Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த டீ பிடிக்கும்...?
+6
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
சங்கர்.ப
balakarthik
ந.க.துறைவன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எந்த டீ பிடிக்கும்...?
*
உங்களுக்கு கிரீன் டீ பிடிக்குமா?
உங்க எண்ணத்திற்கு பச்சை கொடி காட்டும்.
*
உங்களுக்கு லெமன் டீ பிடிக்குமா?
உங்க மனம் பாதுகாப்பைத் தேடும்
*
உங்களுக்கு பிளாக் டீ பிடிக்குமா?
உங்க மனம் வெறுப்பில் இருக்கிறது என்று அர்த்தம்.
*
உங்களுக்கு சைனா டீ பிடிக்குமா?
உங்களுக்கு பயந்த சுபாவம் உண்டெனலாம்
*
உங்களுக்கு பிளாக் & வையிட் டீ பிடிக்குமா?
உங்களுக்கு மனக்கலக்கம் அதிகமுண்டு.
*
உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: எந்த டீ பிடிக்கும்...?
இதெல்லாம் ஆரா (ர)ஞ்சு பார்க்காம பொண்டாட்டி(டீ) கொடுக்குற கழனி தண்ணிய மடக் மடக்குனு குடிக்கத்தான் புடிக்கும் இல்லேனா என்னை வீட்டிலேர்ந்து ப்ளாக் லிஸ்ட் பண்ணிடுவாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எந்த டீ பிடிக்கும்...?
எல்லாம் கரெக்ட்தான் சார்!
”போச்சு மேற்கண்ட நேரத்திற்கு ஏத்த மாதிரி என் மனைவி டீ போடச் சொல்லப் போறாங்க!...”
”போச்சு மேற்கண்ட நேரத்திற்கு ஏத்த மாதிரி என் மனைவி டீ போடச் சொல்லப் போறாங்க!...”
சங்கர்.ப
சங்கர்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
Re: எந்த டீ பிடிக்கும்...?
எனக்கு என் பொண்டாட்டி தான் பிடிக்கும்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: எந்த டீ பிடிக்கும்...?
//உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.//
திரிரோசஸ் டீ பத்தி மட்டும் சொல்லிட்டீங்க..............மத்தது ரெட் லேபில், டாடா டீ எல்லாம் பத்தி சொல்லலையே?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.//
திரிரோசஸ் டீ பத்தி மட்டும் சொல்லிட்டீங்க..............மத்தது ரெட் லேபில், டாடா டீ எல்லாம் பத்தி சொல்லலையே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்த டீ பிடிக்கும்...?
balakarthik wrote:இதெல்லாம் ஆரா (ர)ஞ்சு பார்க்காம பொண்டாட்டி(டீ) கொடுக்குற கழனி தண்ணிய மடக் மடக்குனு குடிக்கத்தான் புடிக்கும் இல்லேனா என்னை வீட்டிலேர்ந்து ப்ளாக் லிஸ்ட் பண்ணிடுவாங்க
spsankar1@yahoo.com wrote:எல்லாம் கரெக்ட்தான் சார்!
”போச்சு மேற்கண்ட நேரத்திற்கு ஏத்த மாதிரி என் மனைவி டீ போடச் சொல்லப் போறாங்க!...”
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்த டீ பிடிக்கும்...?
மேற்கோள் செய்த பதிவு: 1154819krishnaamma wrote://உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.//
திரிரோசஸ் டீ பத்தி மட்டும் சொல்லிட்டீங்க..............மத்தது ரெட் லேபில், டாடா டீ எல்லாம் பத்தி சொல்லலையே?
அம்மா இன்னொரு பாலா கார்த்திக் பார்த்தது மாதிரி இருக்கு உங்க பின்னூட்டல் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: எந்த டீ பிடிக்கும்...?
மேற்கோள் செய்த பதிவு: 1154899shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154819krishnaamma wrote://உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.//
திரிரோசஸ் டீ பத்தி மட்டும் சொல்லிட்டீங்க..............மத்தது ரெட் லேபில், டாடா டீ எல்லாம் பத்தி சொல்லலையே?
அம்மா இன்னொரு பாலா கார்த்திக் பார்த்தது மாதிரி இருக்கு உங்க பின்னூட்டல் .
.துறைவன் ஐயா வந்து அடிக்கப்போகிறார்..........வாங்க ஓடிடலாம்..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்த டீ பிடிக்கும்...?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எந்த அளவுக்கு பிடிக்கும்
» உனக்கு எந்த ம்யூசிக் டா பிடிக்கும்?
» பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
» பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
» உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும், அதற்கேற்றபடி உங்கள் காதல் உணர்வு எப்படி இருக்கும்?
» உனக்கு எந்த ம்யூசிக் டா பிடிக்கும்?
» பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
» பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
» உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும், அதற்கேற்றபடி உங்கள் காதல் உணர்வு எப்படி இருக்கும்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|