Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோயை அறிய தோல் சோதனை
2 posters
Page 1 of 1
நோயை அறிய தோல் சோதனை
ஞாபக சக்திக் குறைபாடும், பர்கினஸன் நோயும்
ஏற்படுவதை மிக முன்னதாகவே கண்டுபிடிக்க
முடிவதில்லை.
–
ஆனால், தற்போது தோலைப் பரிசோதிப்பதன்
மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று மெக்ஸிகோவில்
உள்ள சான்லூயிஸ் போடோஸி பல்கலைக் கழகத்தின்
பேராசிரியர் இல்டிபோன்ஸோ ரொட்ரிகுயூஸ் லெவ்யா
கண்டுபிடித்துள்ளார்.
–
“மூளைத் திசுக்களில் உள்ள வலைப்பின்னலும்
தோலின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதுடன்
தோலுக்கும் மூளைக்கும் உள்ள புரதச்சத்துக்களும்
ஒரே அம்சமாக இருக்கின்றன.
–
இதனால் இனிவரும் காலத்தில் தோல் பரிசோதனையை
மருத்துவர்கள் செய்வதன் மூலம், ஞாபகத்திறன் குறை
பாட்டையும், பர்கின்ஸன் நோயையும் அதன் துவக்க
நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்’
என்கிறார் ரொட்டிரிகுயூஸ் லெவ்யா.
–
தோலின் மீது சிறு காயம் பட்டாலும் அந்த வலியை
உணர முடியாது; ஆனால் உடலின் உட்பகுதியில்
உண்டாகும் காயத்திற்கும் நோய்க்கும் வலி
உடனடியாகத் தெரியவருவதில்லை. பல்லில் ஏற்படும்
நோக்கான வலியைத் தாடைப் பகுதியில் வரும் வலியின்
மூலம்தான் தெரிய வருகிறோம்.
–
உடலெங்கும் உள்ள நரம்பு முனைகளில் வலியை உணரும்
முடிச்சுகள் உள்ளன. இந்த முடிச்சுகள் உடலின் உட்
பகுதியை விடத் தோலில்தான் அதிக அளவில் இருப்பதை
மருத்துவ அறிவியல் முன்னரே அறிந்துள்ளது.
இந்த அடிப்படையில் லெவ்யாவின் ஆராய்ச்சியும் ஒத்துப்
போகிறது.
–
——————————————
நன்றி–மஞ்சரி
ஏற்படுவதை மிக முன்னதாகவே கண்டுபிடிக்க
முடிவதில்லை.
–
ஆனால், தற்போது தோலைப் பரிசோதிப்பதன்
மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று மெக்ஸிகோவில்
உள்ள சான்லூயிஸ் போடோஸி பல்கலைக் கழகத்தின்
பேராசிரியர் இல்டிபோன்ஸோ ரொட்ரிகுயூஸ் லெவ்யா
கண்டுபிடித்துள்ளார்.
–
“மூளைத் திசுக்களில் உள்ள வலைப்பின்னலும்
தோலின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதுடன்
தோலுக்கும் மூளைக்கும் உள்ள புரதச்சத்துக்களும்
ஒரே அம்சமாக இருக்கின்றன.
–
இதனால் இனிவரும் காலத்தில் தோல் பரிசோதனையை
மருத்துவர்கள் செய்வதன் மூலம், ஞாபகத்திறன் குறை
பாட்டையும், பர்கின்ஸன் நோயையும் அதன் துவக்க
நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்’
என்கிறார் ரொட்டிரிகுயூஸ் லெவ்யா.
–
தோலின் மீது சிறு காயம் பட்டாலும் அந்த வலியை
உணர முடியாது; ஆனால் உடலின் உட்பகுதியில்
உண்டாகும் காயத்திற்கும் நோய்க்கும் வலி
உடனடியாகத் தெரியவருவதில்லை. பல்லில் ஏற்படும்
நோக்கான வலியைத் தாடைப் பகுதியில் வரும் வலியின்
மூலம்தான் தெரிய வருகிறோம்.
–
உடலெங்கும் உள்ள நரம்பு முனைகளில் வலியை உணரும்
முடிச்சுகள் உள்ளன. இந்த முடிச்சுகள் உடலின் உட்
பகுதியை விடத் தோலில்தான் அதிக அளவில் இருப்பதை
மருத்துவ அறிவியல் முன்னரே அறிந்துள்ளது.
இந்த அடிப்படையில் லெவ்யாவின் ஆராய்ச்சியும் ஒத்துப்
போகிறது.
–
——————————————
நன்றி–மஞ்சரி
Re: நோயை அறிய தோல் சோதனை
நல்ல பதிவு அய்யா . நன்றி
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தோல் வெடிப்பை துரத்த
» சோதனை மேல் சோதனை
» தோல் நோய்கள் குறைய....
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தோல் வெடிப்பை துரத்த
» சோதனை மேல் சோதனை
» தோல் நோய்கள் குறைய....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|