ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!

3 posters

Go down

அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்! Empty அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!

Post by ayyasamy ram Wed Jul 01, 2015 2:12 pm

அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்! Uz7B1l9IR6iQI7Z8kmRQ+sumithasabarwal1
-
அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்! LUneVsPlT7uX3wruxCTN+smitha5501(1)
-

ஹைதராபாத்:
அழகை வைத்து பதவி உயர்வு பெற்றேனா என்று தெலங்கானா ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசமாகக் கேள்வியெழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால். இவர் முதல்வர் சந்திரசேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால், தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் அவரது அழகு, அவர் உடை அணியும் விதம், பணியில் பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வு வாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேலும் அவர் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பிரில் வைத்த சட்டை போட்டு வந்து அனைவரையும் அசத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளதுடன், அந்த நிகழ்ச்சி தொடர்பாக கேலிச்சித்திரமும் வெளியிட்டுள்ளது. இது தெலங்கானா மாநில அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இதை பார்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா ஆவேசம் அடைந்தார். என்னை ஆபாசமாக சித்தரித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தி வெளியிட்ட இதழுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். "என்னைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று  பெண் அதிகாரி ஸ்மிதா நிபந்தனையும் விதித்துள்ளார்.
-
மக்களின் அதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்மிதா, மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு பிறந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில்  4 ஆவதாகத் தேர்ச்சி பெற்றார்.
-
ஒருங்கிணைந்த ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில் துணை ஆட்சியராகப்   பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் ஆந்திராவில் பணியாற்றிய பிறகு அவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
-
2014 ஆம்  ஆண்டு ஜூன் மாதம் முதல் தெலங்கானா முதல்வர்  சந்திர சேகரராவின் செயலாளராகப்  பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
=
நன்றி- விகடன்.நியூஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்! Empty Re: அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!

Post by பாலாஜி Wed Jul 01, 2015 2:20 pm

சிகப்பா உள்ளவங்க பொய் சொல்லமாட்டாங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்! Empty Re: அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!

Post by வேல்முருகன் Thu Jul 02, 2015 12:20 am

இவங்களுக்கு கண்டிப்பா பதவி உயர்வு குடுக்க வேண்டியது தான்...

அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்! QCXKrRMzSMyMo30xXqUx+images


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்! Empty Re: அழகால் பதவி உயர்வா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
»  சீனாவில் விபத்தை பார்த்து 'சிரித்த அதிகாரி' பதவி இழந்தார்....
» மதுரையில் பெண் டாக்டருக்கு கத்திக்குத்து; நோயாளி ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum