ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு . கேள்வி ! கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு .  கேள்வி ! கவிஞர் இரா .இரவி !  Empty பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு . கேள்வி ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Tue Jun 16, 2015 4:09 pm

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு .
கேள்வி ! கவிஞர் இரா .இரவி !

குழந்தைகள் கேட்டால்
கோபம் வேண்டாம்
அறிவாளியாவதன் அறிகுறி !

இந்த உலகம்
உருவானது
கேள்விகளால் !

எடிசனின் கேள்விகள்
தந்தன
எண்ணற்ற கண்டுபிடிப்புகள் !

தந்தை பெரியாரின்
கேள்விகள் மலர்வித்தது
பகுத்தறிவை !

எழுப்பியதால்தான்
மக்கள் அறிந்தனர்
சட்டமன்றத்தில் கேள்வி !

ஏன் ? எதற்கு ? எப்படி ?
எதனால் ? கேள்விகள்
அறிவின் தொடக்கம் !

புரட்சிகள் தொடங்கியது
நல்வர்களின்
கேள்விகளால் !

கேட்கக் கூடாது எனும்போது
ஆரம்பமாகுது
சர்வாதிகாரம் !

கோபம் வரும்
கேள்வியில் உள்ளது
நியாயம் !

தேடலின் தொடக்கம்
தேவைகள் தீர்க்கும்
கேள்வி !

கேட்டால்தான் கிடைக்கும்
விடையும் தீர்வும்
கேள்வி !

விஞ்ஞானிகளின் கேள்விகளால்
விளைந்தது
நவீனம் !

வளைந்து இருக்கும் கேள்விக்குறி
விடை வந்தால்
ஆச்சரியக்குறி !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு .  கேள்வி ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு . கேள்வி ! கவிஞர் இரா .இரவி !

Post by ஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 6:45 pm

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு .  கேள்வி ! கவிஞர் இரா .இரவி !  103459460 பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு .  கேள்வி ! கவிஞர் இரா .இரவி !  103459460 பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு .  கேள்வி ! கவிஞர் இரா .இரவி !  103459460


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! சுறுசுறுப்பு ! கவிஞர் இரா .இரவி !
» கவிஓவியா மாத இதழ் ஆசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி தந்த தலைப்பு ! மெரினா புரட்சி ! கவிஞர் இரா இரவி !
» ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! நகைச்சுவை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதை மணி தந்த தலைப்பு ! கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum