Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக தேர்வான பார்வையற்ற பெண்ணான பெனோ ஜெஃபைன்
Page 1 of 1
ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக தேர்வான பார்வையற்ற பெண்ணான பெனோ ஜெஃபைன்
![ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக தேர்வான பார்வையற்ற பெண்ணான பெனோ ஜெஃபைன் Krn3lWJtSCKGqG7jznCO+TamilDailyNews_4490123987198](https://www.filepicker.io/api/file/krn3lWJtSCKGqG7jznCO+TamilDailyNews_4490123987198.jpg)
-
சென்னை:
-
சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற பெண்ணான
பெனோ ஜெஃபைன் தனது அயராத உழைப்பால்
ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரயில்வே
ஊழியர் என்.எல். சார்லஸ் – மேரி தம்பதிகளின் மகளான
பெனோ ஜெஃபைன் பிறவியிலேயே பார்வையை
இழந்துள்ளார். சென்னையில் பார்வையற்றவருக்கான
பள்ளியில் பிரெய்லி முறையில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
-
பின்னர் கல்லூரி படிப்பை சென்னை ஸ்டெல்லா மேரீஸ்
கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம்
பெற்றார். பின்னர், அதே பிரிவில் முதுகலைப் படிப்பை
லயோலா கல்லூரியில் பயின்றார்.
-
அதன்பிறகு, திருவள்ளூரில் பாரத ஸ்டேட் வங்கியில்
அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில்,
இளங்கலைப் படிப்பைப் படித்த போது 2013ம் ஆண்டு
நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் இவர் பிரெய்லி
முறையில் தேர்வெழுதினார்.
-
2014, ஜூன் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சிவில்
சர்வீஸஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில்
343 ஆம் இடம் பெற்றார்.
-
இதையடுத்து, இவருக்கு மத்திய வெளியுறவுத் துறையில்
உதவிச் செயலர் அந்தஸ்தில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பணியிடம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
-
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு நேற்று இவருக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
–
—————————————
–தினகரன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விமானப்படை அதிகாரியாக தேர்வான கர்நாடக இளம்பெண் - மந்திரி சுரேஷ் குமார் நேரில் பாராட்டு
» 2ஜி: தலைமை விசாரணை அதிகாரியாக ஆர்.கே. தத்தா நியமனம்
» போட்டியில் தேர்வான சில சிறந்த படங்கள்
» எம்.எல்.ஏ.வாக தேர்வான 5 லோக்சபா எம்.பி.க்கள் ராஜினாமா
» நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தலைமை ஆசிரியர் மரணம்
» 2ஜி: தலைமை விசாரணை அதிகாரியாக ஆர்.கே. தத்தா நியமனம்
» போட்டியில் தேர்வான சில சிறந்த படங்கள்
» எம்.எல்.ஏ.வாக தேர்வான 5 லோக்சபா எம்.பி.க்கள் ராஜினாமா
» நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தலைமை ஆசிரியர் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|