ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்

2 posters

Go down

முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்  Empty முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்

Post by ayyasamy ram Mon Jun 29, 2015 1:08 pm

முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்  UjPTeY9STGVn2U4Nvxgk+chennai_metro
-
சென்னை ஆலந்தூரில் இன்று நண்பகல் 12.15 மணியளவில்
தனது முதல் பயணத்தை துவக்கிய மெட்ரோ ரயில்,
வெற்றிகரமாக கோயம்பேடு ரயில் நிலையத்துக்கு வந்து
சேர்ந்தது.
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் சேவையை
துவ-க்கி வைத்ததை அடுத்து, ஆலந்தூர் ரயில் நிலையத்தில்
இருந்து புறப்பட்டு கோயம்பேடு ரயில் நிலையத்துக்கு வந்து
சேர்ந்தது.
-
வேறு எந்த ரயில் நிலையங்களிலும் நிற்காமல், நேராக
கோயம்பேடு ரயில்நிலையத்தில் வந்து தனது முதல் பயணத்தை
வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது மெட்ரோ ரயில்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்  Empty Re: முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்

Post by ayyasamy ram Mon Jun 29, 2015 1:09 pm

மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிப்பு

=
ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான முதல் மெட்ரோ ரயில் சேவை: முதல்வர் ஜெயலலிதா இன்று நண்பகல் 12 மணிக்கு காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
-
10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச கட்டணம் 10 ரூபாய் எனவும், அதிகபட்ச கட்டணம் 40 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
-
ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்ல இனி 19 நிமிடங்கள்தான் ஆகும். ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டு தாங்கல் வரை செல்ல கட்டணம் 20 ரூபாய் எனவும், ஆலந்தூரில் இருந்து வடபழனி செல்ல கட்டணம் 30 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு முதல் ரயில் காலை 6 மணிக்கு இயக்கப்படும் எனவும் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே இரவு 10.30க்கு கடைசி ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்  Empty Re: முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்

Post by ayyasamy ram Mon Jun 29, 2015 1:10 pm

முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்  2Gl9EHOWSpm9LzMhE1df+fare
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்  Empty Re: முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்

Post by T.N.Balasubramanian Mon Jun 29, 2015 3:03 pm

நல்ல செய்தி .நன்றி a ram .
கட்டணங்கள் சிறிது அதிகம் போல் தெரிகிறது .
மக்களின் மனம் என்ன சொல்கிறது ,இன்னும் ஓரிரு நாட்களில்
தெரியவரும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்  Empty Re: முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum