ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்

Go down

ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர் Empty ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்

Post by T.N.Balasubramanian Sat Aug 01, 2015 4:04 pm

ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர் Zev1V1lQTCGdmAfCmpNl+gallerye_234223964_1308393

'இருசக்கர வாகன ஓட்டிகள், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம்' என்ற உத்தரவு அமலுக்கு வந்து, நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து உள்ளது. இந்த ஒரு மாதத்தில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய, மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்; அதிலும், சென்னையில் தான் அதிகமானோர் அசட்டையாக இருந்து மாட்டியுள்ளனர்.

'இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என, ஜூன் ௧௫ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசும், இதற்கு ஏற்றார் போல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 'இருசக்கர வாகனத்தின், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'ஹெல் மெட் கட்டாயம்' உத்தரவு, கடந்த மாதம், ௧ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டுனர்களின், அசல் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்.அசல் ஆவணங்கள் இன்றி பிடிபடுவோரிடம் இருந்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற ஹெல்மெட் மற்றும் அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வாகனம் மற்றும் அசல் ஆவணங்களை பெற்றுக்

கொள்ளலாம் என, போலீசார் அறிவித்தனர்.அதற்கு, சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். ஆனால், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் மற்றும், 'ஹெல்மெட் கட்டாயம்' என்ற உத்தரவு பிறப்பித்த நீதிபதி கிருபாகரன் ஆகியோர், வழக்கறிஞர் உள்ளிட்ட எவருக்கும் விதிவிலக்கு இல்லை என, உறுதியாக தெரிவித்தனர்.




இதையடுத்து, ஹெல் மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை, போலீசார் பிடித்து வந்தனர். அசல் ஆவணம் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து, ஒப்புகை சீட்டும் அளித்தனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும், கடந்த மாதம், 12ம் தேதி வரை, 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சென்னை யில், நேற்று முன்தினம் வரை, 31 ஆயிரம் பேர் மீது

வழக்கு பாய்ந்தது. அதேநேரத்தில், ஹெல்மெட் கட்டாயம் உத்தரவு அமலுக்கு வந்து, நேற்றுடன் ஒரு மாதம் முடிந்து விட்டது. கடந்த ஒரு மாதத்தில், தமிழகம் முழுவதும், மூன்று லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், மாவட்ட வாரியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து, டி.ஜி.பி., அலுவலக உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க மறுத்து விட்டனர். இருந்தாலும், ஹெல்மெட் தொடர்பான சோதனையை தொடர்ந்து தீவிரப்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.


அலைக்கழிப்பு:

இதற்கிடையில், மாவட்ட மற்றும் நடமாடும் நீதிமன்றங்களில் தண்டத்தொகை செலுத்தி, வாகன ஓட்டிகள், அசல் ஆவணங்கள் மற்றும் வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுஇருந்தாலும், போலீசாரின் மெத்தன நடவடிக்கையால், வாகன ஓட்டிகள், பல நாட்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

- நன்றி  - தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர் Empty Re: ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்

Post by T.N.Balasubramanian Sat Aug 01, 2015 4:05 pm

தலைக்கு 100 ரூபாய் fine பண்ணினாலும்
3 கோடி வந்து இருக்கனும்மே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
» சீனா​வில் மூன்று விபத்து​: 68 பேர் பலி,​​ 100 பேர் காயம்
» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum