ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தகவல் குறும்பு!

+3
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
Preethika Chandrakumar
7 posters

Go down

குறுந்தகவல் குறும்பு! Empty குறுந்தகவல் குறும்பு!

Post by Preethika Chandrakumar Fri Jun 19, 2015 11:51 am

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம்.
போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு
நீ டயலாக் விடும்போது, எல்லாரும்
உன் மூஞ்சியைப் பார்த்தாங்க.
நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே
அந்த புது செருப்பை!
****************************
ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!
———–
என்னைப் படைக்கறதுக்கு முன்னே
கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?
ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே
அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!
****************************
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்
என்னை நீ பிரிந்தால்…
குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!
—————-
ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன்.
அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்…
டேய்… நாம எப்படி பந்தைப் போட்டாலும்
இவன் அடிக்கவே மாட்றான்.
இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்… அதான்!
****************************

உன் அப்பாவ பாத்தாலும் பயம்,
உன் அம்மாவ பாத்தாலும் பயம்,
உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.
எனக்கு உன்ன பாத்தாலே
பயமா இருக்குடி பொண்ணே!
****************************
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னு
அரசாங்கம் சொன்னதும்,
சர்தார்ஜி தன்வீட்ல இருந்த
ஒரு மரத்தை வெட்டிட்டாரு…
ஏன் தெரியுமா?
அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!
****************************
மாப்பிள்ளை, E=MC2…
இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு
பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது
உன்னோட ஃபார்முலா!
=====================
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி…
நான் கேட்டேன்! தெரியும்டா,
அப்பத்தான உண்டகட்டி சோறு போடுவாங்க…
உன்னப்பத்தி தெரியாதா?
=======================
ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா…
இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!
****************************
என்ன மாமூ…
புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு
பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும்
சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!
****************************

மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு… மனுஷன் கழுத்துல செல்லு!
****************************
நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட மாட்டேங்கிறே?
****************************
ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி,
கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க.
பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா,
ஏண்டா திட்றாங்க?
****************************
மச்சான்..!
உன்னை ஒரு வேலைக்கு
அனுப்பி வெச்சா போன வேகத்துல
திரும்பி வந்துடறியே…
மனசுக்குள்ளே என்ன கங்குலின்னு நினைப்பா?
****************************
டேய் மறந்துடாதே…
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!
****************************
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர்,
தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு
இட்லி, தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
****************************
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை…
டாஸ்மாக்ல நீ நிக்கலை!
****************************
விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே வேலூரா…
பாளையங்கோட்டையா?
****************************
கெழக்கு செவக்கையிலே…
டாஸ்மாக் தொறக்கயிலே…
நீ பீரு குடிக்கையிலே…
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே…
மச்சான் மாட்டிக்கிட்டியா?
****************************
எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு
நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே…
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க…
இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!
****************************
அமெரிக்கா போகப் போறேன்…
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது
சட்டப்படி குற்றமா…
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா…
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!
****************************
காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை.
ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே…
யப்பா… காது வலி
எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.
****************************
செங்கக்கல்லு செல்லுக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
செருப்பு திருடும் கொள்ளைக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
எச்சி பீடி உதட்டுக்காரா ரண்டக்க…
ரண்டக்க…
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா ரண்டக்க…
ரண்டக்க…
சிம் கார்டு இல்லாமலே சீன் காட்டாதடா
பிச்சைக்காரா ரண்டக்க… ரண்டக்க…
****************************

டேய் விச்சு! நீயோ ஊருக்குப் புச்சு!
நீ இருக்கிறதோ குச்சு!
ஆதிகேசவன் அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!
உன் தகுதிக்கு இது டூ மச்சு!
போலீஸ்ல மாட்டினே, மவனே,
பிச்சுருவான் பிச்சு!
**************************** *
நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன். சூப்பர்!
என்ன சொன்னார்?
ஸாரி, ராங் நம்பர்ன்னார்!
**************************** *
வார்டன் சார்..
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் போகின்றன.
ஒன்று கனா கண்டேனுÕக்குப் போகிறது.
மற்றொன்று உள்ளம் கேட்குமேவுக்குப் போகிறது.
இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்… திட்டிவிடாதீர்கள்.
**************************** *
செல்போனைக் கண்டுபிடித்தது அமெரிக்கா!
மிஸ்டு கால் கண்டு பிடித்தது இந்தியன்!
**************************** *
ஏசு, காந்தி, புத்தர் மூணு பேருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?
மூணு பேருமே லீவு நாள்ல பிறந்தவங்க சார்!
**************************** *
பழகுவதில் நீ ஜென்டில்மேன்
தேசப்பற்றில் நீ இந்தியன்
கடலை போடுவதில் நீ முதல்வன் எல்லாம் சரி…
கடன் கேட்டா மட்டும் ஏண்டா அந்நியன் ஆயிடறே!
**************************** *
கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.
**************************** *
சிக்கன் பற… பற…
மட்டன் பற… பற…
ஆம்லெட் பற… பற…
பில் வருது பற… பற!
**************************** *
பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும் மஞ்சள்
கலைஞருக்குப் பிடிக்கும் சிவப்பு
நல்லகண்ணுக்குப் பிடிக்கும் கறுப்பு
வீரமணிக்குப் பிடிக்கும் காவி
ராமகோபாலனுக்குப் பிடிக்கும் காக்கி
உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!
**************************** *
பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க
அது அமெரிக்கா! பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க அதான் இந்தியா!
**************************** *
நான் உமி கொண்டு வர்றேன்.
நீ அரிசி கொண்டு வா.
இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.
நான் மிஸ்டு கால் உட்றேன்.
நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!
**************************** *
*ஓரணா ரெண்டணா உண்டியலை
உடைச்சு நாலணா எட்டணா கடனை
உடனை வாங்கி அண்டா குண்டா
அடகு வெச்சு பிரிபெய்டு கார்டு
வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் பதில் அனுப்புறது…?
**************************** *
கவலைகள் உன்னை நோகடிக்கும்
பொழுது உன்விழி ஓரம் ஒரு துளி
நீர் சிந்தும் பொழுது என்னிடம் சொல்…
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!
****************************
அன்பே…
உன்னைப் பார்க்கும்வரை நான்
நானாக இருந்தேன். உன்னைப்
பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.
****************************
அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு
அப்பா. சிந்திப்பதற்கு நான்,
பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!
****************************
உன்னைப் பார்க்க வேண்டும்,
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்
என்று சொல்கிறார் காவல்காரர்!
****************************
சத்தியமாகச் சொல்கிறேன்…
உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!
****************************
நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா…
****************************
கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும்
நீ மூழ்கிவிடுவாய் என்பதால்!
****************************
இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ… இல்லை என்றால்
உனது தங்கையாக இருக்கும்!
****************************
குறுந்தகவல் குறும்பு! 1571444738- முகநூல்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by T.N.Balasubramanian Fri Jun 19, 2015 2:35 pm

எவ்வளவு குறுந்தகவல் நகைச்சுவை
படிக்க ,ரசிக்க ,நன்றாக இருக்கு .

ரெண்டாவது குறுந்தகவல் தான் ,
கொஞ்சம் வில்லத்தனமாக இருந்தது !
கொண்டாங்க அந்த கார்த்திக்கை ,
ஒரு பிடி பிடிக்கலாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by ஜாஹீதாபானு Fri Jun 19, 2015 4:17 pm

அனைத்தும் அருமை

//என்னைப் படைக்கறதுக்கு முன்னே
கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?
ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே
அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்! //

இப்படியும் சொல்லி சமாளிக்கலாம்ல ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by Preethika Chandrakumar Fri Jun 19, 2015 5:35 pm

T.N.Balasubramanian wrote:எவ்வளவு   குறுந்தகவல் நகைச்சுவை
படிக்க ,ரசிக்க ,நன்றாக இருக்கு .

ரெண்டாவது குறுந்தகவல் தான் ,
கொஞ்சம் வில்லத்தனமாக இருந்தது !
கொண்டாங்க அந்த கார்த்திக்கை ,
ஒரு பிடி பிடிக்கலாம் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1146228
கார்த்திகை கண்டேன்னா கட்டாயம் இந்தியா வர சொல்லுறேன் ஐயா!

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை

//என்னைப் படைக்கறதுக்கு முன்னே
கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?
ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே
அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்! //

இப்படியும் சொல்லி சமாளிக்கலாம்ல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1146234
குறுந்தகவல் குறும்பு! 1571444738  குறுந்தகவல் குறும்பு! 1571444738
நான் இப்படி சொல்லித்தான் சமாளிக்கிறேன் பானு அக்கா!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by T.N.Balasubramanian Fri Jun 19, 2015 7:41 pm

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு
நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே…
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க…
இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!

நம்ம ஈகரை உறவு , நினைவுக்கு வந்தது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by சரவணன் Fri Jun 19, 2015 10:54 pm

குறுந்தகவல் குறும்பு! 3838410834 குறுந்தகவல் குறும்பு! 103459460


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by Preethika Chandrakumar Sat Jun 20, 2015 2:41 pm

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by ஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 5:31 pm

குறுந்தகவல் குறும்பு! 103459460 குறுந்தகவல் குறும்பு! 103459460 குறுந்தகவல் குறும்பு! 103459460


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by ayyasamy ram Sat Jun 20, 2015 5:36 pm

குறுந்தகவல் குறும்பு! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by krishnaamma Sun Jun 21, 2015 4:50 pm

எல்லாமே ரசிக்கும்படி இருக்கு ப்ரீதிகா புன்னகை.............ரசித்தேன்.............சிரித்தேன் புன்னகை .................. சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குறுந்தகவல் குறும்பு! Empty Re: குறுந்தகவல் குறும்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum