ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

+4
சிவா
ராஜா
ayyasamy ram
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by krishnaamma Thu Jul 30, 2015 2:13 pm

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? JWSRfJZDQ1ONchxTuDNS+E_1437982209

உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள்.

சரிவிகித நீர்ச்சத்து: அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.

தொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி:

தொப்பை இருக்கிறது என்பதற்காக, உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்தானது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனவே சரியான நேரத்திற்கு, சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக அளவில் எப்பொழுது பார்த்தாலும் அரைத்துக்கொண்டு இருப்பதும் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

உற்சாகமான நடை: தொப்பை வயிறு குறைய, தினசரி அரைமணி நேரமாவது உற்சாகமாக நடக்க வேண்டும் என்பது, உணவியல் நிபுணர்களின் அறிவுரை. இது இதயத்திற்கும் இதமான ஒரு உடற்பயிற்சி.

நடைபயிற்சியானது தொப்பையை கரைப்பதோடு அன்றைய நாளை உற்சாகத்துடன் நடத்திச் செல்லும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோல் நீச்சலானது உடலை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இது உற்சாகமான உடற்பயிற்சியும் கூட. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

பழங்கள், காய்கறிகள்: நமது அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளதால் உடலின் ஜீரணமண்டல இயக்கத்தை சரியாக நடைபெறச் செய்கின்றன.

செயற்கை குளிர்பானங்கள்: வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது.

எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

நன்றி: தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by ayyasamy ram Thu Jul 30, 2015 6:13 pm

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by ராஜா Thu Jul 30, 2015 7:12 pm

நேத்து தமிழ் தொலைகாட்சி சேனல் ஒன்றில் விளம்பரம் பார்த்தேன் , புதுசா ஜீன்ஸ் வந்துருக்கு அதை மாட்டிக்கிட்டா பெண்கள் எல்லாம் மெல்லிடையாளாக மாறிடலாமாம்.

இப்ப offer வேற , ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by krishnaamma Thu Jul 30, 2015 7:14 pm

ராஜா wrote:நேத்து தமிழ் தொலைகாட்சி சேனல் ஒன்றில் விளம்பரம் பார்த்தேன் , புதுசா ஜீன்ஸ் வந்துருக்கு அதை மாட்டிக்கிட்டா பெண்கள் எல்லாம் மெல்லிடையாளாக மாறிடலாமாம்.

இப்ப offer வேற , ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம்
மேற்கோள் செய்த பதிவு: 1154186

ஒ...........அப்படியா?...............நிஜமா அல்லது ஏதும் விளம்பர உக்தியாய் இருக்குமோ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by சிவா Thu Jul 30, 2015 10:13 pm

ராஜா wrote:நேத்து தமிழ் தொலைகாட்சி சேனல் ஒன்றில் விளம்பரம் பார்த்தேன் , புதுசா ஜீன்ஸ் வந்துருக்கு அதை மாட்டிக்கிட்டா பெண்கள் எல்லாம் மெல்லிடையாளாக மாறிடலாமாம்.

இப்ப offer வேற , ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம்
ஜீன்ஸ் போட்டா பூகம்பம் வருமாமே தல...!

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by krishnaamma Thu Jul 30, 2015 10:17 pm

சிவா wrote:
ராஜா wrote:நேத்து தமிழ் தொலைகாட்சி சேனல் ஒன்றில் விளம்பரம் பார்த்தேன் , புதுசா ஜீன்ஸ் வந்துருக்கு அதை மாட்டிக்கிட்டா பெண்கள் எல்லாம் மெல்லிடையாளாக மாறிடலாமாம்.

இப்ப offer வேற , ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம்
ஜீன்ஸ் போட்டா பூகம்பம் வருமாமே தல...! [size=18]
மேற்கோள் செய்த பதிவு: 1154221

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by சிவா Thu Jul 30, 2015 10:26 pm

நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும்

நாம் அனைவரும் செய்யும் முதல் தவறு, உடனடியாக, உடற்பயிற்சி இன்றி உடல் எடையைக் குறைக்க விரும்புவதுதான்.

இரண்டு வாரத்தில் உடலில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?
தினமும் அரை மணி நேரம் நடந்தாலே போதும். உடல் எடையைக் கட்டுப் படுத்தலாம். ஆனால் அதற்கு குறைந்தது 6 மாதங்களாவது காத்திருக்க வேண்டும்.

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by ராஜா Fri Jul 31, 2015 2:03 pm

சிவா wrote:
நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும்

நாம் அனைவரும் செய்யும் முதல் தவறு, உடனடியாக, உடற்பயிற்சி இன்றி உடல் எடையைக் குறைக்க விரும்புவதுதான்.

இரண்டு வாரத்தில் உடலில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?
தினமும் அரை மணி நேரம் நடந்தாலே போதும். உடல் எடையைக் கட்டுப் படுத்தலாம்.  ஆனால் அதற்கு குறைந்தது 6 மாதங்களாவது காத்திருக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1154223அழுகை நீங்க உடல் எடையை குறைத்துவிட்ட சந்தோஷத்தில் பேசுறிங்களா .. இருங்க இருங்க நானும் எப்படியாவது குறைத்துவிட்டு அதன்பிறகு பேசுகிறேன் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by balakarthik Fri Jul 31, 2015 2:20 pm

பெண்கள் தொப்பையை குறைக்க
walking ஐகூட்டுங்கள் talkingஐ குறையுங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by ஜாஹீதாபானு Fri Jul 31, 2015 3:42 pm

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? 103459460

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்? Empty Re: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum