ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஆசிரியர்கள் Poll_c10ஆசிரியர்கள் Poll_m10ஆசிரியர்கள் Poll_c10 
ayyasamy ram
ஆசிரியர்கள் Poll_c10ஆசிரியர்கள் Poll_m10ஆசிரியர்கள் Poll_c10 
mohamed nizamudeen
ஆசிரியர்கள் Poll_c10ஆசிரியர்கள் Poll_m10ஆசிரியர்கள் Poll_c10 
VENKUSADAS
ஆசிரியர்கள் Poll_c10ஆசிரியர்கள் Poll_m10ஆசிரியர்கள் Poll_c10 

Top posting users this month
heezulia
ஆசிரியர்கள் Poll_c10ஆசிரியர்கள் Poll_m10ஆசிரியர்கள் Poll_c10 
ayyasamy ram
ஆசிரியர்கள் Poll_c10ஆசிரியர்கள் Poll_m10ஆசிரியர்கள் Poll_c10 
mohamed nizamudeen
ஆசிரியர்கள் Poll_c10ஆசிரியர்கள் Poll_m10ஆசிரியர்கள் Poll_c10 
VENKUSADAS
ஆசிரியர்கள் Poll_c10ஆசிரியர்கள் Poll_m10ஆசிரியர்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்கள்

Go down

ஆசிரியர்கள் Empty ஆசிரியர்கள்

Post by அபிராமிவேலூ Thu Nov 12, 2009 4:39 pm


[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
ஒரு நாள் எனது உறவினர் தனது குழந்தை படிக்கும் பள்ளியில் கலை நிகழ்ச்சி
இருப்பதால் என்னை அழைத்தார் , அதில் அவரது குழைந்தையும் பங்கேற்பதால் நான்
சென்றேன் , அங்கு சென்ற எனக்கு அதிர்ச்சி தான் காத்து இருந்தது ஏன் ?
அங்கு சின்ன குழந்தைகள் எந்த பாட்டுக்கு ஆடினார்கள் தெரியுமா ?

டாடி மம்மி வீட்டில் இல்ல தடா சொல்ல யாருமில்ல ................

இந்த பாடலுக்கு சின்ன குழந்தைகள் அருவருக்கத்தக்க அசைவுகளோடு கைகோர்த்து
ஆடி கொண்டுஇருக்கிரர்கள் , ஏன் இப்படி நடக்கிறது பள்ளிகளில் , ஒழுக்கத்தை
சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். சின்ன
வயதில் குழந்தைகள் மனதில் எந்த ஒரு விசயமும் பசுமரத்தில் அடித்த ஆணி போல
எளிதில் பதியும் என்பார்கள் , இந்த பிஞ்சு குழந்தைகள் இவ்வாறு செய்ய
சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் யோசிப்பார்களா ?

குழந்தைகள் டான்ஸ்
கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை ஆனால் அவர்கள் எந்த பாட்டுக்கு ,
எப்படி ஆட வேண்டும் என்று ஒழுங்காக சொல்லி தர வேண்டும் இல்லையா ?

இப்பொழுது பெற்றோர்களின் முக்கியமான கவலை என்னவென்றால் தனது குழந்தை
ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதுதான் , ஆனால் நாமே இவ்வாறு தவறாக வழிவகுத்து
விட்டு ,பிற்காலத்தில் நாம் வருந்தி என்னபயன் ? (சினிமா பாட்டுக்கு டான்ஸ்
ஆடுனா குழந்தைகள் கேட்டு போயிருமா என்று ? நாம் ஏன் அவ்வாறு ரிஸ்க் எடுக்க
வேண்டும் என்கிறேன் ) சினிமா பாட்டுதான் ஆட வேண்டும் இல்லை , வேறு எவ்வளவோ
நல்ல விஷயங்கள் உள்ள பாடல்கள் இருகின்றன , அவைகளை உபயோகபடுதலமே ! சினிமா
பாட்டுக்குத்தான் ஆட வேண்டும் என்றால் நல்ல பாடல் எவ்வளவோ உள்ளது , அதனை
உபயோகபடுதலமே ?
மாதா பிதா குரு தெய்வம் , பெற்றோர்களுக்கு பிறகு
ஆசிரியர்கள் தான் எல்லாமுமாகவே இருக்க வேண்டும் , ஏன் என்றால் அதிக நேரம்
குழந்தைகள் ஆசிரியர்களிடம் தான் இருக்கிறார்கள் , அவர்களை மிகச்சரியான
முறையில் கொண்டு செல்வது அவர்களின் கடமையல்லவா !


இன்னொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது ..
எனது நண்பரின் குழந்தையின் கண்களில் எதோ பிரச்சினை என்று மருத்துவரிடம்
அழைத்து சென்று பார்த்து இருகிறார்கள் , கண்ணில் பென்சில் துகள்
இருந்துஇருக்கிறது , பிறகு அந்த குழந்தை எல்லா உண்மையும் சொல்கிறது , தனது
நண்பன் ஒருவன் பென்சிலால் தனது கண்ணை குத்திவிட்டான் , ஆனால் ஆசிரியர்
வெளியே யாரிடமும் சொல்ல வேண்டம் என்று மிரட்டி இருகிறார்கள் !
(இத்தனைக்கும் அந்த பள்ளி நல்ல பெயர் வாங்கின பள்ளி )
நல்ல வேலையாக அந்த குழந்தைக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை , இருந்தும் ஒரு மாதம் ஆனது சரியாக !

குழந்தைகள் என்றால் விளையாட்டு தனமாகதானே இருப்பார்கள் , அவர்களை ஒழுங்காக பார்த்து கொள்வது தானே அவர்களது வேலை .

என்னமோ போங்க சார் , ஏன் இப்டி பண்றாங்கன்னு தெரியல , திரு.அப்துல் கலாம்
அவர்கள் இந்த அளவிற்கு வந்ததிற்கு காரணம் ஆசிரியர்கள் தான் என்று அவரே
சொலியிருக்கிறார் , ஆசிரியர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ள நம்
நாட்டில் இது போல தினமும் எவ்வளோவோ விசயங்கள் தவறாக நடப்பது மிகவும்
வேதனையான விஷயம் .

பின்குறிப்பு .
நான் எல்லா ஆசிரியர்களையும்
தவறானவர்கள் என்று கூறவில்லை , நம் நாட்டில் சிறந்த ஆசிரியர்கள் பலபேர்
இருகிறார்கள் , ஆனால் இது போன்ற சில தவறான செய்கையால் மொத்த பேரின்
பெயரும் கேட்டு விடுகின்றது , இந்த தவறு சரி செய்யப்பட்டால் ஆசிரியர்கள்
இன்னும் போற்றபடுவர்கள் .
நான் யாருடைய மனதயும் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்
submit_url = '';
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum