Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பிள்
4 posters
Page 1 of 1
ஆப்பிள்
ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Re: ஆப்பிள்
நன்றி ராஜா , இது பற்றி ஈகரையில் ஏற்கனவே ஒரு பதிவு இருக்கு. இருந்தாலும் இது மிகவும் அவசியமான பதிவு.
![ஆப்பிள் PLU-Codes](https://2img.net/h/eatdrinkshrink.com/wp-content/uploads/PLU-Codes.jpg)
நானும் அதை படித்த பிறகு கடைக்கு போகும்போஹெல்லாம் ஒவ்வொரு முறையும் Label ஐ பார்ப்பதோடு சரி. வேறு வழியில்லாமல் அதையே வாங்கி வந்து தோல் சீவி தான் கொடுக்கிறேன் குழந்தைகளுக்கு.
இன்னுமொரு Tips , திராட்சை பழங்களில் மேலே புகை போல வெள்ளையாக ஒரு கோட்டிங் இருக்கும் இது அந்த திராட்சைகள் பிஞ்சு / காய்களாக இருக்கும் போது பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும் சில நேரங்களில் பழம் அறுவடை செய்த பிறகு கெட்டுபோகாமல் இருக்கவும் ரசாயன கரைசலில் முக்கி எடுப்பார்கள் அதனால் வந்தது என்று படித்தேன்.
இதை நீக்கி சாப்பிடுவதற்கு எளிய வழி ,
திராட்சை பழம் முழுகும் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி அதில் திராட்சை கொத்துக்களை 30 நிமிடம் ஊறவைத்து பின்பு கழுவிட்டு சாப்பிடலாம்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஆப்பிள் PLU-Codes](https://2img.net/h/eatdrinkshrink.com/wp-content/uploads/PLU-Codes.jpg)
நானும் அதை படித்த பிறகு கடைக்கு போகும்போஹெல்லாம் ஒவ்வொரு முறையும் Label ஐ பார்ப்பதோடு சரி. வேறு வழியில்லாமல் அதையே வாங்கி வந்து தோல் சீவி தான் கொடுக்கிறேன் குழந்தைகளுக்கு.
இன்னுமொரு Tips , திராட்சை பழங்களில் மேலே புகை போல வெள்ளையாக ஒரு கோட்டிங் இருக்கும் இது அந்த திராட்சைகள் பிஞ்சு / காய்களாக இருக்கும் போது பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும் சில நேரங்களில் பழம் அறுவடை செய்த பிறகு கெட்டுபோகாமல் இருக்கவும் ரசாயன கரைசலில் முக்கி எடுப்பார்கள் அதனால் வந்தது என்று படித்தேன்.
இதை நீக்கி சாப்பிடுவதற்கு எளிய வழி ,
திராட்சை பழம் முழுகும் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி அதில் திராட்சை கொத்துக்களை 30 நிமிடம் ஊறவைத்து பின்பு கழுவிட்டு சாப்பிடலாம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஆப்பிள்
சிகப்பா வழ வழன்னு இருக்கே அந்த ஆப்பிளில் ரொம்ப கெடுதி, அது மெழுகு பூசப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஆப்பிள்
மேற்கோள் செய்த பதிவு: 1146860"வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்" என்பது போல இருக்கு நீ சொல்லுறதுசரவணன் wrote:சிகப்பா வழ வழன்னு இருக்கே அந்த ஆப்பிளில் ரொம்ப கெடுதி, அது மெழுகு பூசப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இப்ப பெரும்பாலான பழங்களுக்கும் இந்த மெழுகு குளியல் நடைபெறுகிறது சரவணா ,
ஆள் கொஞ்சம் personality யா இருக்குறதால ஆப்பிள் மட்டும் வெளியே தெரியுது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஆப்பிள்
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146860"வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்" என்பது போல இருக்கு நீ சொல்லுறதுசரவணன் wrote:சிகப்பா வழ வழன்னு இருக்கே அந்த ஆப்பிளில் ரொம்ப கெடுதி, அது மெழுகு பூசப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.![]()
இப்ப பெரும்பாலான பழங்களுக்கும் இந்த மெழுகு குளியல் நடைபெறுகிறது சரவணா ,
ஆள் கொஞ்சம் personality யா இருக்குறதால ஆப்பிள் மட்டும் வெளியே தெரியுது
எல்லாத்திலேயும் ஆரம்பிசிட்டானுவோலா?. எல்லாம் இந்த அமெரிக்க காரனுங்க பண்ற வேலை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஆப்பிள்
சரவணன் wrote:எல்லாத்திலேயும் ஆரம்பிசிட்டானுவோலா?. எல்லாம் இந்த அமெரிக்க காரனுங்க பண்ற வேலை.இந்த லெட்சனத்துல நம்ம ஊரு உணவுல கெடுதி அதிகம் இருக்குனு பீலா விடுறானுங்க.
காக்காமுட்டை பசங்கள போல "பீசாவுல இருக்குறது போல தோசையில் நூல் இல்லையேன்னு கவலைபடுறோம்" , அதனால் தான் நம்ம ஊரு தோசையின் ( உள்ளூர் காய்கறிகள் , நவ தானியங்களின்) மகத்துவம் தெரியாமல் வெளியூர் பீசாவை ( கலர் பூசிய காய்கறிகள் / பழங்களை) ஒசத்தியா நினைக்கிறோம்
Re: ஆப்பிள்
An apple a day ,drives the doctor away இது பழமொழி .
An apple a day , draws the doctor our way இது புது மொழி
ரமணியன்
An apple a day , draws the doctor our way இது புது மொழி
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண்
» ஆப்பிள்!
» ஆப்பிள்
» ஆப்பிள் அழகி!
» 'ஆப்பிள்' உருவான கதை...
» ஆப்பிள்!
» ஆப்பிள்
» ஆப்பிள் அழகி!
» 'ஆப்பிள்' உருவான கதை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|