ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

+3
balakarthik
shobana sahas
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by ayyasamy ram Mon Jul 20, 2015 12:02 pm

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Ied62I6YTNadJy5Js6qH+karuna_2479951f
-
உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் சோ.ராமசாமியை திமுக தலைவர் கருணாநிதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

'துக்ளக்' ஆசிரியரும், நடிகருமான சோ.ராமசாமி கடந்த ஆண்டில் இருந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த 3-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 3 மணி அளவில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனியில் உள்ள அவரை திமுக தலைவர் கருணாநிதி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதே மருத்துவமனையில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழியும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by shobana sahas Tue Jul 21, 2015 3:36 am

ம்ம்ம்ம்... சரி ..
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by balakarthik Tue Jul 21, 2015 1:56 pm

சோமாரிகள் கூட்டம் சோவை மாறி மாறி பாக்குறாங்க போலிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by கவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 1:59 pm

balakarthik wrote:சோமாரிகள் கூட்டம் சோவை மாறி மாறி பாக்குறாங்க போலிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1152096 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by M.Jagadeesan Tue Jul 21, 2015 2:51 pm

அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by balakarthik Tue Jul 21, 2015 2:55 pm

M.Jagadeesan wrote:அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா !


இருந்தாலும் கனிமொழி அட்மிட் ஆனதுத்தான் ரொம்ப பீலிங்கா இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by சரவணன் Tue Jul 21, 2015 3:32 pm

balakarthik wrote:சோமாரிகள் கூட்டம் சோவை மாறி மாறி பாக்குறாங்க போலிருக்கு
இதை ஒரு மொல்ல மாறி சொல்லுது.
.
.
.
.
முல்லை மாரி (முல்லை நிலத்தில் பொழிகின்ற மழை போன்றவனே என்று கூறினேன்).


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by balakarthik Tue Jul 21, 2015 4:48 pm

சரவணன் wrote:இதை ஒரு மொல்ல மாறி சொல்லுது.
.
.
.
.
முல்லை மாரி (முல்லை நிலத்தில் பொழிகின்ற மழை போன்றவனே என்று கூறினேன்).


கேப்மாரிக்கு நன்றி


கேப் மாரி (கேப் விட்டு கேப் விட்டு பொழியும் மழை போன்றவனே என்று கூறினேன்)


ஈகரை தமிழ் களஞ்சியம் மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by T.N.Balasubramanian Tue Jul 21, 2015 4:50 pm

தாத்தா , தன துணைவியின் மகளை பார்க்கப் போனார் .
அப்பிடியே சோவையும் பார்த்தார் .
வாய்க்கு வந்த மாதிரி திட்டினாலும் ,
கைக்கு பக்கத்தில் இருந்தால் ,கட்டிக் கொள்வார் .
ஆம் ஒரு வித சப்போர்ட் வேண்டிதான் .
குறைவான காலங்களே இருக்கின்றன ,அடுத்த தேர்தலுக்கு .
சிறு துரும்பையும் விட்டு வைக்கமாட்டார் .
இழக்கப் போவது ஒன்றுமில்லை,
ஆனாலும் அடுத்த தேர்தலுக்கு , பேசுவதற்கு நிச்சயமாக
ஒரு செய்தி , தன்னை புகழ்ந்து பேசிக் கொள்வதற்கு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by balakarthik Tue Jul 21, 2015 4:55 pm

பாச தலைவனுக்கு பாராட்டுவிழா இல்லாமல் பொழுது போகவில்லையாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு Empty Re: மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum