ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:33 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை!

5 posters

Go down

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை! Empty கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை!

Post by kumaravel2011 Fri Jul 31, 2015 10:13 am

இன்றைய இசை மிகவும் கேவலமான பாதையில் போய் கொண்டிருக்கிறது என்று இசையமைப்பாளர் இளையராஜா காட்டமாக தெரிவித்தார்.

மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு புகழஞ்சலி செய்யும் வகையில் இளையராஜா ஒரு இசைநிகழ்ச்சி நடத்தினார். 'என்னுள்ளில் எம்.எஸ்.வி' என்று பெயரில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் மூலம் வசூலான தொகையினை எம்.எஸ்.வியின் குடும்பத்தினருக்கு அளித்தார் இளையராஜா.

இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியது, "எம்.எஸ்.வி அண்ணா உலகமகா இசையமைப்பாளர்தான் ,உலகப்புகழ் பெற்ற எந்த இசையமைப்பாளருக்கும் அவர் குறைந்தவரல்ல. தமிழ்நாட்டிலே பிறந்ததால் எம்.எஸ்.வி அண்ணா உலக மகா மேதையில் சேரமாட்டாரா? பாரதி சொன்ன மாதிரி நெருப்பில் சிறியது என்ன பெரியது என்ன? தழலில் சிறிது என்ன பெரிது என்ன?

தமிழ்நாட்டு நெருப்பு உலகை எரிக்காதா? அக்கினிக் குஞ்சு அளவில் சிறிதானாலும் எரிக்கும்.
நானும் அண்ணன் பாவலரும் சினிமாவுக்கு வரும்முன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடியபோது பாடியவை எல்லாமே அண்ணனின் மெட்டுகள்தான்.

'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலை 'சுப்ரமணியம் சோறு வேணும்' என்று சி. சுப்ரமணியத்தைப் பார்த்து கேட்டோம் இப்படிப் பல பாடல்கள். கஜல் பாடலாக முதலில் அண்ணன் எம்.எஸ்.வி தந்தது 'நிலவே என்னிடம் நெருங்காதே' பாடல் தான். சங்கீதத்துக்கு நான் பொறுப்பு சாகித்யத்துக்கு நீங்கள் பொறுப்பு என்று கவிஞர்களிடம் கூறுபவர்.

200 ஆண்டுகளுக்கு முன்பு மொசார்ட் அமைத்த இசை இவரிடம் இருந்தது . மொசார்ட்இசையை கேட்க வாய்ப்பே இல்லை இவருக்கு. இருந்தாலும் மொசார்ட் அமைத்த உலகத்தர இசை இவரிடம் இருந்திருக்கிறது
அப்படிப்பட்ட எம்.எஸ்.வியை உடுமலை நாராயணகவி ஒரு முறை அறைந்து விட்டார். 'உலகேமாயம்' பாடலை கண்டசாலா 'உல்கே மாயம்' என பாடியதற்காக அறைந்து விட்டார். அவர் பிடித்து விட்டது என்றால் மனதை திறந்து பாராட்டுவார். குழந்தை மனசு அவருக்கு .

எம்.எஸ்.விஅண்ணா என்னை முதலில் பாராட்டியது 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலுக்குத்தான் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்ன ஓர் அற்புதமான பாடல் அப்படி எல்லாம் இன்று போடமுடியுமா? இப்போது போட்டால் எழுந்து போய் விடுவார்கள். சூப்பர் ஸ்டார் நடித்தாலும் இப்போது எழுந்து போய் விடுவார்கள்.

ஏனென்றால் அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வேறாக இருக்கிறது,. 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாட்டு போல இப்போது இல்லை என்பது திட்டவட்ட முடிவு இனியும் இருக்கப் போவதில்லை .இப்போதெல்லாம் சிப்ஸ், பாப்கார்ன்கள் வந்துவிட்டன.

இப்போதுள்ளவர்களுக்குச் சொல்கிறேன் இன்று இசை கேவலமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. கையில் சாம்பிள் வைத்துக் கொண்டு இசையமைத்து வருகிறார்கள். சாம்பிளை எல்லாம் தூக்கி போடுங்கள் கையிலுள்ள கம்ப்யூட்டரை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள். கம்யூட்டரைப் பயன்படுத்தாதீர்கள்.

மூளையைப் பயன்படுத்துங்கள். கம்ப்யூட்டர் சிப்பை விட்டுவிட்டு மூளையிலுள்ள சிப்பை பயன்படுத்துங்கள்.எம்.எஸ்.வி அண்ணாவை விட்டுவிட்டு எனக்கு ஸ்ரீதர் பட வாய்ப்பு வந்த போது நான் அதை மறுத்தேன்.பாரதிராஜா கூட பெரிய வாய்ப்பு ஏன் மறுக்கிறாய் என்றார் 58 படங்கள் இசையமைத்த எம்.எஸ்.வி அண்ணாவையே அவர் தூக்கிப் போட்டு விட்டார் என்று நான் என்று மறுத்தேன்.

அப்படிப்பட்ட எம்.எஸ்.வி. என்னைப் பாதித்த உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினேன். அந்த உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடாது. என்று தான் நான் யாரையும் கூப்பிடவில்லை. அவருக்கு மறைவு என்பதே இல்லை. அவர் என்றும் நம்முடன் இருப்பார். இன்றும் எம்.எஸ்.வி அண்ணா நம்முடன் இருக்கிறார்.'' என்று நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார் இளையராஜா.

நன்றி தி ஹிந்து
kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Back to top Go down

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை! Empty Re: கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை!

Post by கவியரசன்(கவிச்சுடர்) Fri Jul 31, 2015 10:28 am

உண்மைதான் அவர் நம் மனதில் இருக்கிறார்


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை! Empty Re: கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை!

Post by krishnaamma Fri Jul 31, 2015 11:49 am

நல்ல பகிர்வு புன்னகை....நன்றி!

குமாரவேல், பதிவுகள் இடும்போது எங்கிருந்து எடுத்தோம் என்று தந்தாலே போதுமானது, லிங்க் கள் வேண்டாம் புன்னகை............சரியா?..........மேலும், படிக்க எளிதாக இப்படி பத்தி பத்தியாக பிரித்து போட்டால் நல்லது, இப்போ நான் செய்து விட்டேன் புன்னகை...............அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை! Empty Re: கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை!

Post by shobana sahas Sat Aug 01, 2015 12:30 am

நல்லபதிவு .. நன்றி.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை! Empty Re: கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை!

Post by ayyasamy ram Sun Aug 02, 2015 1:02 pm

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை! Empty Re: கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள்: அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு கல்வீச்சு
» கொண்டாடுவதே தூக்கிப் போடத்தான்.
» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
»  பிறகென்ன, அவள் தூக்கிப் போட்டு மிதிக்கத் தொடங்குகிறாள்
» அப்பா ஆகாத ஆண்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட விஞ்ஞானிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum