ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

+2
ayyasamy ram
சிவா
6 posters

Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by சிவா Mon Jul 13, 2015 11:02 pm

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் 11705374_1623151901256257_5644664589860933617_nசென்னை : தேசிய அரசியலில் சோனியா, லாலு, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இப்தார் விருந்து கொடுப்பதாக கூறி, ஆளுங்கட்சி நீங்களாக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி அரசியல் நடத்தி வருகின்றனர். இதே போன்று தமிழகத்திலும் இப்தார் விருந்தில் கலந்து கொள்வதாக கூறி தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. கூட்டணிக்கு அச்சாரம் போடுவதற்காகவும் சிலர் இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கனிமொழி, காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய கனிமொழி, இஸ்லாமிய மக்களின் உரிமைக்காக போராடக்கூடிய இயக்கம் திமுக தான். சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்தது திமுக தான். அனைத்து மதங்களும் அன்பை போதிப்பதால், மதவாதத்திற்கு நாட்டில் இடமில்லை என கூறினார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதாவிற்கு இப்தார் நிகழ்ச்சி நடத்த தகுதியில்லை என்றார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், நான் சிறுபான்மையினருக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றேன்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதசார்பற்ற தன்மையை தொடர்ந்து பாதுகாப்போம் என நானும் எனது கட்சி தொண்டர்களும் உறுதி ஏற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதிலுமா அரசியல் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தினமலர்


தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by ayyasamy ram Tue Jul 14, 2015 8:48 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by T.N.Balasubramanian Tue Jul 14, 2015 9:15 am

ஓட்டிற்காக , காக்கா பிடிக்கும் கும்பல்கள் இந்த அரசியல்வாதிகள் /பஃபூன்கள்
ரம்ஜான் போதுதான் இஸ்லாமியர்களை பற்றிய அக்கறை இவர்களுக்கு .
மதசார்பற்ற தன்மையை காப்போம் என்கின்றவர்கள் ,
மற்ற நேரங்களில் ,
மற்ற மத விழாக்களில் பங்கு கொள்கிறார்களா ?
மதமே இல்லை என்பவர்கள் இப்தார் கொண்டாடுவதும் ,
சுய மதத்திலேயே , வெவ்வேறு ஜாதி எனப் பிரித்து தாழ்த்துவதும்
ஆண்டாண்டு காலம் நாம் கண்டுகொண்டு இருக்கும் தமாஷ்கள்தானே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by balakarthik Tue Jul 14, 2015 4:06 pm

பின்னாடி போஸ்டருல கேப்டன் சிகப்பா இருக்காரு முன்னாடி மைக்குல கருப்பா இருக்காரு இவரு கேப்டனோட ஜெராக்ஸ்சா


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by சரவணன் Tue Jul 14, 2015 6:21 pm

balakarthik wrote:பின்னாடி போஸ்டருல கேப்டன் சிகப்பா இருக்காரு முன்னாடி மைக்குல கருப்பா இருக்காரு இவரு கேப்டனோட ஜெராக்ஸ்சா
மேற்கோள் செய்த பதிவு: 1150904ஆமாம் கலர் ஜெராக்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by balakarthik Tue Jul 14, 2015 6:24 pm

சரவணன் wrote:
balakarthik wrote:பின்னாடி போஸ்டருல கேப்டன் சிகப்பா இருக்காரு முன்னாடி மைக்குல கருப்பா இருக்காரு இவரு கேப்டனோட ஜெராக்ஸ்சா
மேற்கோள் செய்த பதிவு: 1150904ஆமாம் கலர் ஜெராக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1150937

போஸ்ட்டருக்கு ஏழெட்டு கோட்டிங் அடிச்சிருப்பாங்க போலிருக்கு Fair & Lovley விளம்பரத்துல வர பொண்ண விட சிகப்பா இருக்காரு


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by சரவணன் Tue Jul 14, 2015 6:29 pm

கருப்பு எம் ஜி ஆர் நு சொன்னத சரியா காதுல வாங்காம எம்.ஜி ஆர் மாதிரி சும்மா தக தக ந்னு மின்ராப்ல பிரிண்டு அடிச்சிட்டாங்கலெ


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by shobana sahas Tue Jul 14, 2015 10:26 pm

T.N.Balasubramanian wrote:ஓட்டிற்காக , காக்கா பிடிக்கும் கும்பல்கள் இந்த அரசியல்வாதிகள் /பஃபூன்கள்
ரம்ஜான் போதுதான் இஸ்லாமியர்களை பற்றிய அக்கறை இவர்களுக்கு .
மதசார்பற்ற தன்மையை காப்போம் என்கின்றவர்கள் ,
மற்ற நேரங்களில் ,
மற்ற மத விழாக்களில் பங்கு கொள்கிறார்களா ?
மதமே இல்லை என்பவர்கள் இப்தார் கொண்டாடுவதும் ,
சுய மதத்திலேயே , வெவ்வேறு ஜாதி எனப் பிரித்து தாழ்த்துவதும்
ஆண்டாண்டு காலம் நாம் கண்டுகொண்டு இருக்கும் தமாஷ்கள்தானே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150797

ரொம்ப சரி அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல் Empty Re: தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum