ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான பெண்

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகான பெண் Empty அழகான பெண்

Post by ayyasamy ram Sun Jul 05, 2015 10:00 pm

அழகான பெண் XRVFZeGwS1GXiQMTlejW+16
-
சார்… மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்?’’
– கேட்டவர் ஒரு முதியவர்.
-
‘‘டைம் கீப்பர் ஆபீஸ்ல போய்க் கேளுங்க பெரியவரே…’’ –
சொல்லி விட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி
ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார்
கண்டக்டர் சையது.
-
‘‘சார்… ஃபைவ் பி எங்கே வரும்?’’ – கல்லூரி மாணவன்
கேட்டான்.
-
‘‘படிக்கத் தெரியும் இல்லே… மேல இருக்கற போர்டைப் பாரு!’’
என்று சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறப்போனார்.
-
‘‘சார், இது ராயப்பேட்டை போகுமா?’’ – இந்த முறை கேட்டது
ஓர் அழகான இளம்பெண்.
-
‘‘இந்த வண்டி போகாது. ட்வென்ட்டி ஒன்ல போங்க…
அதோ, அந்த பிளாட்ஃபார்ம்ல வந்து நிக்கும். ரங்கராஜு…
இந்தப் பொண்ணுக்கு ட்வென்டி ஒன் நிக்கற இடத்தைக்
காட்டுப்பா’’ – கீழே நின்ற கண்டக்டர் ஒருவரிடம்
சிரத்தையாகச் சொல்லிவிட்டு விசில் கொடுத்தார் சையது.
-
‘‘அது என்னப்பா… பொண்ணுங்க கேட்டா மட்டும்
பொறுமையா வழி சொல்றே!’’ – ஓட்டுநர் நக்கலாகக் கேட்டார்.
-
‘‘என்ன பண்றது? நானும் ஒரு பொண்ணைப் பெத்தவன்.
தனியா நிக்கிற எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காணாம
போன எம் மகள் ஃபாத்திமா ஞாபகம் வரும்!’’ –
சையது கண்கலங்கச் சொன்னார்.
-
-
டிரைவரின் கற்பனையும் கிண்டலும் சடன் பிரேக் பிடித்தன
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by krishnaamma Mon Jul 06, 2015 8:22 pm

நல்ல கதை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by shobana sahas Tue Jul 07, 2015 10:27 pm

அழகான பெண் 103459460 அழகான பெண் 3838410834 அழகான பெண் 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by வேல்முருகன் Wed Jul 08, 2015 2:17 am

நல்ல கதை ....அப் பெண்னிடம் காண்பிக்கும் சிரத்தையை அந்த முதியவரிடமும் காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by krishnaamma Sun Jul 12, 2015 12:54 pm

வேல்முருகன் wrote:நல்ல கதை ....அப் பெண்னிடம் காண்பிக்கும் சிரத்தையை அந்த முதியவரிடமும் காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1149922

இதுவும் சரிதான்...............பொதுவா,யாராவது ஒரு கேள்வி கேட்டால்,........அதற்க்கான பதில் தனக்கு தெரிந்தால் சொல்லலாம்.............. நான் அப்படித்தான் சொல்வேன் புன்னகை .இது என் வழக்கம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by வேல்முருகன் Sun Jul 12, 2015 4:49 pm

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:நல்ல கதை ....அப் பெண்னிடம் காண்பிக்கும் சிரத்தையை அந்த முதியவரிடமும் காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1149922

இதுவும் சரிதான்...............பொதுவா,யாராவது ஒரு கேள்வி கேட்டால்,........அதற்க்கான பதில் தனக்கு தெரிந்தால் சொல்லலாம்.............. நான் அப்படித்தான் சொல்வேன் புன்னகை .இது என் வழக்கம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1150406

அழகான பெண் X6xtCXdTVWZIRIB456DH+10345853_474123619385240_6908626004281001672_n


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by krishnaamma Wed Jul 15, 2015 4:27 pm

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:நல்ல கதை ....அப் பெண்னிடம் காண்பிக்கும் சிரத்தையை அந்த முதியவரிடமும் காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1149922

இதுவும் சரிதான்...............பொதுவா,யாராவது ஒரு கேள்வி கேட்டால்,........அதற்க்கான பதில் தனக்கு தெரிந்தால் சொல்லலாம்.............. நான் அப்படித்தான் சொல்வேன் புன்னகை .இது என் வழக்கம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1150406

அழகான பெண் X6xtCXdTVWZIRIB456DH+10345853_474123619385240_6908626004281001672_n
மேற்கோள் செய்த பதிவு: 1150468

அழகான பெண் 1spfPqEwStGacwwQSxUx+enna-vechi-comedy-kemedy-pannaliye.............ஜாலிஜாலிஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by வேல்முருகன் Sun Jul 19, 2015 6:50 pm

அழகான பெண் UWtwGVVReOtWIobJFegu+NayaganKamalfbcommentpicture

நாலுபேர சிரிக்க வைக்கணும்னா எதுவுமே தப்பில்ல .........


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by M.Jagadeesan Sun Jul 19, 2015 8:01 pm

பெண்ணை மகளென்று நினைக்கும் கண்டக்டர்
...பெரியவரைத் தந்தையென்று நினைத்திருக்க லாமே !
கண்ணுக்குக் கண்ணான மகனென்று நினைத்து
...கல்லூரிப் பையனுக்கு வழிகாட்டி இருக்கலாம் !
புண்ணிலே பாய்ச்சுகின்ற வேலினைப் போலே
...புன்சொற்கள் தவிர்ப்பது நடத்துனர்க்கு அழகாம் !
மண்ணிலே வாழ்கின்ற கொஞ்சம் நாட்களில்
...மற்றவர்க்குத் துணையாய் இருப்பது நன்றாம் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by krishnaamma Sun Jul 19, 2015 8:56 pm

M.Jagadeesan wrote:பெண்ணை மகளென்று நினைக்கும் கண்டக்டர்
...பெரியவரைத் தந்தையென்று நினைத்திருக்க லாமே !
கண்ணுக்குக் கண்ணான மகனென்று நினைத்து
...கல்லூரிப் பையனுக்கு வழிகாட்டி இருக்கலாம் !
புண்ணிலே பாய்ச்சுகின்ற வேலினைப் போலே
...புன்சொற்கள் தவிர்ப்பது நடத்துனர்க்கு அழகாம் !
மண்ணிலே வாழ்கின்ற கொஞ்சம் நாட்களில்
...மற்றவர்க்குத் துணையாய் இருப்பது நன்றாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1151649

நல்லா சொன்னீங்க ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகான பெண் Empty Re: அழகான பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum