Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
+7
T.N.Balasubramanian
விமந்தனி
ராஜா
Preethika Chandrakumar
தமிழ்நேசன்1981
ayyasamy ram
சரவணன்
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
"ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள் ஆசிரியர் - டாக்டர் வெங்கனூர் பாலகிருஷ்ணன்.
காலங்காலமாய் நம் முன்னோர்கள் சொல்லிவருகின்ற ஆசாரங்களையும், சாஸ்த்திர சம்பிராதாயங்களையும் நம்மில் பலரும் தெரியாமலேயே பின்பற்றவும், உதறித்தள்ளவும் செய்கின்றோம். அந்த ஆசாரங்களின் பின்னணியில் ஒலிந்துள்ள அறிவியல் பூர்வமான உண்மைகளை எடுத்துச் சொல்லும் நூல் தான் "ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை ரகசியங்கள்"
ஆதி சிவனின் அருளால், முடிந்தவரை இந்த நூலில் உள்ள அனைத்து தகவல்களையும் பதிவிட முயல்கிறேன்..குற்றம் குறை இருப்பின் அதை சுட்டிக் காட்டுங்கள்.
வழக்கம் போல் பின்னூட்டங்களும், ஆரோக்யமான விவாதங்களும் வரவேற்கப் படுகின்றன.
குறிப்பு: தாளியோலை என்ற அபூர்வ மலையாளப் படைப்பின் தமிழாக்கம்
- சிவமயம்!
Last edited by சரவணன் on Thu Jun 18, 2015 10:44 pm; edited 2 times in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?
படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?
நமது உடலை சுற்றி இரண்டு காந்த வலயங்கள் சுற்றுகின்றன.
முதலாவது தலையிலிருந்து காலுக்கும், காலிலிருந்து தலைக்கும் சுற்றி வருகிறது.
இரண்டாவது இடது பக்கத்திலிருந்து முன் பாகம் வழியாக வலது பக்கத்திற்கும், வலது பக்கத்தில் இருந்து பின் பாகம் வழியாக இடது பக்கத்திற்கும் சுற்றி வருகிறது.
காந்த வலயத்தின் திசைக்கு ஏற்றவாறு உடல் அசையும் போது காந்த வலயத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தொய்வடையச் செய்கிறது. எனவே தான் உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வலயத்தின் சுருள்களை இருக்கச் செய்யும் என்பது நவீன மின் இயல் ஒப்புக் கொள்கின்றது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
...தொடருங்கள்
-
ஒரத்தநாடு கார்த்திக் இந்த நூலை டவுன்லோடு
செய்ய லிங்க் கொடுத்துள்ளார் - அவரது வலைதளத்தில்
-
ஒரத்தநாடு கார்த்திக் இந்த நூலை டவுன்லோடு
செய்ய லிங்க் கொடுத்துள்ளார் - அவரது வலைதளத்தில்
Re: ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
அப்படியா...ரொம்ப நல்லது ராம் அண்ணா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
நல்ல பதிவு தொடருங்கள்..
இந்த நூலை நான் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன். வாசகர்களுக்கும் பயன்பெறவேண்டி அதை மின்நூலாக்கி பதிவிட்டேன் கடந்த ஆண்டு.. ஈகரையில் அந்த பதிவு எங்கு உள்ளது என்று தெரியவில்லை.இருப்பினும் இங்கு பதிவிறக்க இணைப்பு கொடுத்துள்ளேன்..
ஓலைச்சுவடி பதிவிறக்க..
DOWNLOAD

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
அருமை அருமை தமிழ்....தங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துகள்....தமிழ்நேசன்1981 wrote:நல்ல பதிவு தொடருங்கள்..
இந்த நூலை நான் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன். வாசகர்களுக்கும் பயன்பெறவேண்டி அதை மின்நூலாக்கி பதிவிட்டேன் கடந்த ஆண்டு.. ஈகரையில் அந்த பதிவு எங்கு உள்ளது என்று தெரியவில்லை.இருப்பினும் இங்கு பதிவிறக்க இணைப்பு கொடுத்துள்ளேன்..
ஓலைச்சுவடி பதிவிறக்க..
DOWNLOAD
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
பயனுள்ள பதிவு.
தொடர வாழ்த்துக்கள் சரவணா!
தொடர வாழ்த்துக்கள் சரவணா!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
அட ரொம்ப நன்றி சரவணா
தரவிறக்கி விட்டேன் தமிழ்நேசன் , என்னிடம் இதன் ஆங்கில பதிப்பு உள்ளது , தமிழ் மின்னூல் பகிர்வுக்கு மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1146161தமிழ்நேசன்1981 wrote:நல்ல பதிவு தொடருங்கள்..
இந்த நூலை நான் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன். வாசகர்களுக்கும் பயன்பெறவேண்டி அதை மின்நூலாக்கி பதிவிட்டேன் கடந்த ஆண்டு.. ஈகரையில் அந்த பதிவு எங்கு உள்ளது என்று தெரியவில்லை.இருப்பினும் இங்கு பதிவிறக்க இணைப்பு கொடுத்துள்ளேன்..
ஓலைச்சுவடி பதிவிறக்க..
DOWNLOAD
தரவிறக்கி விட்டேன் தமிழ்நேசன் , என்னிடம் இதன் ஆங்கில பதிப்பு உள்ளது , தமிழ் மின்னூல் பகிர்வுக்கு மிக்க நன்றி
Re: ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
சென்ற வருடம் வைத்தீஸ்வரன் கோவில் போன போது நானும் வாங்கினேன். ஆனால் இன்னும் முழுதாக படிக்கவில்லை. நீங்க பதிவிடும் போதாவது படித்துக்கொள்கிறேன். தொடருங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!
தமிழ்நேசன்1981 wrote:நல்ல பதிவு தொடருங்கள்..
இந்த நூலை நான் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன். வாசகர்களுக்கும் பயன்பெறவேண்டி அதை மின்நூலாக்கி பதிவிட்டேன் கடந்த ஆண்டு.. ஈகரையில் அந்த பதிவு எங்கு உள்ளது என்று தெரியவில்லை.இருப்பினும் இங்கு பதிவிறக்க இணைப்பு கொடுத்துள்ளேன்..
ஓலைச்சுவடி பதிவிறக்க..
DOWNLOAD
நன்றி தமிழ். நானும் தரவிறக்கி கொண்டேன். மின்னூலாக இருப்பது படிக்க இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி!
» ஈகரை மாதிரித்தேர்வு
» ஓலைச்சுவடி முதல்...! : சீர்காழி.ஆர் .சீதாராமன்
» ஓலைச்சுவடி ஆய்வு கட்டுரை கிடைக்குமா?
» பதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி
» ஈகரை மாதிரித்தேர்வு
» ஓலைச்சுவடி முதல்...! : சீர்காழி.ஆர் .சீதாராமன்
» ஓலைச்சுவடி ஆய்வு கட்டுரை கிடைக்குமா?
» பதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|