ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்

Go down

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம் Empty கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்

Post by aarul Thu Nov 12, 2009 9:40 pm

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம் _



கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம் 865843

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம் 1கோடிக்கணக்கில்
குவிந்துள்ள மென்பொருள் உலகின் நாம் தினமும் நிறையமென்பொருள்கள் பற்றி
கேள்வி படுகிறோம். நம் தேவைக்கு ஏற்ப நமதுகணினியில் நிறுவியும்
கொள்கிறோம். இந்த பிளாக்கில் கூட நான் இலவச மென்பொருள்களை அறிமுகப்படுத்தி
வருகிறேன். பெரும்பாலும் அவற்றை உபயோகித்து பார்த்து இருப்பீர்கள்.

அவை அனைத்தும் உங்கள் கணினியில் குறிப்பிட தகுந்த இடம் பிடித்து
கொண்டுஇருக்கும். சில மென்பொருள்களை சோதித்து பார்க்கும் வண்ணம் நிறுவி
நீக்கமறந்து இருப்போம்.
ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஒரே மென்பொருள்
குவியலாக இருக்கும். அவை அனைத்தையும் தினசரி உபயோக படுத்துகிறோமா என்றால்
கிடையாது. தேவையில்லாத மென்பொருள்கள்தான் அதிகம் இருக்கும்.இவ்வாறு
மென்பொருள்களை மேலும் மேலும் கணினியில் அடுக்குவதுகணினியின் செயல்திறனை
நிச்சயம் பாதிக்கும். மெதுவாக இயங்கலாம்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினியில் தேங்கியுள்ள தேவையற்ற
மென்பொருள்களை நீக்குவது முக்கியம். Control Panel சென்று Add or Remove
Programs மூலமாக ஒவ்வொரு மென்பொருளாக கண்டறிந்து நீக்கலாம். அப்படி
நீக்கினாலும் தேவையற்ற கோப்புகள் கணினியிலே தங்கி விடும் வாய்ப்புகள்
அதிகம். அதிக அளவில் மென்பொருள்களை கணினியில் அடுக்கும் போது உங்கள் கணினி
திணற ஆரம்பிக்கும்.

எனவே உங்கள் கணினியில் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் தவிர மற்றவற்றை நீக்கி விடுங்கள்.
கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம் 1

இதற்கென்று ஒரு இலவச மென்பொருள் கிடக்கிறது. இதனை பயன்படுத்தி
உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருள்களை மொத்தமாக தேர்ந்தெடுத்து
நீக்கி விடலாம். இதன்



http://www.ziddu.com/download/7336547/batchuninstaler.exe.html
சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். அதில் 'Batch Uninstall' என்பதை கிளிக்
செய்து கொள்ளுங்கள். பின்பு தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு
Uninstall Checked Programs என்பதனை கிளிக் செய்து நீக்கி கொள்ளுங்கள்.
இது அந்த மென்பொருள்களை எவ்வித தடயமும் இன்றி நீக்கி விடும்.

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம் 1

நீங்கள் எப்போதாவது உபயோகிக்கும் மென்பொருள்கள் Portable
மென்பொருளாக கிடைக்கிறதா என்று தேடுங்கள். போர்டபிள் மென்பொருள் என்றால்
அந்த மென்பொருளை திறக்கும் போது உங்கள் கணினியில் எந்த கோப்புகளையும்
நிறுவாது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் தேவை இன்றி அதிக இடத்தை அடைத்து
கொள்ளாது. உங்கள் கணினியின் செயல்திறனை இது எந்த விதத்திலும் பாதிக்காது.

இவற்றை நீங்கள் USB Drive, IPOD, Portable Hard Drive உள்ளிட்ட எவற்றிலும்
நிறுவி கொள்ளலாம். ஏன் உங்கள் மொபைலின் மெமரியில் நிறுவி வைத்து கொண்டு
நீங்கள் செல்லும் இடங்களில் உபயோகித்து கொள்ளலாம். இவற்றை இயக்க நீங்கள்
உபயோகப்படுத்தும் கணினிகளில் பிரத்தியேக கூடுதல் மென்பொருள்கள் தேவை இல்லை.

இவற்றின் கூடுதல் பயன்பாடுகளை கூறுகிறேன். பயர்பாக்ஸ், குரோம் போன்ற இணைய
உலாவிகளை புக்மார்க்ஸ், சேமித்த பாஸ்வோர்ட் சேதாரம் இன்றி உங்களுடன் எங்கு
வேண்டுமானாலும் எடுத்து சென்று எந்த கணினியில் வேண்டுமானாலும் அங்கே
பிரத்தியேகமாக நிறுவாமல் உபயோகிக்க முடியும்.

ஓபன் ஆபீஸ் மென்பொருளையே உங்களுடன் கோப்புகளுடன் எடுத்து சென்று எந்த
கணினியிலும் உபயோகப்படுத்த முடியும். இது போன்று பல வசதிகள் உண்டு. மேலும்
இது குறித்து அறிய இங்கே செல்லவும்.

இந்த போர்டபிள் மென்பொருள்கள் இலவசமாகவே இந்த தளத்தில் http://portableapps.com/apps
கிடைக்கிறது . பயர்பாக்ஸ், குரோம், ஓபன் ஆபீஸ், VLC Media Player முதல்
மிகவும் உபயோகம் உள்ள மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைக்கின்றன.
வேண்டுபவற்றை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
அடிக்கடி நீங்கள் உபயோகிக்காத மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைத்தால் அவற்றையே உபயோகியுங்கள்.

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம் 1


மேலும் உபயோகப்படுத்தப்படாத கோப்புகளை Disk Max என்ற மென்பொருள் கொண்டு நீக்கலாம். இதுவும் இலவச மென்பொருள்தான். இதனை

http://www.ziddu.com/download/7336558/DiskMax.exe.html
தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். இது உங்கள் கணினியில் தேவை இன்றி
குப்பையாக இருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்கும். மற்றும் உங்கள்
கணினியின் செயல்திறனை மேம்படுத்தும்
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum