ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

+4
M.Jagadeesan
shobana sahas
krishnaamma
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by ayyasamy ram Fri Jun 12, 2015 2:32 am



மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டில், மருந்து பெயர்களை கேபிடல் எழுத்தில் எழுதித் தர வேண்டும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர பரிசீலித்து வருகிறது.

சில நேரங்களில் மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளின் பெயர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறு மருந்துகள் கொடுக்கப்படும் விபரீதம் நடக்கத்தான் செய்கிறது.

இதனைத் தடுக்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத் துறை அமைச்சகம் விரைவில் ஒரு அரசாணையைப் பிறப்பிக்க உள்ளது.

இதில், மருத்துவர்கள் மருந்தின் பெயர்களை கேபிடல் எழுத்தில் எழுத வேண்டும் என்பதோடு, மருந்தில் சேர்க்கப்படும் மருந்துப் பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட உள்ளது.
=
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by krishnaamma Fri Jun 12, 2015 2:36 am

இதை அவர்கள் follow செய்தால் எல்லோருக்கும் நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by shobana sahas Fri Jun 12, 2015 7:22 am

ரொம்ப நல்ல விஷயம் . ரொம்ப நாள் முன்னாடியே இதை செய்து இருக்க வேண்டியது.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by M.Jagadeesan Fri Jun 12, 2015 8:39 am

நோயாளி : டாக்டர் ! மருந்துக் கடைக்காரருக்கு உங்க எழுத்துப் புரியலையாம் ! சரியா எழுதிட்டு வரச் சொன்னாரு !

டாக்டர் : எங்கே , அந்தச் சீட்டைக் கொடு ! ..............ம்ம்ம்ம்ம்ம் என்ன எழுதி இருக்கேன்னு எனக்கே புரியலையே ! கொஞ்சம் இரு ! பாத்துச் சொல்றேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by shobana sahas Fri Jun 12, 2015 9:40 pm

M.Jagadeesan wrote:நோயாளி : டாக்டர் ! மருந்துக் கடைக்காரருக்கு உங்க எழுத்துப் புரியலையாம் ! சரியா எழுதிட்டு வரச் சொன்னாரு !

டாக்டர் : எங்கே , அந்தச் சீட்டைக் கொடு ! ..............ம்ம்ம்ம்ம்ம் என்ன எழுதி இருக்கேன்னு எனக்கே புரியலையே ! கொஞ்சம் இரு ! பாத்துச் சொல்றேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1144310
சிரி சிரி சிரி சிரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by சரவணன் Fri Jun 12, 2015 9:47 pm

சிப்பு வருது சிப்பு வருது


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by T.N.Balasubramanian Fri Jun 12, 2015 10:10 pm

1) இனி மருத்துவர்களின் ஆங்கிலத் திறமை கண்டு ரசிக்கலாம் . ஜோக்குகள் எல்லாம் வரும் .
2) மருத்துவ அய்யா , மருந்துகளின் பெயரை தமிழில் எழுதவேண்டும் என கோரிக்கை வைப்பார்.
3) நாங்கள் 2016 ஆட்சிக்கு வந்ததும் , போடுகின்ற ரெண்டாவது கையெழுத்து இதுவாகத்தான் இருக்கும் என்பார் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by krishnaamma Sat Jun 13, 2015 1:08 pm

M.Jagadeesan wrote:நோயாளி : டாக்டர் ! மருந்துக் கடைக்காரருக்கு உங்க எழுத்துப் புரியலையாம் ! சரியா எழுதிட்டு வரச் சொன்னாரு !

டாக்டர் : எங்கே , அந்தச் சீட்டைக் கொடு ! ..............ம்ம்ம்ம்ம்ம் என்ன எழுதி இருக்கேன்னு எனக்கே புரியலையே ! கொஞ்சம் இரு ! பாத்துச் சொல்றேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1144310

சரியா சொன்னிங்க ஐயா புன்னகை .................. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by M.Jagadeesan Sat Jun 13, 2015 4:09 pm

ராமு : அந்த டாக்டர் போலி டாக்டர்னு போலீஸ்காரங்க எப்படி கண்டு பிடிச்சாங்க ?

சோமு : மருந்து சீட்ல , மருந்தோட பேரையெல்லாம் , தெளிவா புரியும்படி CAPITAL  LETTER ல எழுதி

இருந்தாராம் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by சரவணன் Sat Jun 13, 2015 5:38 pm

M.Jagadeesan wrote:ராமு : அந்த டாக்டர் போலி டாக்டர்னு போலீஸ்காரங்க எப்படி கண்டு பிடிச்சாங்க ?

சோமு : மருந்து சீட்ல , மருந்தோட பேரையெல்லாம் , தெளிவா புரியும்படி CAPITAL  LETTER ல எழுதி

இருந்தாராம் !
 
அய்யா! உங்க ஊர்ல மருந்தை லெட்டர்ல யா எழுதுறாங்க?
எங்க ஊர்ல பேப்பர்ல எழுதி கொடுக்கறாங்க!  புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்: Empty Re: மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
» மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
»  கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
» 4 நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கலவை- வங்கதேச மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
» ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum