ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

Top posting users this week
heezulia
துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_c10துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_m10துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
ayyasamy ram
துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_c10துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_m10துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
mini
துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_c10துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_m10துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Go down

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !  Empty துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Jul 15, 2015 10:56 pm

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

அழகிற்கு அழகு தருவது
அனைவரும் அணிய வேண்டியது
புன்னகை !

துப்பாக்கிச்சூடு வழக்குகள் மட்டுமல்ல
துப்பாக்கிச்சூடும் நடக்கின்றது
நீதி மன்றங்களில் !

வாசகர் வட்டத்திற்கான தடை
கல்லூரி தனக்குத்தானே வைத்த
சுய கொள்ளி !

அன்னத்தின் எதிர்பதமாய்
அல்லவை ஏற்று நல்லவை தள்ளுகின்றனர்
திரைப்பட ரசிகர்கள் !

அதிகம் எழுதி விட்டால்
பொறுப்பதில்லை சில கவிஞர்கள்
ஹைக்கூ !

முடிவாகிறது
நிதியால்
சில நீதி !

இனியும் வேண்டாம்
கருப்புத்துணி
நீதி தேவதைக்கு !

அறம் தவறுகையில்
இழக்கின்றன மதிப்பை
மதிப்பு மிக்க பதவிகள் !

மின்னல் வரும் முன்னே
இடி வரும் பின்னே
மழை !

நீராடுகின்றன
செடிகளும் கொடிகளும்
மழை !

கவலையின்றி ஓடுகின்றன
கண்களை மறைத்த போதும்
குதிரைகள் !.

கணிக்க முடியவில்லை
சூதாட்டம் போலானது
திரைப்படத் தயாரிப்பு !

அழிக்க நினைப்பவர்கள்
அழிந்து விடுவார்கள்
தமிழ் !

கைகளின்றியும் வாழலாம்
கால்களின்றியும் வாழலாம்
வாழ இயலாது தன்னம்பிக்கையின்றி !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum