ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

4 posters

Go down

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா Empty குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

Post by ayyasamy ram Tue Jul 07, 2015 9:56 am

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா S6PsDmgBRamAEqhLrTTF+Tamil_News_large_1290892
-

ஐதராபாத்: குற்றச் செயல்களை தடுப்பதற்கும், போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை கண்காணிப்பதற்காகவும், அவர்கள் உடலில் கண்காணிப்பு கேமராவை தொங்கவிடும் நடைமுறை, ஐதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


நாடு முழுவதும் சாலைகளில் நெரிசல் அதிகரித்து காணப்படும் நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் சாலை விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார், லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவிப்பதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களை கண்காணிக்கவும், குற்றங்களை தடுக்கவும், லஞ்சம் வாங்கும் போலீசாரை கண்டறிவதற்காகவும், லஞ்சம் குற்றங்களை தடுக்கவும், ஐதராபாத் காவல்துறை, போக்குவரத்து போலீசார் கழுத்தில் கேமராவை தொங்கவிடும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.


இதன்படி போக்குவரத்து போலீசாரின் கழுத்தில் தொங்கவிடப்படும் அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் ஜி.பி.ஆர்.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம், போலீசாரை மட்டுமல்லாது குற்றச்செயல்களில் ஈடுபடுவோரையும் கண்காணிக்க முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


விரைவில் ஐதராபாத்தில் காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம், லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு, இந்த கேமராக்கள் கடிவாளமாக அமையும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
-

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா Empty Re: குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

Post by T.N.Balasubramanian Tue Jul 07, 2015 6:31 pm

நல்ல செய்தி !குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா 103459460
இது மாதிரி நடந்தால் , சட்டம் ஒழுங்கு ஏறுமுகத்தில் இருக்கும் .வரவேற்கத்தக்கதே .
இதற்கு போலீஸ் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்குமா ?
நாடு முழுதும் கொண்டுவரலாம் இந்த திட்டத்தை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா Empty Re: குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

Post by shobana sahas Tue Jul 07, 2015 8:53 pm

ஒரு கேமரா செய்யும் வேலையை நம் மனது செய்ய மாட்டேங்குது ... நம்மை எப்பொழுதும் யாரவது கண்காணிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் . கடவுள் முதல் கேமரா வரை ....... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா Empty Re: குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

Post by T.N.Balasubramanian Tue Jul 07, 2015 9:03 pm

shobana sahas wrote:ஒரு கேமரா செய்யும் வேலையை நம் மனது செய்ய மாட்டேங்குது ... நம்மை எப்பொழுதும் யாரவது கண்காணிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் . கடவுள் முதல் கேமரா வரை ....... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149877

அப்பிடியா ,ஆமாம் இல்லே ! ரொம்பவும் கரெக்ட் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா Empty Re: குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

Post by வேல்முருகன் Thu Jul 09, 2015 12:05 am

shobana sahas wrote:ஒரு கேமரா செய்யும் வேலையை நம் மனது செய்ய மாட்டேங்குது ... நம்மை எப்பொழுதும் யாரவது கண்காணிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் . கடவுள் முதல் கேமரா வரை ....... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149877

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா BIo0XItmSyu3GgvUKdNt+images


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா Empty Re: குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

Post by வேல்முருகன் Thu Jul 09, 2015 12:07 am

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ,.....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா Empty Re: குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்
» சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா
» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
» நான்கு மாதத்தில் போக்குவரத்து போலீசார் வசூல் ரூ.4.58 கோடி : விதிமீறலை கண்காணிக்க டிஜிட்டல் கேமராக்கள
» போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum