Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு வழங்கியது
Page 1 of 1
பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு வழங்கியது
சனிக்கிழமை, ஜூன் 20,
-
![பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு வழங்கியது PeqxNZFqQ1qx1ckASRGJ+spb](https://www.filepicker.io/api/file/peqxNZFqQ1qx1ckASRGJ+spb.jpg)
–
இந்தியாவின் பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான
பாடல்களை பாடி கின்னஸ் சாதனையாளராக திகழும்
பிரபல பிண்ணினிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு
கேரள அரசின் ஹரிவராசனம் விருது இன்று வழங்கப்
பட்டது.
–
சபரிமலை ஐயப்பனின் பெருமையையும், புகழையும்
விளக்கும் பல பாடல்களை பாடி மதச்சார்பின்மை
மற்றும் சர்வதேச சகோதரத்துவத்தை வலியுறுத்தி
சேவை செய்தமைக்காக இவ்விருது வழங்ப்பட்டுள்ளது.
–
சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னிதான வளாகத்தில்
இன்று நடைபெற்ற விழாவில்
எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு இந்த விருதை கேரள
மாநில அறநிலையத்துறை மந்திரி சிவக்குமார் வழங்கி,
வாழ்த்தினார்.
–
இந்த விருதுக்கு நன்றி தெரிவித்து பேசிய
எஸ்.பி. பாலசுப்ரமணியம், ’ஒரு பாடகராக கடந்த
50 ஆண்டுகளில் எத்தனையோ விருதுகளை
பெற்றுள்ளேன்.
–
அவை அனைத்திலும் இந்த ஹரிவராசனம் விருதை
மிகவும் சிறந்த விருதாக கருதுகிறேன்.
மத நல்லிணத்துக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக
சுவாமி ஐயப்பன் ஆலயம் விளங்குகின்றது.
ஐயப்பனின் புகழை இந்தி உள்ளிட்ட பல மொழிகளில்
நான் பக்திப் பாடல்களாக பாடியுள்ளேன்.
–
எனினும், ஐயப்பனின் இந்த சன்னிதானத்துக்குள்
நுழைவது இதுவே முதல்முறை’ என்று கூறினார்.
–
———————
நன்றி- மாலை மலர்

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கேரள அரசு கௌரவிப்பு
» விஸ்வநாதன் ஆனந்துக்கு நட்புறவு விருது’: ரஷிய அரசு வழங்கியது
» கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு
» விருது விழாவுக்கு, நடிகைகள் எதிர்ப்பை மீறி மோகன்லாலுக்கு கேரள அரசு அழைப்பு
» 39 வருடம் கழித்து முதல் கேரள அரசு விருது பெற்ற மகிழ்ச்சியில் ரேவதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|