில் நகரை விட்டு எங்கு போவதாக
இருந்தாலும் எரிபொருள் இலவசம்தான்...
-
சொந்த கார் எனும்போது விதிமுறை
இடமளிக்கவில்லை...

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்
» 8 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு: பிரதிபா பாட்டீல்
» உலக மகளிர் தினம்: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து
» ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
» சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|