Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
5 posters
Page 1 of 1
சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
—
சிங்கப்பூரில் புற்றுநோயாளி ஒருவருக்கு கை நரம்பில் போட வேண்டிய மருந்தை, முதுகெலும்பில் போட்ட குற்றத்துக்காக ரூ.2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கருணா மூர்த்தி கவிதா, புற்றுநோயாளிக்கு எழுதப்பட்ட கீமோதெரபி மருந்தை கை நரம்பில் போடுவதற்கு பதிலாக முதுகெலும்பில் போட்டுவிட்டார். இதனால், நோயாளியின் நரம்பு மண்டலம் முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
தான் செய்த தவறை உணர்ந்ததுமே, கவிதா, மூத்த மருத்துவர்களிடம் இது குறித்து தெரிவித்து நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல், தவறை உணர்ந்து அதனை தெரிவித்துள்ள மருத்துவர் கவிதாவுக்கு ரூ.2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
-தினமணி

Re: சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
எங்க ஊர்ல இதெல்லாம் சர்வ சாதாரம்ம்...
அங்க உங்களுக்கு வேலை இல்லைனா என்ன ? நீங்க எங்க ஊருக்கு வாங்க செல்லம்....!
அங்க உங்களுக்கு வேலை இல்லைனா என்ன ? நீங்க எங்க ஊருக்கு வாங்க செல்லம்....!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
அடாடா...........அந்த நோயாளி என்ன ஆனார் ராம் அண்ணா ?
.
.
நல்ல பொறுப்பான மருத்துவர் , தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் போய் சொல்லி இருக்கிறாரே அவரை பாராட்டணும்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
நல்ல பொறுப்பான மருத்துவர் , தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் போய் சொல்லி இருக்கிறாரே அவரை பாராட்டணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Last edited by krishnaamma on Fri Jun 12, 2015 2:13 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
பொறுப்பான மருத்துவர்
போற்றப்படவேண்டிய மருத்துவர் .
உயிரை காப்பாற்றி உள்ளார் .
நோயாளியின் நிலை என்ன ? நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து மீண்டாரா ?
ரமணியன்
போற்றப்படவேண்டிய மருத்துவர் .
உயிரை காப்பாற்றி உள்ளார் .
நோயாளியின் நிலை என்ன ? நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து மீண்டாரா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிங்கப்பூரில் இந்திய பெண் எழுத்தாளருக்கு சிறப்பு விருது
» சிங்கப்பூரில் சிறந்த முறையில் சமூக சேவையாற்றிய இந்திய வம்சாவளி பெண் டாக்டருக்கு விருது
» சிங்கப்பூரில் இந்திய மாணவி சாதனை மரபணு ரீதியிலான இதய நோய் ஆராய்ச்சியில் விருது
» இந்திய ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் கிராக்கி
» தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|