ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம்

2 posters

Go down

மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம் Empty மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம்

Post by ayyasamy ram Sun Jul 05, 2015 7:43 am

மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம் LP7MzXcFRQaWxGpD7KIb+Tamil_News_large_1289066
--


காந்தி நகர் :
சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு வரும்,
'கிப்ட் சிட்டி' எனப்படும், குஜராத் சர்வதேச நிதி
மற்றும் தொழில்நுட்ப நகரில், வர்த்தகத்தை
பெருக்கும் நோக்கில், மதுவிலக்கு கொள்கையை
தளர்த்த, குஜராத் அரசு ஆலோசித்து வருகிறது.
-
மகாத்மா காந்தியடிகள் பிறந்த குஜராத் மாநிலத்தில்,
பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. கிராமங்கள்,
நகரங்கள் எங்கும் மதுபானக் கடைகளே கிடையாது.
-
குறிப்பாக, அரசு சார்பில் மதுபானக் கடைகள் செயல்
படுவதில்லை.இது பெரிய சாதனையாக இருந்தாலும்,
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், சிக்கலாகவும்
இருக்கிறது.ஆசிய பிராந்தியத்தில், நிதித் துறையில்
சிறந்து விளங்கும் முன்னோடிகளாக, சிங்கப்பூர்,
துபாய் போன்ற நாடுகள் உள்ளன. இதற்கு போட்டியாக,
குஜராத்தில், 'கிப்ட் சிட்டி' நிர்மாணிக்கப்பட்டது.
-
இப்பகுதியில் வெளிநாட்டு வர்த்தகர்கள் தொழில் நடத்த,
அரசின் மதுவிலக்கு கொள்கை தடையாக இருப்பதை,
மாநில அரசுக்கு தொழில் வல்லுனர்கள் உணர்த்தி
உள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் மட்டும்,
மதுவிலக்கை விலக்கிக் கொள்ள, முதல்வர்
ஆனந்திபென் படேல் தலைமையிலான குஜராத் அரசு
முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கிப்ட் சிட்டி, வெளிநாட்டு வர்த்தகத்துக்கு
முக்கியத்துவம் தரும் பகுதியாகக் கருதப்படுவதால்,
அங்கு மதுவிலக்கு தளர்த்தப்படும். இணையதளம்
மூலம், ஏற்கனவே, மதுபான அனுமதி சீட்டுகளை
வழங்கத் துவங்கி விட்டது. 'கிப்ட் சிட்டி'யில் உள்ள
ஓட்டல்கள், கிளப்களில், வெளிநாட்டு வர்த்தகர்கள்
வந்து தங்கும்போது, அவர்கள் மதுபானம்
அருந்துவதற்கான அனுமதி சீட்டுகள் எளிதாகக்
கிடைக்கும்.
-
-----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம் Empty Re: மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம்

Post by வேல்முருகன் Sun Jul 05, 2015 6:37 pm

கூடாது கூடாது கூடாது கூடாது


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுவிலக்கை வலியுறுத்தி"நடைபயணம்".. மீண்டும் முண்டாசு கட்டுகிறார் வைகோ
» நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார்
» எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை
» ஜல்லிக்கட்டிற்கான நிபந்தனைகளை தளர்த்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை
» செம திட்டம்... செம திட்டம் போடும் பேடிஎம்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum