ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Poll_c10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Poll_m10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

+4
விமந்தனி
ராஜா
சரவணன்
தமிழ்நேசன்1981
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by தமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 2:50 pm

இம்முறை எளிதானதும் பலர் அனுபவத்தில் பலன் கண்டதும்கூட...முயற்சித்து பலன் பெறலாமே..

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Smoke_thumb%25255B1%25255D


மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.


இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.


மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.


செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.


இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!


வ.எண் பொருட்கள் அளவு

1. வெண்கடுகு 250 கிராம்

2. நாய்க்கடுகு 250 கிராம்

3. மருதாணி விதை 250 கிராம்

4. சாம்பிராணி 250 கிராம்

5. அருகம்புல் பொடி 50 கிராம்

6. வில்வ இலை பொடி 50 கிராம்

7. வேப்ப இலை பொடி 50 கிராம்



மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.


இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.


மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நன்றி- ஆன்மீகச்சுடர் வலைத்தளம்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by சரவணன் Tue Jun 23, 2015 3:00 pm

என்ன சார் பயமுறுத்துறீங்க..... பயம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by ராஜா Tue Jun 23, 2015 3:08 pm

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை 3838410834 பகிர்வுக்கு நன்றி ,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by தமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 3:22 pm

சரவணன் wrote:என்ன சார் பயமுறுத்துறீங்க..... பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1147222

பயப்பட வேண்டாம்... ரிலாக்ஸ்

தீவினை செய்பவர்களை தீவினைச்சுடும் என்பது வரலாறு.
இதைத்தான் நியூட்டனின் மூன்றாம் விதி கூறுகிறது.
மனிதனின் தலைவிதியையும் இந்த மூன்றாம் விதிதான் நிர்ணயிக்கிறது.
மேற்கூறிய எளிய வழிமுறை மிகவும் பலன்தரக்கூடிய ஒன்று. புன்னகை

நியூட்டனின் மூன்றாம் விதி.. ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு

மனிதர்களின் நல்ல செயல் = நல்ல விளைவுகள்

மனிதர்களின் தீய செயல் = தீய விளைவுகள்... இதான் ஃபார்முலா...மனித வாழ்க்கைக்கு... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by சரவணன் Tue Jun 23, 2015 3:24 pm

அருமையாய் சொன்னீங்க....தமிழ்! நன்றி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by விமந்தனி Tue Jun 23, 2015 3:59 pm

நானும் இந்த சாம்பிராணி கலவையை செய்ய ஒரு வருடம் முன்பே (ஆன்மீக சுடரில்) குறிப்பெடுத்து வைத்தேன். இன்னும் வாங்கவும் இல்லை. செய்யவும் இல்லை. எனக்கு நினைவூட்டுவது போல மறுபடியும் என் கண்ணில் இந்த பதிவு. இனிமேலாவது செய்யணும். நன்றி தமிழ்.


ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:04 pm

நல்ல விவரங்கள் நேசன், ..... எங்களுக்கு யாரோ சொன்னார்கள் தினமும் தூபத்தில் அல்லது கரி இல் வெண் கடுகை போட சொன்னார்கள், அது பட பட என்று வெடிக்கனும். அப்படி 90 நாட்கள் செய்தால் ஏதாவது திய சக்தி வீட்டுக்குள் இருந்தால் போய்விடும் என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by தமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 4:09 pm

krishnaamma wrote:நல்ல விவரங்கள் நேசன், ..... எங்களுக்கு யாரோ சொன்னார்கள் தினமும் தூபத்தில் அல்லது கரி இல் வெண் கடுகை போட சொன்னார்கள், அது பட பட என்று வெடிக்கனும். அப்படி 90 நாட்கள் செய்தால் ஏதாவது திய சக்தி வீட்டுக்குள் இருந்தால் போய்விடும் என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147263

ஆம் அம்மா.. ஒவ்வொரு மூலிகையும் ஒரு தெய்வத்தின் அம்சமாக விளங்குகிறது. அதன் புகை தீய சக்திகளை விரட்டுகிறது என்பது மூலிகை மர்மம்.

வெண்கடுகு மற்றும் நாய்கடுகு - பைரவர் அம்சம்

வேப்பிலை- சக்தி அம்சம்

அருகம்புல்- விநாயகர் அம்சம்

வில்வம்- சிவன் அம்சம்

மருதானி - மகாலஷ்மி அம்சம்

இத்தனையும் சேரும்போது பலன் அதிகம்...கிடைக்கிறது..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:25 pm

நிஜம் நீங்க சொல்வது புன்னகை...நல்ல பகிர்வு நேசன் ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by ராஜா Wed Jun 24, 2015 11:31 am

விமந்தனி wrote:நானும் இந்த சாம்பிராணி கலவையை செய்ய ஒரு வருடம் முன்பே (ஆன்மீக சுடரில்) குறிப்பெடுத்து வைத்தேன். இன்னும் வாங்கவும் இல்லை. செய்யவும் இல்லை. எனக்கு நினைவூட்டுவது போல மறுபடியும் என் கண்ணில் இந்த பதிவு. இனிமேலாவது செய்யணும். நன்றி தமிழ்.
மேற்கோள் செய்த பதிவு: 1147258

செய்யுங்க அக்கா , நான் சொல்வதையும் விருப்பபட்டால் செய்யுங்க .

இந்த சாம்பிராணி புகை போடும்போது புகை வீட்டை விட்டு வெளியேறாவண்ணம் அனைத்து ஜன்னல் , கதவுகள் ventilators அனைத்தையும் அடித்துவிடுங்கள்.

வீடு முழுவதும் புகை நிரம்பி இருக்கும் போது அனைத்து கதவு ஜன்னல்களையும் ஒரே நேரத்தில் திறங்க , புகையுடன் சேர்த்து தீய சக்திகளும் வெளியேறிவிடும் , இது எனக்கு ஒருவர் சொன்னது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை Empty Re: ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum