ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!

4 posters

Go down

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! Empty வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!

Post by ayyasamy ram Mon Jun 22, 2015 12:27 pm



டாக்டரை பளாரென்று அறைந்த பாடகர் மீகா சிங் கைது.


பளார் பளாரென்று அறைகள் விடப்படும் மோசமான
சீரியலை 1008 தடவை தொடர்ந்து பார்க்கும்படி
தண்டிக்கலாம்.

***

த்ரிஷா தமிழ்ப் பெண் இல்லையாம். கேரளக்காரியாம்.


‘விரைவில் திருமண-முண்டு’ என்று சிலேடையுடன்
சொன்னாரா?



***
ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால் லைசென்ஸ்
ரத்தாகுமாம்.


காவல் துறையினர் வைர மோதிரக் கையால் குட்டு வைக்கத்
தயாராக இருப்பார்களே!

***

புரோட்டா மாஸ்டருக்கு என்ஜினியரைவிட அதிகமான
ரூ 18,000 சம்பளமாம்.


மாவுக்கு கை அழுத்தம் கொடுத்துக் கொடுத்து மன அழுத்தம்
வந்துவிடுவதால் இருக்கும்.

***

மெட்ரோ வாட்டர் தண்ணீரைக் குடித்தால் வயிற்றுப் போக்கு
ஏற்படுமாம்.


காலப்போக்கில் அது பழகி, நல்ல தண்ணீரைக் குடித்தால்தான்
டாய்லட்டுக்கு ஓட வேண்டி இருக்கும்.

***

வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சி.

இதில் கடலைபோடுவதும் உள்ளடக்கமா?

***
==================

By ஜே.எஸ்.ராகவன்
தினமணி -ஜங்ஷன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! Empty Re: வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!

Post by rajaalways Mon Jun 22, 2015 12:33 pm

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! 3838410834
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! Empty Re: வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 22, 2015 12:36 pm

' " வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சி."

அப்போ, ஈகரையில உள்ளவர்கள் எல்லாம் 120 ஆண்டுகள் வளமாக, நலமாக வாழலாம், அப்படி தானே????????????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! Empty Re: வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!

Post by T.N.Balasubramanian Mon Jun 22, 2015 4:53 pm

12:36pm இக்கு முன்பாக . பதிவு எண் 2 இக்கு ,அடுத்து  நான் பதிவிட்டு இருந்தால் ,
எதை கூறி இருப்பேனோ , அதையே தாங்களும் கூறி இருக்கிறீர்கள் .
எந்தன் முன்னோடி தாங்களே ,மாணிக்கம் அய்யா அவர்களே !

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Jun 22, 2015 4:54 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! Empty Re: வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 22, 2015 5:43 pm

அன்பான ரமணியன் ஐயா, நான் ஏதோ ரொம்ப நாள் வாழனும் என்ற ஆசையில, இல்ல பேராசையில இப்டி எழுதி புட்டேன். அதனால நிறைய பேர ஈகரைக்கு வர சொல்லுவோம். எல்லாரும் அதிக நாள் நல்லா வாழட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! Empty Re: வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!

Post by ayyasamy ram Mon Jun 22, 2015 9:49 pm

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! HFsX5PjTRGmbUljHO2F0+99df43f9-f4d6-42b1-acfa-c748fec1709b_S_secvpf.gif
-
வம்பு பேசி வளமுடன் வாழ்வோம்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...! Empty Re: வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் -...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum