ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்!

3 posters

Go down

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! Empty பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்!

Post by krishnaamma Sun Jun 14, 2015 1:15 am

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! - இது வாரன் பப்பே வழி!

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! RObRX865Q9eXmh7RJEY4+E_1433760827

வாரன் பப்பே இன்வெஸ்ட்ஸ் லைக் ஏ கேர்ள் - ஆசிரியர்: லுவான் லாப்டன்

ஆண்கள் முதலீடு செய்யும் விதத்திற்கும், பெண்கள் முதலீடு செய்யும் விதத்திற்கும் வேறுபாடு இருக்கிறதா? என யோசித்ததுண்டா? யோசிக்க வேண்டும் என, வலியுறுத்துகிறது, வாரன் பப்பே ஒரு பெண் போல முதலீடு செய்கிறார் எனும் புத்தகம். லுவான் லாப்டன் எனும் முதலீட்டு வல்லுனர் எழுதியிருக்கிறார்.
பெண் முதலீட்டாளர்களிடம் காணப்படும் பண்புகள் அனைத்தும் முதலீட்டு மகாராஜாவான வாரன் பப்பேவிடம் இருப்பதை சுட்டிக்காட்டி அதனடிப்படையில் சராசரி முதலீட்டாளர் பின்பற்ற வேண்டிய கோட்பாடுகளை எட்டு முக்கிய அம்சமாக புத்தகம் முன்வைக்கிறது.

சபலம் வேண்டாம்: பங்குகளை எப்போதும் கையில் வைத்திருப்பது தான் எனக்கு பிடித்தமான பங்கு இருப்பு காலம் (ஹோல்டிங் பீரீட்) எனும் கருத்திற்காக வாரன் பப்பே அறியப்படுகிறார். இதன் பொருள் பங்குகளை பொறுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும். முதலீடு செய்யும் நிறுவன பங்குகளை அதிக காலம் வைத்திருக்க பப்பே வலியுறுத்த காரணம், ஒருவர் வாங்குவது பங்கை அல்ல; வர்த்தகத்தை என்பதால் தான்.

தெரிந்த துறை: நீண்டகால முதலீடு மட்டும் அல்ல, உங்களுக்கு நன்கு தெரிந்த துறையில் முதலீடு என்பதும் பப்பே பின்பற்றும் கோட்பாடு. அவர் தனக்கு தெரியாத, புரியாத துறைகளில் முதலீடு செய்ததே இல்லை. பப்பே தொழிற்நுட்ப நிறுவனங்களின் பக்கமே போனதில்லை.

'ரிஸ்கா' ஓடுங்கள்: தெரிந்த துறையில் நீண்டகால முதலீடு, சிறு முதலீட்டாளர்களுக்கு அள்ளித்தரும் என்பது பப்பே நம்பிக்கை. மேலும், அவர் ரிஸ்கிற்கு எதிரானவர் என்பது இதற்கு வலுசேர்க்கிறது. ஆனால் எல்லா முதலீடுகளுமே ரிஸ்கானவை என்பதால், முடிந்தவரை ரிஸ்கை குறைப்பது தான் நல்ல முதலீடு.

சந்தேகமே சாதகம்: பப்பே நம்பிக்கைவாதி. ஆனால் அவநம்பிக்கை மிக்க நேரங்கள், நீண்டகால நோக்கில் பலன் தரும் வாய்ப்பை கொண்டிருப்பவை என அறிந்த புத்திசாலி. அதனால் தான், 2008ல் அமெரிக்கா முழுவதும் பங்குகளின் வீழ்ச்சியால் வெறுத்துபோயிருந்த நேரத்தில், அமெரிக்க பங்குகளை வாங்கவும் என, அறைகூவல் விடுத்தார். ஏற்ற இறக்கங்களால் அதிகம் சலனப்படாமல் செயல்படுங்கள்.

ஆய்வு! ஆய்வு!: முதலீடு என்பது சும்மாயில்லை. காதில் கேட்ட குறிப்பை வைத்து பங்குகளை வாங்க முடியாது, -கூடாது! அதற்கு முன், வாங்க உள்ள நிறுவனம் பற்றி நன்கு ஆய்வு செய்ய வேண்டும். நிறுவன செயல்பாடு, அது வருவாய் ஈட்டும் வழி எல்லாவற்றையும் அறிய வேண்டும்.

காதுகளை மூடுங்கள்: உங்கள் ஆய்வு மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; உள்மனம் சொல்வதை கேளுங்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்டு சலனம் அடைய வேண்டாம். அதாவது நண்பர்களும், தெரிந்தவர்களும் சொல்வதை கேட்டு முடிவு எடுக்க வேண்டாம்.

தவறுகள், பாடங்கள்: பப்பே பங்குச்சந்தை மேதை தான். ஆனால் அவரும் தவறுகள் செய்திருக்கிறார். அவற்றில் இருந்து பாடம்
கற்றுக்கொண்டிருக்கிறார். முதலீட்டாளர்களுக்கு இருக்க வேண்டிய அருங்குணம் இது.

அதிக துடிப்பு வேண்டாம்: மிகவும் துடிப்பாக இருக்க வேண்டாம். அமைதியாக இருங்கள். இது ரிஸ்கையும் குறைக்கும். மேலே சொன்ன எல்லா குணங்களுக்கும் வித்திடும்.

தினமலர் - நிதி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! Empty Re: பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்!

Post by ayyasamy ram Sun Jun 14, 2015 2:14 pm

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! 103459460 பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! Empty Re: பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்!

Post by விமந்தனி Sun Jun 14, 2015 4:18 pm

பங்குச்சந்தை - புரியாத புதிர்


பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! Empty Re: பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்!

Post by krishnaamma Sun Jun 14, 2015 10:37 pm

விமந்தனி wrote:பங்குச்சந்தை - புரியாத புதிர்
மேற்கோள் செய்த பதிவு: 1145037

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்! Empty Re: பெண்கள் போல முதலீடு செய்யுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக லாபம் பெற எஸ்கேப் கேமல் ஃபார்ம்ஸ்-ல் முதலீடு செய்யுங்கள்
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்
» சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum